List/Grid

தற்போதைய செய்தி Subscribe to தற்போதைய செய்தி

துபாயில் ஈமான் அமைப்பு வழங்கி வரும் தமிழகத்து நோன்புக் கஞ்சி

துபாயில் ஈமான் அமைப்பு வழங்கி வரும் தமிழகத்து நோன்புக் கஞ்சி

துபாய் : துபாயில் ஈமான் என்றழைக்கப்படும் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் நோன்பாளிகளுக்கு பாரம்பர்ய தமிழகத்து நோன்புக் கஞ்சியினை தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) வழங்கி வருகிறது. இது குறித்து ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ்… Read more »

குவைத்தில் காயிதெமில்ல‌த் பேர‌வை பொதுக்குழுக் கூட்ட‌ம்

குவைத்தில் காயிதெமில்ல‌த் பேர‌வை பொதுக்குழுக் கூட்ட‌ம்

குவைத் : குவைத்தில் காயிதெமில்ல‌த் பேர‌வை பொதுக்குழுக் கூட்ட‌ம் 13.07.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை குவைத் சிட்டி மிர்காஃப் ம‌ன்னு ச‌ல்வா உண‌வ‌க்த்தில் சிற‌ப்புற‌ ந‌டைபெற்ற‌து. துவ‌க்க‌மாக‌ பி.முட்லூர் எஸ்.ஏ. ஷேக் அப்துல் காத‌ர் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். முஹ‌ம்ம‌து ப‌ந்த‌ர் ஆர். முஹ‌ம்ம‌து… Read more »

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

புது தில்லி, ஜூலை 22: நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பி.ஏ.சங்மாவைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி… Read more »

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளருக்கு முனைவர் பட்டம்

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளருக்கு முனைவர் பட்டம்

ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளருக்கு அமெரிக்கா பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி 1951 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 61 ஆண்டுகள் உயர்கல்விச் சேவையை வழங்கி வருகிறது.  தன்னாட்சி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அங்கிகாரம் பெற்ற இக்கல்லூரி, சென்ற… Read more »

கல்வி வளர்ச்சி நாள் மற்றும் மரம் நடும் விழா

கல்வி வளர்ச்சி நாள் மற்றும் மரம் நடும் விழா

விழப்புரம் மாவட்டம்,சங்கராபுரம் ஸ்டார் இன்டர்நேஷனல் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் மரம் நடும் விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. பள்ளி தாளாளர் நூர் பாஷா தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் முகமத் ரபி  கல்வி வளர்ச்சி நாள் மற்றும் மரம் நடும்… Read more »

துபாயில் கோடையைக் குளிர்வித்த‌ சிரிப்ப‌லை

துபாயில் கோடையைக் குளிர்வித்த‌ சிரிப்ப‌லை

துபாய் : உல‌க‌ ந‌கைச்சுவையாள‌ர் ச‌ங்க‌ துபாய் கிளை ஜுலை மாத‌ ந‌கைச்சுவை கூட்ட‌ம் 13.07.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை அல் கிஸ‌ஸ் ஆப்பிள் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌து. உல‌க‌ நகைச்சுவையாள‌ர் ச‌ங்க‌ துபாய் கிளை த‌லைவ‌ர் முஹைதீன் பிச்சை த‌லைமை வ‌கித்தார்…. Read more »

ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் க‌ண்காட்சி மைய‌த்தில் ந‌டைபெற்ற‌ ர‌த்த‌தான‌ முகாம்

ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் க‌ண்காட்சி மைய‌த்தில் ந‌டைபெற்ற‌ ர‌த்த‌தான‌ முகாம்

ஷார்ஜா : ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் தொழில்நுட்ப‌க்குழு, கேர‌ள‌ ம‌ருத்துவ‌ ப‌ட்ட‌தாரிக‌ள் ச‌ங்க‌ம் ம‌ற்றும் ஷார்ஜா அர‌சின் ர‌த்த‌வ‌ங்கி ஆகிய‌ன இணைந்து 11.07.2012 புத‌ன்கிழ‌மை ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் க‌ண்காட்சி மைய‌த்தில் ர‌த்த‌தான‌ முகாமினை ந‌ட‌த்திய‌து. ஷார்ஜா இந்திய‌… Read more »

துபாயில் ர‌ம‌ளானை வ‌ர‌வேற்கும்‌ முப்பெரும் விழா

துபாயில் ர‌ம‌ளானை வ‌ர‌வேற்கும்‌ முப்பெரும் விழா

துபாய் : துபாய் சுன்ன‌த் வ‌ல்ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வை ம‌ற்றும் ஜ‌மாஅத்துல் உலமா பேர‌வை ர‌ம‌ளானே வ‌ருக‌ ! ர‌ஹ்மானே நிறைவ‌ருளை த‌ருக‌ !!, தொட‌ர் சொற்பொழிவு நிறைவு நிக‌ழ்ச்சி ம‌ற்றும் ப‌ய‌ண‌ம் தொட‌ரின் 13 ஆவ‌து வார‌ சொற்பொழிவு உள்ளிட்ட‌… Read more »

“ஆறு மாசமா குடிநீர் இல்லை’:அதிகாரிகள் சிறைபிடிப்பு

“ஆறு மாசமா குடிநீர் இல்லை’:அதிகாரிகள் சிறைபிடிப்பு

முதுகுளத்தூர்:ராமநாதபுரம், முதுகுளத்தூர் அருகே காத்தாகுளத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் இல்லாததால், ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகளை, கிராமத்தினர் சிறைபிடித்தனர். முதுகுளத்தூர் காத்தாகுளத்திற்கு சடையனேரியிலிருந்து காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குழாய் பழுதால், ஆறு மாதங்களாக வினியோகம் தடைபட்டது. இதனால் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று… Read more »

பரமக்குடியில் பரிசளிப்பு விழா

பரமக்குடியில் பரிசளிப்பு விழா

பரமக்குடி, இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் சார்பாக 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவ-மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா பரமக்குடி, இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் சார்பாக பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் 10… Read more »