List/Grid

செய்திகள் Subscribe to செய்திகள்

**டிசம்பர் 29 – நெல்லை-பாளையில்** குமரி மீனவர்களுக்காக கூடுவோம்.

**டிசம்பர் 29 – நெல்லை-பாளையில்** குமரி மீனவர்களுக்காக கூடுவோம்.

**டிசம்பர் 29 – நெல்லை-பாளையில்** குமரி மீனவர்களுக்காக கூடுவோம். தமிழக மீனவர்களுக்கு நிகழ்த்தப்பட்டிருக்கிற அநீதிக்கு தமிழகம் முழுதும் எழுந்து நின்று நீதி கேட்போம். வெள்ளி மாலை 4 மணி, பாளை ஜவகர் திடல் அனைவரும் வாருங்கள். ஏன் இந்த ஆர்ப்பாட்டத்தினை தமிழகத்தின்… Read more »

புதுச்சேரி பொலிவு நகர வடிவமைப்புச் சின்னத்தில் தமிழ் இல்லை, தமிழில் மாற்றுக !

புதுச்சேரி பொலிவு நகர வடிவமைப்புச் சின்னத்தில் தமிழ் இல்லை, தமிழில் மாற்றுக !

புதுச்சேரி பொலிவு நகர வடிவமைப்புச் சின்னத்தில் தமிழ் இல்லை, தமிழில் மாற்றுக ! அரசுக்குத் தனித்தமிழ் இயக்கம் வேண்டுகோள்! புதுச்சேரி நகரைப் பொலிவு (smart) நகராகத் தேர்ந்தெடுத்த பின்னர் அதற்கான வடிவமைப்புச் சின்னம் ஒன்றைப் புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு… Read more »

ஆரோக்கியம், தூய்மை மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுதலை

ஆரோக்கியம், தூய்மை மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுதலை

 “ஆரோக்கியம், தூய்மை மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுதலை” கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைகழகம், சமூக பணியியல் துறையின் முதலாம் ஆண்டு மாணவர்களின் குழுத் திட்டத்தின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் கோயம்புத்தூரின் பல இடங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் மாணவர்கள் அப்துல் ஆரிப் மற்றும் கார்த்தியாயினி… Read more »

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

மாநில அரசின் சார்பாக சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்டப்பட்ட சமூகங்களுக்காக நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் வருடம் தோறும் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்கங்களிலும் இந்த மாதம் நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் இந்நிகழ்ச்சி… Read more »

ஷார்ஜாவில் வர்த்தக கண்காட்சி தொடங்கியது

ஷார்ஜாவில் வர்த்தக கண்காட்சி தொடங்கியது

ஷார்ஜாவில் வர்த்தக கண்காட்சி தொடங்கியது ஷார்ஜா : ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் பிளாஸ்டிக், பிரிண்டிங், பேக்கேஜிங், டிஜிட்டல் மற்றும் விளம்பர பலகை, மோல்டு மேக்கிங் உள்ளிட்ட தொழில்துறை சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் வர்த்தக கண்காட்சி 11-ஆம் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சி… Read more »

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய சிறுவர் இலக்கிய நூலுக்கு புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் ‘சிறந்த குழந்தை இலக்கிய நூல் விருது’ வழங்கப்பட்டது புதுக்கோட்டை. டிச. 5. புதுக்கோட்டையில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் சிறந்த இலக்கிய நூல்களுக்கான புத்தகத் திருவிழா விருதுகள்… Read more »

மத நல்லிணக்கத்திற்கான ஓர் இனிய சந்திப்பு…!

மத நல்லிணக்கத்திற்கான ஓர் இனிய சந்திப்பு…!

கோவை மாநகரின்  மயிலேரிபாளையத்தில் அமைந்துள்ள நல்லாயன் கிருத்துவக் கல்லூரியில் 13-வது வருடம் பயின்று பட்டம்பெறும் மாணவர்கள் பிற மத வழிபாடுகள் மற்றும் கொள்கைகளை தெரிந்துகொள்வதற்காக அவர்களது வழிபாட்டு தளங்களுக்கு செல்வது வருடந்தோறும் நடைபெறும் நிகழ்வு. இந்த சந்திப்பு நிகழ்ச்சியினை கோவை திவ்யோதயா… Read more »

சென்னையில் இஸ்லாமிய இலக்கிய கழக செயற்குழு கூட்டம்

சென்னையில் இஸ்லாமிய இலக்கிய கழக செயற்குழு கூட்டம்

இஸ்லாமிய இலக்கியக் கழகச் செயற்குழுக் கூட்டம் 25-11-2017 அன்று காலை 11 மணிக்குச் சென்னை எஸ்-ஐஏஎஸ் அகாடமி அரங்கில் கழகத் தலைவர் சேமுமு தலைமையில் நடைபெற்றது. நெறியாளர்கள் கேப்டன் அமீர் அலி, டாக்டர் சே.சாதிக் முன்னிலை வகித்தனர். நாகர்கோயில், திருநெல்வேலி, திருச்சி,… Read more »

துபாயில் இலவச பல் மருத்துவ முகாம்

துபாயில் இலவச பல் மருத்துவ முகாம்

துபாயில் இலவச பல் மருத்துவ முகாம் துபாய் கோடு சூக் மற்றும் அல் ராஸ் மெட்ரோ நிலையம் அருகில் அல் அப்ரா மருத்துவ நிலையம் உள்ளது. இந்த மருத்துவ நிலையத்தில் பல் மருத்துவராக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் நஜ்மா நசீர் பணிபுரிந்து… Read more »

திண்டுக்கல் ஜமால் முஹைதீன் மாமனார் வஃபாத்து

திண்டுக்கல் ஜமால் முஹைதீன் மாமனார் வஃபாத்து

திண்டுக்கல் ஜமால் முஹைதீன் மாமனார் வஃபாத்து புதுமடம் மர்ஹூம் அப்துல் காதிர் அவர்களின் மகனும், துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் விழாக்குழு செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் மாமனாருமான மிப்தாஹூர் ரஹ்மான் (வயது 62 ) வஃபாத்தாகி விட்டார். அன்னாரது ஜனாஸா… Read more »