List/Grid

தற்போதைய செய்தி Subscribe to தற்போதைய செய்தி

இலண்டன் ஒலிம்பிக் 2012

இலண்டன் ஒலிம்பிக் 2012

2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (2012 Summer Olympics), அலுவல்முறையில் 30வது ஒலிம்பியாட்டின் விளையாட்டுக்கள் (Games of the XXX Olympiad) அல்லது இலண்டன் 2012 ஓலிம்பிக் விளையாட்டுக்கள் வருகிற சூலை 27, 2012 முதல் ஆகஸ்டு 12, 2012 வரை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலண்டன்… Read more »

துபாயில் ந‌கைச்சுவையாள‌ர் ச‌ங்க‌ கூட்ட‌ம்

துபாயில் ந‌கைச்சுவையாள‌ர் ச‌ங்க‌ கூட்ட‌ம்

துபாய் : துபாயில் உல‌க‌ ந‌கைச்சுவையாள‌ர் ச‌ங்க‌த்தின் ஜுன் மாத‌ கூட்ட‌ம் 15.06.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை அல் கிஸ‌ஸ் ஆப்பிள் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌து. கூட்ட‌த்தில் பாவை நியாஸ், க‌பீர், இத்ரீஸ், க‌ம‌ல‌க்க‌ண்ண‌ன் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ந‌கைச்சுவை துணுக்குக‌ளை வ‌ழ‌ங்கின‌ர். நிறுவ‌ன‌… Read more »

அபுதாபியில் மாத்துல் பஞ்சாயத்து கே.எம்.சி.சி துவக்கம்

அபுதாபியில் மாத்துல் பஞ்சாயத்து கே.எம்.சி.சி துவக்கம்

அபுதாபியில் மாத்துல் பஞ்சாயத்து கே.எம்.சி.சி துவக்கம்-அபுதுல் ரஹ்மான் எம்பி.-அப்துல் ரஹ்மான் ரண்டதானி எம்.எல்.ஏ பங்கேற்பு அபுதாபியில் மாத்துல் பஞ்சாயத்து கே.எம்.சி.சி துவக்கம்‍ வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மான் -அப்துல் ரஹ்மான் ரண்டதானி எம்.எல்.ஏ பங்கேற்பு அபுதாபி : கேரள மாநிலம் மாத்துல்… Read more »

அன்பின் தமிழ் நெஞ்சங்களே—இவருக்கு உதவலாமே!

அன்பின் தமிழ் நெஞ்சங்களே—இவருக்கு உதவலாமே!

இவருக்கு உதவலாமே! அன்பின் தமிழ் நெஞ்சங்களே, ரியாத்தில் வேலைசெய்யும்பொழுது மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு தமிழரின் துயர்துடைக்கும் நோக்கில் இம்மடல் உங்களை வந்தடைகிறது. மருத்துவ அறிக்கை திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த மெளலவி.ஹபீபுர் ரஹ்மான் தனது ஆலிம் படிப்பை மேலப்பாளையம்… Read more »

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் குடும்ப‌ தின‌ விழாவில் க‌ல‌க்க‌ல் குடும்ப‌ம் 2012

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் குடும்ப‌ தின‌ விழாவில் க‌ல‌க்க‌ல் குடும்ப‌ம் 2012

துபாய் : துபாய் தமிழ்ச் சங்கத்தின் குடும்ப‌ தின‌ விழா ‘கலக்கல் குடும்பம் – 2012’ எனும் பெய‌ரில் கிரீக் பார்க், குழ‌ந்தைக‌ள் ந‌க‌ர‌ அர‌ங்கில் 08.06.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை வெகு சிற‌ப்புற‌ ந‌டைபெற்ற‌து. துவ‌க்க‌மாக‌ அமீரக தேசிய கீதம் ம‌ற்றும்… Read more »

உறங்கும் போது வருவதல்ல; உறங்க விடாமல் செய்வது தான் கனவு: அப்துல் கலாம்

உறங்கும் போது வருவதல்ல; உறங்க விடாமல் செய்வது தான் கனவு: அப்துல் கலாம்

நெய்வேலி: உறங்கும் போது வருவதல்ல கனவு. உறங்க விடாமல் செய்வது தான் கனவு என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக திகழும், என்.எல்.சி., நிறுவனத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நேற்று பார்வையிட்டார். பின், டவுன்ஷிப்… Read more »

துபாயில் தெலுங்கு அமைப்பு சார்பில் ரத்த தான முகாம்

துபாயில் தெலுங்கு அமைப்பு சார்பில் ரத்த தான முகாம்

துபாய்: துபாயில் செயல்பட்டு வரும் ரசமாயி என்ற தெலுங்கு கலாச்சார அமைப்பு சார்பில் கடந்த ஜூன் 1- ந்தேதியன்று ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்தியத் தூதரகாத்தில் நடைபெற்ற இந்த முகாமை இந்தியத் தூதர் ஜெனரல் சஞ்சய் வர்மா தொடங்கி வைத்தார். அவர்… Read more »

துபாயில் இந்திய சமூக நல மையக் கூட்டம்

துபாயில் இந்திய சமூக நல மையக் கூட்டம்

துபாய் : துபாயில் இந்திய சமூக நல மையக் கூட்டம் 30.05.2012 புதன்கிழமை மாலை நடைபெற்றது. இந்திய சமூக நல மையக் கூட்டத்திற்கு இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக… Read more »

பட்டுக்கோட்டையில் நடந்த சமூக பொருளாதார கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

பட்டுக்கோட்டையில் நடந்த சமூக பொருளாதார கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

27/05/12 மாலை  பட்டுக்கோட்டை, ஹாஜி காதிர் முகைதீன் வக்ப் பள்ளிவாசலில் சமூக பொருளாதார கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. 1) மத்திய,மாநில அரசுகள் முஸ்லிம்களுக்கு வழங்கும் சலுகைகள்,உதவிகள்,மானியங்கள் பற்றிய விபரம். 2) ஏழை மாணவர்களுக்கு ரூ 8 இலட்சம் வரையிலான ஸ்காலர்ஷிப் உதவி… Read more »

துபை ஈமான் அமைப்பின் உயர்கல்வி உதவித்திட்டம்

துபை ஈமான் அமைப்பின் உயர்கல்வி உதவித்திட்டம்

www.imandubai.com/ http://imandubai.com/category/services/educational-scholarship/ http://www.mudukulathur.com/?p=11393 துபை ஈமான் அமைப்பின் உயர்கல்வி உதவித்திட்டம் துபை இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான் – www.imandubai.com )இன்ஷா அல்லாஹ் வழக்கம் போல் இவ்வாண்டும் உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்க உள்ளது. 2012 ஆம் ஆண்டு S.S.L.C. மற்றும் +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து, மேற்படிப்பைத்… Read more »