List/Grid

தற்போதைய செய்தி Subscribe to தற்போதைய செய்தி

துபாயில் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம்

துபாயில் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம்

துபாய்: கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கணைசேஷனின் (KEO – கூத்தாநல்லூர் ஜமாஅத்) வருடாந்திர பொதுக் குழு கூட்டம் 20.04.2012 வெள்ளி மாலை 05:30 மணிக்கு தேரா அன்னபூர்ணா ஹோட்டலில் நடைபெற்றது. KEO வின் தலைவர் ஜனாப் ஹாஜி கழனி அஹமது மைதீன் அவர்கள்… Read more »

சவுதி செந்தமிழ் மன்ற சித்திரை கொண்டாட்டம்

சவுதி செந்தமிழ் மன்ற சித்திரை கொண்டாட்டம்

சவுதி அரேபியாவின் செந்தமிழ் நலமன்றத்தின் தமிழ் புது வருட சித்திரை கொண்டாட்டம் இந்திய தமிழர்களின் சமூக நலத்தையும் முன்னேற்றத்தையும் முக்கி குறிகோளாகக்கொண்டு இயங்கும் செந்தமிழ் நலமன்றம் (SNM),  ஜித்தாவில் உள்ள தமிழர்களின் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க, தமிழ் புது வருடத்தை, ஜித்தாவின் இந்திய துணை தூதரக வளாகத்தில்,  ஏப்ரல் 19 அன்று… Read more »

துபாயில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நகைச்சுவைத் திருவிழா

துபாயில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நகைச்சுவைத் திருவிழா

துபாய் : துபாயில் உலக நகைச்சுவையாளர் மன்ற ( ஹூமர் கிளப் இண்டெர்நேசனல்)  துபாய் கிளையின் ஏப்ரல் மாதந்திர கூட்டம் மற்றும் நந்தன வருட தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் ஏப்ரல் மாதம் 20ந் தேதி மாலை 6 மணிக்கு அல் கிசைஸ் ஆப்பிள்… Read more »

சிங்கப்பூரில் தொழில் முனைப்பு கருத்தரங்கு

சிங்கப்பூரில் தொழில் முனைப்பு கருத்தரங்கு

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் இலவச தொழில் முனைப்பு கருத்தரங்கு சிங்கப்பூர் : திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற ஞாயிற்றுக்கிழமை 22-04-2012 அன்று, காலை மணி 10 முதல் பிற்பகல் 1 மணி வரை, “சிங்கப்பூரில் சொந்தத்தொழில் துவங்குவது… Read more »

துபாயில் த‌மிழ‌க‌ மார்க்க‌ அறிஞ‌ர் ப‌ங்கேற்ற‌ மார்க்க‌ விள‌க்க‌ நிக‌ழ்ச்சி

துபாயில் த‌மிழ‌க‌ மார்க்க‌ அறிஞ‌ர் ப‌ங்கேற்ற‌ மார்க்க‌ விள‌க்க‌ நிக‌ழ்ச்சி

துபாயில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தமிழக இளைஞர் துபாய் : துபாய் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் மார்க்க‌ விள‌க்க‌ நிக‌ழ்ச்சி 18.04.2012 புத‌ன்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்ற‌து. நீடூர் ஜாமிஆ… Read more »

குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவையினர் புனித உம்ரா பயணம்

குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவையினர் புனித உம்ரா பயணம்

குவைத் : குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையினர் அல் அமீன் உம்ரா சேவையினருடன் இணைந்து சவுதி அரேபியாவிற்கு புனித உம்ரா பயணம் மேற்கொண்டனர். இப்பயணத்தில் இரண்டு பேருந்துகளில் 96 பேர் பங்கேற்றனர். ஐந்து நாட்கள் புனித மக்காவிலும், மூன்று நாட்கள்… Read more »

அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012

அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012

அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் துபாயில் இலக்கியக் கூடல்-2012 மிகச் சிறப்பாக நடைபெற்றது. கணினி வழியாகத் தமிழைப் பரப்பும் பணிகளில் கடந்த 12 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்து கொண்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றம் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது. அந்த… Read more »

துபாயில் ஸ்மைல் அமைப்பின் தமிழ்த் திருவிழா

துபாயில் ஸ்மைல் அமைப்பின் தமிழ்த் திருவிழா

துபாய் : துபாயில் ஸ்மைல் அமைப்பு ” LEARN A TAMIL – லேனா தமிழ்” எனும் தமிழ்த் திருவிழா 13.04.2012 வெள்ளிக்கிழமை மாலை கராமா செண்டர் அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த் திருவிழாவிற்கு ஸ்மைல் அமைப்பின் தலைவர் சுரேஷ் தலைமை… Read more »

அபுதாபியில் ம‌த்திய‌ அமைச்ச‌ர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு வ‌ர‌வேற்பு

அபுதாபியில் ம‌த்திய‌ அமைச்ச‌ர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு வ‌ர‌வேற்பு

அபுதாபி : அபுதாபியில் இந்திய‌ தூத‌ர‌க‌த்தின் சார்பில் இந்திய‌ வெளியுற‌வுத்துறை அமைச்ச‌ர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி 15.04.2012 ஞாயிற்றுக்கிழ‌மை மாலை அபுதாபி ஹில்ட‌ன் ஹோட்ட‌லில் ந‌டைபெற்ற‌து. இந்திய‌ தூத‌ர் எம்.கே. லோகேஷ் அமைச்ச‌ர் கிருஷ்ணாவை வ‌ர‌வேற்றார். அவ‌ர் த‌ன‌து உரையில்… Read more »

துபாயில் ந‌ம்பிக்கையும் ந‌ட‌ப்பும் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

துபாயில் ந‌ம்பிக்கையும் ந‌ட‌ப்பும் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

துபாய் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வை ‘ந‌ம்பிக்கையும் ந‌ட‌ப்பும்’ எனும் த‌லைப்பில் சிற‌ப்புச் சொற்பொழிவினை 11.04.2012 புத‌ன்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் அஸ்கான் டி பிளாக்கில் ந‌ட‌த்திய‌து. துவ‌க்க‌மாக‌ திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹைதீன் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். சிற‌ப்புச் சொற்பொழிவாள‌ர்… Read more »