List/Grid

தற்போதைய செய்தி Subscribe to தற்போதைய செய்தி

ஹைக்கூ

ஹைக்கூ

—— அபிநயா   சென்றியு பூச்சிமருந்துகுடிக்கவிதவிதமாய் விளம்பர தூதர்கள்அயல்நாட்டு குளிர்பானம்! கந்தையானாலும் கசக்கிக்கட்டியவர்கள்கிழிந்ததையும் களிப்புடன்கட்டிக்கொண்டனர்அயல்நாட்டு அலங்கோலம்! பழமொன்றியு அகத்தின் அழகு முகத்தில் தெரியும் நன்றாகவே நடிக்கின்றோம்! ஆயிரம்முறை போய் ஒரு கல்யாணத்தை பண்ணனும் துப்பறியும் நிறுவனத்தின் துணையுடன்! லிமரைக்கூ கள்வர்களும் கல்வித் தந்தையோ… Read more »

தீபாவளி

தீபாவளி

சீக்கியர்கள் பொற்கோயில் கட்டுமானப்பணியையும், சமணர்கள் மகாவீரரின் துறவரத்தையும், இந்துக்கள் இராமகிருஷ்ண அவதாரங்களை நினைவில் நிறுத்தினாலும் சாதி சமயம் மதம் மொழி நாடு இனமென்று வேற்றுமையிலும் மனம் ஒற்றுமையை நாட உற்சாகம் உச்சமடைந்தது! அகல்தீப எண்ணெய் விளக்குகள் அகத்தீய எண்ணத்தை விலக்க பரமாத்மா… Read more »

கருப்புத் தங்கம் மிளகு

கருப்புத் தங்கம் மிளகு

அறிவியல் கதிர் கருப்புத் தங்கம் மிளகு பேராசிரியர் கே. ராஜு ஒரு காலத்தில்  தங்கத்திற்கு ஈடான  மதிப்புமிக்க பொருளாக மிளகு கருதப்பட்டது. உலகில் மிக அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்ட நறுமணப் பொருளாகவும் அது இருந்தது. தென்னிந்தியாவின் மலபார் கடற்கரையோரம் 4000 ஆண்டுகளுக்கு… Read more »

அல் அய்ன் தமிழ் குடும்பம் நடத்திய  நகைச்சுவை பட்டிமன்றம்

அல் அய்ன் தமிழ் குடும்பம் நடத்திய நகைச்சுவை பட்டிமன்றம்

அல் அய்ன் தமிழ் குடும்பம் நடத்திய  நகைச்சுவை பட்டிமன்றம் : பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் நடுவராக பங்கேற்பு அல் அய்ன் : ஐக்கிய அரபு  அமீரகத்தின் பசுமை நகராக இருந்து வரும் அல் அய்ன் தமிழ் குடும்பம்  வாழ்க்கை வசந்தமாய்… Read more »

காதலர் தினச் சிறப்புக் கவிதை

காதலர் தினச் சிறப்புக் கவிதை

சித்திரம்போ லுன்றன் சிரித்த முகவெழில் முத்திரையாய்ப் பதிந்து முழுவது முள்வாங்கி நித்திரையைக் குலைத்தென்னை நித்தம் நினைவினிற் பித்தனாக்கி யுள்ளத்தைப் பிழிகின்றா யுன்னெழிற் கன்னத்தின் செழிப்பில் கவிழ்ந்தேனே யதன்குழியில் இன்னமு முள்ள மிரும்பாகிப் போகாமற் கடைக்கண் திறக்காதோ காதலி உன்றன் மடைத்தாள் திறக்காதோ… Read more »

சொடக்கு போடும் நேரத்தில்…

சொடக்கு போடும் நேரத்தில்…

சொடக்கு போடும் நேரத்தில்… =========================================ருத்ரா காலத்தின் இந்த சந்து பொந்துகளில் ஓடிக் களைப்பது யார்? ஊடிக் களிப்பது யார்? ஒரு பூகம்பம் லட்சம் பேரை தின்று விடுகிறது. நாஸா பிரபஞ்சத்தின் காது குடைந்து சங்கீதம் கேட்கிறது. மில்லியன் ஒளியாண்டு தூரத்து ஒரு… Read more »

மாணவர் குரல்

மாணவர் குரல்

மாணவர் குரல் Sep – Oct 2015

கலாம்

கலாம்

நிற் “கலாம்” நடக் “கலாம்” உடுக் “கலாம்” உறங் “கலாம்” என . . . இருக் “கலாம் ” என்றிருந்த இந்தியனை . . . விழிக் “கலாம் ” என தட்டி எழுப்பி இனி . . …. Read more »

ஒரு வாசகம் – திருமுறைக் கட்டுரைகள்

ஒரு வாசகம் – திருமுறைக் கட்டுரைகள்

ஒரு வாசகம் – திருமுறைக் கட்டுரைகள் சு.கோதண்டராமன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com   சைவ சமயக் குரவர்களாகிய காரைக்கால் அம்மையார், அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகரின் பக்திப் பனுவல்களின் சிறப்பான பகுதிகள் சில இதில் அலசப்பட்டுள்ளன. வடமொழி வேதமும்… Read more »

அமீரகம் : ரேடியோ சலாம் 106.5 எப்.எம்.

அமீரகம் : ரேடியோ சலாம் 106.5 எப்.எம்.

About Radio Salaam Understanding the growing need for a 24-hour Tamil Station in the UAE, Tamil Nadu’s largest network of private FM stations, Hello FM extended its reach to the Gulf… Read more »