List/Grid

செய்திகள் Subscribe to செய்திகள்

பணகுடியில் மேம்பாலம் அமைக்க கோரி உண்ணாவிரத போராட்டம்

பணகுடியில் மேம்பாலம் அமைக்க கோரி உண்ணாவிரத போராட்டம்

பணகுடியில் மேம்பாலம் அமைக்க கோரி உண்ணாவிரத போராட்டம் ஆர். நல்லகண்ணு தலைமையில் நடந்தது நெல்லை : பணகுடியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மேம்பாலம் கோரிக்கை பணகுடி சாலைகள்… Read more »

கோவையில் இஸ்லாமியக் கல்லூரி பட்டமளிப்பு விழா

கோவையில் இஸ்லாமியக் கல்லூரி பட்டமளிப்பு விழா

கோவை கரும்புக்கடை ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவும் அதனையொட்டி மாபெரும் பொதுக்கூட்டமும் 30-04-17 ஞாயிறு மாலை 4.30 மணியளவில் கரும்புக்கடை டோல்கேட் அருகில் உள்ள பொருள்காட்சி மைதானத்தில் நடைபெற்றது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்  மாநிலத் தலைவர் ஷப்பீர்… Read more »

மது வாங்க கள்ள நோட்டை கொடுத்தது ஏன்? வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

மது வாங்க கள்ள நோட்டை கொடுத்தது ஏன்? வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

மது வாங்க கள்ள நோட்டை கொடுத்தது ஏன்? வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் நெல்லை, மே.2- டாஸ்மாக் கடையில் மது வாங்க கள்ள நோட்டை கொடுத்தது ஏன்? என்பது குறித்து நெல்லையில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். போலி ரூபாய்… Read more »

தமிழக அரசை இயக்கும் மத்திய அரசு : வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி

தமிழக அரசை இயக்கும் மத்திய அரசு : வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி

தமிழக அரசை இயக்கும் மத்திய அரசு வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி நெல்லை, மே.2- தமிழக அரசை மத்திய அரசு இயக்குவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ. கூறினார். இதுகுறித்து நெல்லையில் அவர் மேலும் கூறியதாவது:- குடிநீர் பஞ்சம் தமிழகத்தில் 142… Read more »

சிறுபான்மையினர் தொழில் தொடங்க கடனுதவி

சிறுபான்மையினர் தொழில் தொடங்க கடனுதவி

சிறுபான்மையினர் தொழில் தொடங்க கடனுதவி: சென்னை ஆட்சியர் தகவல்   சென்னை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் மகளிர் குழுக்கள் தொழில் தொடங்கவும், சிறுபான்மையின மாணவர்கள் கல்வி பயிலவும் கடனுதவி பெற விண்ணப் பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்… Read more »

கர்நாடக பாரதிய ஜனதாவில் உட்கட்சி பூசல்

கர்நாடக பாரதிய ஜனதாவில் உட்கட்சி பூசல்

கர்நாடக பாரதிய ஜனதாவில் உட்கட்சி பூசல் மாநில துணை தலைவர் உள்பட 4 பேர் நீக்கம் முரளிதர் ராவ் நடவடிக்கை பெங்களுரு : கர்நாடக பாரதிய ஜனதா தலைவர்களிடையே ஏற்பட்ட நீயா? நானா போட்டியை தொடர்ந்து கட்சியில் இருந்து 4 முக்கிய… Read more »

பரமக்குடி அருகே ரேஷன் கடையாக மாறிய நூலகம்

பரமக்குடி அருகே ரேஷன் கடையாக மாறிய நூலகம்

பரமக்குடி அருகே ரேஷன் கடைக்கு கட்டிடம் இல்லாததால், நூலகத்தில் இயங்கி வருகிறது. இதனால் மாணவர்கள், வாசகர்கள் படிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிராபுற நூலகம் அமைக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி தரத்தை… Read more »

அரசு பள்ளி ஆண்டு விழா

அரசு பள்ளி ஆண்டு விழா

கடலாடி அருகே காவாகுளம் அரசு நடுநிலைப்பள்ளியின் 63வது ஆண்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கிராம கல்விக் குழுத் தலைவர் சரஸ்வதி முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். கடலாடி துணை தாசில்தார் செந்தில்வேல், உதவித் தொடக்ககல்வி அலுவலர் பாண்டீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்… Read more »

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஓட்டை, உடைசல் பஸ்களை இயக்குவதால் விபத்து அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஓட்டை, உடைசல் பஸ்களை இயக்குவதால் விபத்து அபாயம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் ஓட்டை உடைசல் டவுன் பஸ்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக டவுன் பஸ்கள் கிராமப்புறங்களை நகரத்துடன் இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான டவுன் பஸ்கள் ஓரக் கண்ணாடிகள் உடைந்தும், சீட்டுகள்… Read more »

முதுகுளத்தூரில் கலப்படம், காலாவதி பொருட்கள் விற்பனை அமோகம் கண்டு கொள்ளாத சுகாதாரத்துறை

முதுகுளத்தூரில் கலப்படம், காலாவதி பொருட்கள் விற்பனை அமோகம் கண்டு கொள்ளாத சுகாதாரத்துறை

முதுகுளத்தூரில் கலப்படம், காலாவதி பொருட்கள் விற்பனை அமோகம் கண்டு கொள்ளாத சுகாதாரத்துறை   முதுகுளத்தூரில் கலப்படமும், காலாவதியான பொருட்களும் விற்பனையாவதை கண்டு கொள்ளாமல் உள்ள சுகாதரத்துறைஅதிகாரிகளால் நோய் பீதியில் பொது மக்கள் உள்ளனர். முதுகுளத்தூரில் பல்வேறு கடைகள் உள்ளன. இதில் டீக்கடை,… Read more »