List/Grid

தற்போதைய செய்தி Subscribe to தற்போதைய செய்தி

துபாயில் கவியரசு கண்ணதாசன் விழா

துபாயில் கவியரசு கண்ணதாசன் விழா

துபாய் : துபாயில் 06.07.2012 வெள்ளிக்கிழமை காலை 10.00மணிக்கு (சிவ்ஸ்டார் பவன், கராமாவில் – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்) சார்பில்கவியரசு கண்ணதாசன் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் – சாந்திநிலையத்தில் இடம்பெற்ற கவிஞர் கண்ணதாசனின் இறைவன் வருவான்.. அவன்… Read more »

துபாய் முத்தமிழ்ச் சங்கம் நடத்திய மனோவின் இன்னிசை மழை

துபாய் முத்தமிழ்ச் சங்கம் நடத்திய மனோவின் இன்னிசை மழை

துபாய் : துபாயில் முத்தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்நாடு இன்ஜினியர்ஸ் வீட்டுவசதி நல அறக்கட்டளை ஆகியவை இணைந்து மனோவின் கோடையில் இன்னிசை மழை நிகழ்ச்சி 29.06.2012 வெள்ளிக்கிழமை மாலை துபாய் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு இந்திய சமூக நல மைய… Read more »

கீழக்கரை நிகழ்வுகளின் சங்கமம் !கீழக்கரைடைம்ஸ்.காம் தொடக்கம்!

கீழக்கரை நிகழ்வுகளின் சங்கமம் !கீழக்கரைடைம்ஸ்.காம் தொடக்கம்!

கீழக்கரையின் அன்றாட நிகழ்வுகளை தெரிவிக்க‌ வேண்டும் என்ற‌ நோக்க‌த்தில் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌ கீழ‌க்க‌ரைடைம்ஸ் பிளாக் www.keelakaraitimes.blogspot.com அமோக‌ வ‌ர‌வேற்பை பெற்று  குறுகிய காலத்தில் 2ல‌ட்ச‌த்து 50 ஆயிர‌த்திற்கு மேற்ப‌ட்ட‌ ஹிட்க‌ளை பெற்றுள்ள‌து.த‌ற்போது கிழக்கரைடைம்ஸ்  பிளாக் என்பது கீழ‌க்க‌ரைடைம்ஸ்.காம் (www.keelakaraitimes.com) என்று முழுமையான‌ வ‌லைத‌ள‌மாக‌ உருவெடுத்துள்ள‌து…. Read more »

துபாயில் இந்திய‌ சுற்றுலாத்துறை குறித்த‌ விழிப்புண‌ர்வு நிக‌ழ்ச்சி

துபாயில் இந்திய‌ சுற்றுலாத்துறை குறித்த‌ விழிப்புண‌ர்வு நிக‌ழ்ச்சி

துபாய் : துபாயில் இந்திய‌ சுற்றுலாத்துறை குறித்த‌ விழிப்புண‌ர்வு நிக‌ழ்ச்சி 28.06.2012 வியாழ‌க்கிழ‌மை மாலை அட்லாண்டிஸ் ந‌ட்ச‌த்திர‌ ஹோட்ட‌லில் ந‌டைபெற்ற‌து. நிக‌ழ்வில் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ இந்திய‌ சுற்றுலாத்துறை அமைச்ச‌ர் சுபோத் காந்த் ச‌ஹாய் ப‌ங்கேற்றார். அவ‌ர் த‌ன‌து உரையில் இந்திய‌ சுற்றுலாத்துறை… Read more »

நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா நூற்றாண்டு விழாவில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேச்சு

நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா நூற்றாண்டு விழாவில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேச்சு

மதரஸாக்களில் அரசு தலையீட்டை தடுத்து நிறுத்தியது இ.யூ. முஸ்லிம் லீக் உலமா பெருமக்களை கண்ணியப்படுத்துவது சமுதாயக் கடமை நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா நூற்றாண்டு விழாவில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேச்சு முஸ்லிம்களை உண்மை யான முஸ்லிம்களாக வாழச் செய்யும் வழிகாட்டிகள்… Read more »

துபாயில் கூடிய ஈமான் அமைப்பின் செய‌ற்குழு

துபாயில் கூடிய ஈமான் அமைப்பின் செய‌ற்குழு

துபாய்: துபாய் ஈமான் (இந்திய‌ன் முஸ்லிம் அசோசியேஷ‌ன்) அமைப்பின் செய‌ற்குழுக் கூட்ட‌ம் 24.06.2012 அன்று மாலை அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்ற‌து. கூட்ட‌த்திற்கு ஈமான் அமைப்பின் பொதுச் செய‌லாள‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ. லியாக்க‌த் அலி த‌லைமை வ‌கித்தார். அலுவ‌ல‌க‌ மேலாள‌ர்… Read more »

அமீரக முதுவை ஜமாஅத் தலைவராக ஹெச்.இப்னு சிக்கந்தர் தேர்வு !

அமீரக முதுவை ஜமாஅத் தலைவராக ஹெச்.இப்னு சிக்கந்தர் தேர்வு !

புதிய நிர்வாகிகள் நிர்வாக காரணங்களுக்காக ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். ஆலோசகர்கள் : ஹெச். ஹஸன் அஹமது ( சென்னை ) என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஹெச். அமீர் சுல்தான்… Read more »

அமீரக முதுவை ஜமாஅத் நிர்வாகிகள் மாற்றம்

அமீரக முதுவை ஜமாஅத் நிர்வாகிகள் மாற்றம்

துபாய் : துபாய் அல் முத்தீனா கராச்சி தர்பார் உணவகத்தில் 26.06.2012 செவ்வாய்க்கிழமை மாலை 8 மணிக்கு நடைபெற்ற ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டனர். விரிவான தகவல்கள் விரைவில் …………………

துபாயில் நடைபெற்ற ’நிரித்யசமர்ப்பண் 2012’

துபாயில் நடைபெற்ற ’நிரித்யசமர்ப்பண் 2012’

துபாய் : துபாய் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் ’நிரித்யசமர்ப்பண் 2012’ எனும் இந்திய பாரம்பர்ய நடன நிகழ்ச்சி 15.06.2012 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு இந்திய உயர்நிலைப்பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. நிரித்யசமர்ப்பண் 2012’ இந்திய பாரம்பர்ய… Read more »

கோவையில் உதயமானது மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி

கோவையில் உதயமானது மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி

சமுதாயத்தலைவர்களின் ஒன்றுகூடலுடன் உதயமானது மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி: கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமியின் சார்பில் குல்லியத்துல் ஹிதாயா மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரி இனிதே உதயமானது. கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத், மற்றும் சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு நிர்வாகிகள், உலமாக்கள், நகர முக்கியப்… Read more »