List/Grid

தற்போதைய செய்தி Subscribe to தற்போதைய செய்தி

பொங்கல்  திருநாள் வாழ்த்துக்கள்

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

பொங்கல்  திருநாள் வாழ்த்துக்கள்                    

துபாய் தமிழ்ச் சங்க நிகழ்வு

துபாய் தமிழ்ச் சங்க நிகழ்வு

  http://www.facebook.com/media/set/?set=a.4789354570918.193293.1207444085&type=1 http://www.facebook.com/media/set/?set=a.4789258648520.193290.1207444085&type=3 http://www.facebook.com/media/set/?set=a.4789261568593.193291.1207444085&type=3 http://www.facebook.com/media/set/?set=a.4789167966253.193289.1207444085&type=3 http://www.facebook.com/media/set/?set=a.4788976041455.193287.1207444085&type=3 http://www.facebook.com/media/set/?set=a.4772922360123.192923.1207444085&type=3 http://www.facebook.com/media/set/?set=a.4759125015198.192636.1207444085&type=3

முன்னாள் திமுக எம்.எல்.ஏ. கொலை: ஆத்திரப்படாமலிருக்க கருணாநிதி வேண்டுகோள்!

முன்னாள் திமுக எம்.எல்.ஏ. கொலை: ஆத்திரப்படாமலிருக்க கருணாநிதி வேண்டுகோள்!

சென்னை: முன்னாள் திமுக காதர்பாட்சா என்கிற வெள்ளைச்சாமி கொலை காரணமாக திமுகவினர் ஆத்திரப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டார். தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தென்பாண்டி சீமையில் தி.மு.க.வை வளர்த்த மூத்த… Read more »

முதுகுள‌த்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. வெட்டிக்கொலை : க‌டைக‌ள் அடைப்பு

முதுகுள‌த்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. வெட்டிக்கொலை : க‌டைக‌ள் அடைப்பு

கமுதியில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. காதர் பாட்சா வெட்டிக் கொலை: கொலையாளி அடித்துக் கொலை   கமுதியில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. காதர் பாட்சா தனது வீட்டிலேயே இன்று 31.08.2012 வெள்ளிக்கிழ‌மை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்றவரை அக்கம்பக்கத்தினர் அடித்தே கொன்றனர்…. Read more »

முதுகுளத்தூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், ஆக. 27: மின்வெட்டைக் கண்டித்து முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சுல்தான் சேட் தலைமை வகித்தார்.முதுகுளத்தூர் நகர் செயலாளர் முகம்மது இக்பால், ஒன்றிய… Read more »

10 மாதமாக சம்பளம் தரவில்லை கலெக்டரிடம் ஆசிரியர்கள் புகார்

10 மாதமாக சம்பளம் தரவில்லை கலெக்டரிடம் ஆசிரியர்கள் புகார்

ராமநாதபுரம், : முதுகுளத்தூர் டி.இ.எல்.சி., பள்ளியில் ஆசிரியர்கள் 10 மாதங்களாக சம்பளம் பெற முடியாமல் உள்ளனர். சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். முதுகுளத்தூரில் டி.இ.எல்.சி., உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 450 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்…. Read more »

மதுரையில் புத்தகத் திருவிழா

மதுரையில் புத்தகத் திருவிழா

மதுரை:மதுரை தமுக்கம் மைதானத்தில், 7வது புத்தகத் திருவிழா நாளை (ஆக., 30) துவங்கி, செப்., 9 வரை நடக்கிறது.கலெக்டர் அன்சுல்மிஸ்ரா கூறியதாவது: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில், அரசு ஆதரவுடன் புத்தகக் கண்காட்சி நாளை மாலை… Read more »

இப்தார் விருந்து: எம்.எல்.ஏ. பங்கேற்பு

இப்தார் விருந்து: எம்.எல்.ஏ. பங்கேற்பு

முதுகுளத்தூர், ஆக. 18: முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் வியாழக்கிழமை நடைபெற்ற இப்தார் விருந்தில் மு.முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.   நிகழ்ச்சிக்கு ஜமாத் தலைவர் எம்.எஸ்.கே.காதர் முகைதீன் தலைமை வகித்தார். பேஷ் இமாம் அகமமது பசீர் சேட் ஆலிம் கிரா-அத் ஓதினார்…. Read more »

அமீரகத்தில் இந்திய சுதந்திர தின விழா உற்சாக கொண்டாட்டம்

அமீரகத்தில் இந்திய சுதந்திர தின விழா உற்சாக கொண்டாட்டம்

துபை : அமீரகத்தில் இந்தியாவின் 66 ஆவது சுதந்திர தின விழா 15.08.2012 புதன்கிழமை காலை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. துபை இந்திய கன்சுலேட்டில் கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவரின் சுதந்திர தின… Read more »

முதுகுளத்தூரில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

முதுகுளத்தூரில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழக அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ் பங்கேற்று இலவச மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் முருகன், மாவட்ட சேர்மன் சுந்தரபாண்டியன், தலைமை ஆசிரியர், கல்வி… Read more »