List/Grid

தற்போதைய செய்தி Subscribe to தற்போதைய செய்தி

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் இஃப்தார் நிகழ்ச்சி

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் இஃப்தார் நிகழ்ச்சி

திருச்சி : திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி 07.08.2012 மாலை 5.30 மணிக்கு காஜாமியான் விடுதி அரங்கில் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் முனைவர் காஜா நஜுமுதீன் தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் ஆர் காதர் முஹைதீன் வரவேற்புரை… Read more »

துபையில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி ந‌டைபெற்ற‌ சிறப்பு ரத்ததான முகாம்

துபையில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி ந‌டைபெற்ற‌ சிறப்பு ரத்ததான முகாம்

துபை : துபை இந்திய நண்பர்கள் சங்கம், இந்திய கன்சுலேட் மற்றும் இந்திய ச‌மூக‌ நலச்சங்கத்தின் ( Indian Community Welfare Committee – ICWC ) ஆதரவுடன் இந்தியாவின் 66 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு ரத்ததான முகாம் 10.08.2012… Read more »

முதுகுளத்தூரில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

முதுகுளத்தூரில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழக அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ் பங்கேற்று இலவச மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் முருகன், மாவட்ட சேர்மன் சுந்தரபாண்டியன், தலைமை ஆசிரியர், கல்வி… Read more »

துபை ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்வில் இந்திய தூதர் பங்கேற்பு !

துபை ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்வில் இந்திய தூதர் பங்கேற்பு !

ஈமான் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுதீன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் !!   துபை : துபை ஈமான் அமைப்பின் சார்பில் வருடந்தோறும் ரமலான் மாதம் முழுவதும் 3500 க்கும் மேற்பட்ட நோன்பாளிகளுக்கு சுவைமிக்க தமிழகத்து நோன்புக்… Read more »

மஸ்கட்டில் இஸ்லாமிய இலக்கிய கழக, ‘தமிழ்க் குடும்ப இஃப்தார்’

மஸ்கட்டில் இஸ்லாமிய இலக்கிய கழக, ‘தமிழ்க் குடும்ப இஃப்தார்’

மஸ்கட்: ஓமானில், மஸ்கட் இஸ்லாமிய இலக்கிய கழகம், சார்பில் ‘தமிழ்க் குடும்ப இஃப்தார்’ நிகழ்ச்சி ஆகஸ்ட் 2-ஆம் தேதி, வியாழக்கிழமை மாலை ‘மெஸ்பான் ரெஸ்ட்டாரன்ட்’ ஹாலில் சிறப்பாக நடை பெற்றது.  இதில் மஸ்கட் தமிழ் முஸ்லீம் பிரமுகர்கள், இலக்கிய கழக உறுப்பினர்கள்,… Read more »

துபையில் இந்திய கன்சுலேட் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

துபையில் இந்திய கன்சுலேட் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

துபை : துபையில் இந்திய கன்சுலேட் இஃப்தார் நிகழ்ச்சியினை 05.08.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை கிராண்ட் ஹயாத்தில் நடத்தியது. இந்திய கன்சுல் ஜென்ரல் சஞ்சய் வர்மா அனைவரையும் வரவேற்றார். மேலும் சமூகத்திற்கு நமது பங்களிப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். இஃப்தார் நிகழ்வில் பங்கேற்ற… Read more »

சிங்கப்பூர் இஃப்தார் நிகழ்வில் அமைச்சர் சண்முகம் பங்கேற்பு

சிங்கப்பூர் இஃப்தார் நிகழ்வில் அமைச்சர் சண்முகம் பங்கேற்பு

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்திற்கு சட்ட வெளியுறவு அமைச்சர் கா. சண்முகம் பாராட்டு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற சனிக்கிழமை 04-08-2012 அன்று பென்கூலன் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு… Read more »

ம‌ஸ்க‌ட் த‌மிழ் முஸ்லிம் ச‌ங்க‌ இஃப்தார் நிக‌ழ்ச்சி

ம‌ஸ்க‌ட் த‌மிழ் முஸ்லிம் ச‌ங்க‌ இஃப்தார் நிக‌ழ்ச்சி

ம‌ஸ்க‌ட் : ம‌ஸ்க‌ட் த‌மிழ் முஸ்லிம் ச‌ங்க‌த்தின் இஃப்தார் நிக‌ழ்ச்சி 27.07.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை வாதி க‌பீர் ம‌ஸ்க‌ட் ட‌வ‌ரில் மிக‌ச் சிற‌ப்புற‌ ந‌டைபெற்ற‌து. ஹாஜி மீரான் சாஹிப் ம‌ற்றும் மௌல‌வி முஹ‌ம்ம‌து ஃபாரூக் ஆகியோர் ர‌ம‌லான் மாத‌ம் குறித்த‌ சிற‌ப்பிய‌ல்புக‌ளை… Read more »

துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பு ந‌ட‌த்திய‌ இஃப்தார் நிக‌ழ்ச்சி

துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பு ந‌ட‌த்திய‌ இஃப்தார் நிக‌ழ்ச்சி

துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பு தமிழ்த்தேர் மாத இதழ் சார்பில் துபாய் கராமா சி்வ்ஸ்டார் பவனில் 29.07.2012 ஞாயிற்றுக் கிழமை மாலை இப்ஃதார் எனும் நோன்பு திறப்பு நிக‌ழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த விழாவிற்கு… Read more »

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி

துபாய் : துபாயில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பில் வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீடு 27.07.2012 வெள்ளிக்கிழமை மாலை கராமா பெங்களூர் எம்பயர் உணவகத்தில் நடைபெற்றது. துவக்கமாக இறைவசனங்கள் ஓதப்பட்டது. நிகழ்விற்கு ஐக்கிய… Read more »