1. Home
  2. நிகழ்வுகள்

Category: நிகழ்வுகள்

அபுதாபியில் குர்ஆன் வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…) இன்ஷாஅல்லாஹ் அபுதாபியில் குர்ஆன் வகுப்புகள் இன்று (18/3/2017 சனிக்கிழமை) மாலை 4:30 மணிக்கு துவங்கி 6:30 மணிக்கு நிறைவுபெறும். இந்த வகுப்பில் குர்ஆனை தஜ்வீதுடன் ஓதுவது குர்ஆனின் சில சூராக்களை, துஆக்களை மனனம் செய்வது நடைபெறும். தங்கள் பிள்ளைகளை இந்த வகுப்பில் இணைத்து குர் ஆனின் எழுத்துக்களையம்…

பொன்வண்ணனின் ஜமீலா – திரையிடல்

காணக்கிடைக்காத அரிய திரைப்படங்கள் வரிசை பொன்வண்ணனின் ஜமீலா – திரையிடல் 19-03-2017, ஞாயிறு, மாலை 6.00 மணிக்கு பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில். நடிகர் & இயக்குனர் பொன்வண்ணனின்…

அறிவியல் தமிழ்த்தந்தை மணவை முஸ்தபா நினைவேந்தல் நிகழ்ச்சி

அறிவியல் தமிழ்த்தந்தை மணவை முஸ்தபா நினைவேந்தல் நிகழ்ச்சி அழைப்பிதழ்   நாள்: 18 . 02. 2017  சனிக்கிழமை  நேரம்: மாலை 5.30 – 7.30 வரை  இடம்: இந்திய அலுவலர் சங்கக்  கட்டிடம்  69, திரு.வி.க. நெடுஞ்சாலை  இராயப்பேட்டை , சென்னை – 600014 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் :டாக்டர்.திருமதி. மணிமேகலை…

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் ஜும்ஆ அல் மஜித் செண்டருக்கு கலாசார பயணம்

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் ஜும்ஆ அல் மஜித் செண்டருக்கு கலாசார பயணம்   துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் ஜும்ஆ அல் மஜித் செண்டருக்கு கலாசார பயணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலாச்சார பயணம் 18.02.2017 சனிக்கிழமை காலை 9 மணிக்கு மேற்கொள்ளப்பட இருக்கிறது. ஜும்ஆ…

விதை இயற்கை அங்காடி (தி.நகர்) தொடக்க விழா

விதை இயற்கை அங்காடி (தி.நகர்) தொடக்க விழா 09-02-2017, வியாழன், மாலை 6 மணிக்கு.   5/9, கோட்ஸ் சாலை, GRT தங்கமாளிகை, நார்த் உஸ்மான் ரோடு அருகில் தொடங்கி வைப்பவர்:  மாண்புமிகு நீதியரசர் ஆர். மகாதேவன் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்.   தொடக்க உரை: சி. மகேந்திரன்…

மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை

FreeTamilEbooks.com – மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை FreeTamilEbooks.com தளத்தில், கிண்டில், ஆன்டிராய்டு, ஆப்பிள், கணினி ஆகிய எல்லாக் கருவிகளிலும் படிக்கும் வகையில் தமிழ் மின்னூல்களை, கடந்த 3 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறோம். DRM சிக்கல்கள் இன்றி, இலவசமாக, யாவரும் எங்கும் எளிதில் படித்துப் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்சு…

காரைக்குடி கம்பன் கழக நிகழ்ச்சி

கம்பன் கழகம், காரைக்குடி புரவலர் –திரு எம்.ஏ. எம் ஆர் முத்தையா என்ற ஐயப்பன் அன்புடையீர் வணக்கம் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழகத்தின் 2017 பெப்ருவரி மாதத்திருவிழா 4-2-17 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு, கிருஷ்ணா கல்யாண…

திருச்சிராப்பள்ளி சமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

திருச்சிராப்பள்ளி சமால் முகமது கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்   திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள சமால் முகமது கல்லூரியும், சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையும் இணைந்து தமிழ் இலக்கியங்களில் சமுதாயச் சிந்தனைகள் என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றினை 11.01.2017 (புதன் கிழமை) நடத்துகின்றன.  இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பொறியாளர் இரவிச்சந்திரன்…

பிரான்சில் 11வது நிகழ்வரங்காகத் தொடரும் தைப் பொங்கல் விழா

தகவல் பரிமாற்றம் – பிரான்சில் 11வது நிகழ்வரங்காகத் தொடரும் தைப் பொங்கல் விழா – புலம்பெயர் தமிழர் திருநாள் 2017. இம்முறை பாரீசு பெரு நகர மையத்திலமைந்துள்ள 20வது நகரசபை வளாகத்தில் (கம்பெத்தா) நடைபெறுகிறது. புலம்பெயர்ந்து தொடரும் வாழ்வின் நீட்சி ‘நான் யார்?’ என்ற கேள்வியினை எழுப்பி  ‘நாங்கள்…