List/Grid

செய்திகள் Subscribe to செய்திகள்

இந்தியாவிலேயே முதல்முறையாக வங்கிச் சேவையில் ரோபோ

இந்தியாவிலேயே முதல்முறையாக வங்கிச் சேவையில் ரோபோ

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள சிட்டி யூனியன் வங்கி கிளையின் வாடிக்கையாளர் சேவையில் மனித உருக்கொண்ட ரோபோ ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளரின் வங்கி இருப்பு உள்ளிட்ட கேள்விகளுக்கும் பதிலளிக்கும் இந்த ரோபோ, முதல் கட்டமாக 125 தலைப்புகளில் கேட்கப்படும்… Read more »

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்ற  பரமக்குடி மாணவர்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்ற பரமக்குடி மாணவர்

495 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்👆🏼👆🏼👆🏼 பரமக்குடியின் எமனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மாணவர்….

ஜாதி,மத ரீதியாக மனிதர்களை பிரித்து பார்க்கிறதா?சவூதி அரேபியா!

ஜாதி,மத ரீதியாக மனிதர்களை பிரித்து பார்க்கிறதா?சவூதி அரேபியா!

ஜாதி,மத ரீதியாக மனிதர்களை பிரித்து பார்க்கிறதா?சவூதி அரேபியா! உலக முஸ்லிம்களின் புனித தலங்களான மக்காவையும்,மதீனாவையும் தன்னகத்தே கொண்டிருக்கும் மிகப்பெரிய இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் பல்வேறு மதத்தவர்களும்,நாட்டவர்களும் சுதந்திரமாய் வாழ்வது குறிப்பிடத்தக்கதாகும். சவூதி அரேபியாவில் ஜித்தா,ரியாத்,தம்மாம்,ஜுபைல்,அல்ஹஸ்ஸா,அல்கத்தீப்,ஜிஸான்,அபஹா,வாடி அல் தவாசிர்,அப்கைக்,ஹபர் அல் பாத்தின்,சிஹாத்,யான்பு,கமீஸ் மஸாயித்,தபூக்,அல்புரைதா,தாயிப்,மக்கா,மதீனா என… Read more »

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் பொது மக்கள் பெரிதும் பாதிப்பு

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் பொது மக்கள் பெரிதும் பாதிப்பு

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் பொது மக்கள் பெரிதும் பாதிப்பு: பேச்சுவார்த்தை மூலம் உடனடியாக தீர்வுகான மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஒரு… Read more »

சரவண பொய்கை ஊரணியில் கற்கள் பெயர்ந்து விழுவதால் தடுப்புச்சுவர் சேதம்

சரவண பொய்கை ஊரணியில் கற்கள் பெயர்ந்து விழுவதால் தடுப்புச்சுவர் சேதம்

முதுகுளத்தூரில் ஊரணி தடுப்புச்சுவர் கற்கள் பெயர்ந்து விழுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முதுகுளத்தூர் நகரின் மையப்பகுதியில் சரவண பொய்கை ஊரணி உள்ளது. இந்த ஊரணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நகரில் உள்ள அனைத்து தெருக்களில் இருந்து வரும்… Read more »

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 154 ஆம் ஆண்டு விழா மற்றும் 73 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 154 ஆம் ஆண்டு விழா மற்றும் 73 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 154 ஆம் ஆண்டு விழா மற்றும் 73 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா   08.05.2017 திங்கள்கிழமை காலை 9.00 மணிமுதல் லால்பேட்டை அரபுக்கல்லூரி தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில் நடைபெற்றது இவ்விழாவிற்கு அரபுக்கல்லூரி தலைவர் அப்துல்… Read more »

ஜாமினுக்கு சொத்து ஆவணம் தேவையா? : சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஜாமினுக்கு சொத்து ஆவணம் தேவையா? : சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஜாமினுக்கு சொத்து ஆவணம் தேவையா? : சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு சென்னை: ‘ஜாமினில் வருவதற்கு, சொத்து ஆவணங்கள் தாக்கல் செய்யும்படி வற்புறுத்தக் கூடாது; உத்தரவாதம் தருபவர் அரசு ஊழியராகவோ, ரத்த உறவாகவோ இருக்கவும் தேவையில்லை’ என, சென்னை உயர் நீதிமன்றம்… Read more »

அரசிடம் முறையிட்டு பயனில்லை கிராம மக்களே குடிநீர் ஊரணியை தூர்வாரினர்

அரசிடம் முறையிட்டு பயனில்லை கிராம மக்களே குடிநீர் ஊரணியை தூர்வாரினர்

அதிகாரிகளிடம் குடிநீர் ஊரணியை தூர்வார கோரி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்தும் நிறைவேறாததால் கிராமத்தினர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 ஆயிரம் வரி வசூல் செய்து தாங்களே தூர்வாரும் பணியை நேற்று துவங்கினர். கமுதி அருகே காத்தனேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட… Read more »

அரபி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

அரபி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கீழக்கரை செய்யது ஹமீதா அரபி கல்லூரியின் 30ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. முகமது சதக் அறக்கட்டளை தலைவர் முகமது யூசுப் தலைமை வகித்தார், கல்லூரி முதல்வர் ஹபீப் முகமது, ஆலோசகர் அப்துல் மாலிக், முகமது சதக்… Read more »

பைக் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து

பைக் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து

பைக் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் இருவர் நசுங்கி சாவு நெல்லையில் பரிதாபம் நெல்லை : பைக் மீது தண்ணீர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஓய்வு பெற்ற 2 அரசு ஊழியர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்…. Read more »