List/Grid

செய்திகள் Subscribe to செய்திகள்

அப்துல் கலாம் சிலை அருகில் அனைத்து மத நூல்களையும் வைக்க வேண்டும்: ஜி. கே. வாசன்

அப்துல் கலாம் சிலை அருகில் அனைத்து மத நூல்களையும் வைக்க வேண்டும்: ஜி. கே. வாசன்

அப்துல் கலாம் சிலை அருகில் அனைத்து மத நூல்களையும் வைக்க வேண்டும்: ஜி. கே. வாசன்    அப்துல் கலாம் சிலை அருகில் அனைத்து மத நூல்களையும் வைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன்… Read more »

இந்தியாவில் டெங்கு பாதிப்பால் 36 பேர் இறந்துள்ளனர்

இந்தியாவில் டெங்கு பாதிப்பால் 36 பேர் இறந்துள்ளனர்

புதுடில்லி: நாட்டில், டெங்கு பாதிப்புக்கு, 36 பேர் இறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில், நடப்பு ஆண்டில், 5,013 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பட்டியல் வெளியீடு: நாட்டில், வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து, www.nvbdcp.gov.in என்ற இணையதளத்தில், மத்திய அரசு, மாதம்… Read more »

சர்வதேச இயற்பியல் ஒலிம்பியட் போட்டிகள்  தொடங்கி 50 ஆண்டுகள்

சர்வதேச இயற்பியல் ஒலிம்பியட் போட்டிகள் தொடங்கி 50 ஆண்டுகள்

அறிவியல் கதிர் சர்வதேச இயற்பியல் ஒலிம்பியட் போட்டிகள்  தொடங்கி 50 ஆண்டுகள் பேராசிரியர் கே. ராஜு அறிவியல் பாடங்களில் சர்வதேச ஒலிம்பியட் போட்டிகள் இன்று மாணவர்களிடையே பிரபலம் அடைந்திருக்கின்றன. கல்வி நிறுவனங்களும் இப்போட்டிகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. ஒரு அறிவியல் பாட… Read more »

தமிழகத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான முதல் பூங்கா: மதுரையில் செயல்படத் தொடங்கியது

தமிழகத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான முதல் பூங்கா: மதுரையில் செயல்படத் தொடங்கியது

மதுரை அழகர்கோவில் சாலையில் தாமரைத்தொட்டி அருகே மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு பூங்கா. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பூங்கா தமிழகத்திலேயே முதன் முறையாக மதுரையில் செயல்… Read more »

புதிதாக வந்தே மாதரம் பாடலை பாடச் சொல்வது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும்: ஜவாஹிருல்லா

புதிதாக வந்தே மாதரம் பாடலை பாடச் சொல்வது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும்: ஜவாஹிருல்லா

ஜவாஹிருல்லா   –  கோப்புப் படம் புதிதாக வந்தே மாதரம் பாடலை பாடச் சொல்வது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர்… Read more »

மதுரை-ராமேஸ்வரம் சாலைக்கு ஏபிஜே அப்துல்கலாம் பெயர் சூட்ட விஜயகாந்த் கோரிக்கை

மதுரை-ராமேஸ்வரம் சாலைக்கு ஏபிஜே அப்துல்கலாம் பெயர் சூட்ட விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரை மதுரை-ராமேஸ்வரம் சாலைக்கு சூட்ட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரியுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் மேகாலயா மாநிலம் சென்ற போது மரணம் அடைந்தார். அவருக்கு… Read more »

லெனின் விருது 2017

லெனின் விருது 2017

லெனின் விருது 2017 – பெறுபவர்: ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் நண்பர்களே, சுயாதீன படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில் தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வரும் லெனின் விருது இந்த ஆண்டு சுயாதீன கலைஞர், பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆகஸ்ட்… Read more »

நீட் தேர்வுக்கு எதிராக 27-ந்தேதி தி.மு.க. நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில்  இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும்

நீட் தேர்வுக்கு எதிராக 27-ந்தேதி தி.மு.க. நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும்

நீட் தேர்வுக்கு எதிராக 27-ந்தேதி தி.மு.க. நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும்  தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் நீட் தேர்வுக்கு எதிராக 27-ந்தேதி தி.மு.க. நடத்தும்… Read more »

நல்லிணக்கம் போற்றும் பெருநாள் சந்திப்பு..!!

நல்லிணக்கம் போற்றும் பெருநாள் சந்திப்பு..!!

ஓர் இனிய மாலைபொழுது, அமைதியான சூழல், சான்றோர், கல்வியாளர்கள், சமூகவியலாளர்கள் சங்கமிக்கும் நிகழ்வு எவ்வாறான சமூக சிந்தனையை விதைக்கும் என்பதற்கான ஓர் உதாரணமாக கடந்த ஜூலை 22, 2017 (சனிக்கிழமை) மாலை 7 மணிமுதல் கோவை வெரைட்டி ஹால் சாலையில் அமைந்துள்ள… Read more »

மாணவர்களுக்கு  மரக்கன்றுகள் வழங்கும் விழா

மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா

மாணவர்களுக்கு  மரக்கன்றுகள் வழங்கும் விழா தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.   விழாவிற்கு  வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ… Read more »