1. Home
  2. இராமநாதபுரம்

Category: முதுகுளத்துார்

முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தின விழா

முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தின விழா முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் இந்தியாவின் 73 வது குடியரசு தின விழா தேசிய கொடி ஏற்றி வைத்து மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தாளாளர் ஷாஜஹான், ஜமாஅத் தலைவர் முஹம்மது இக்பால், புதிய தலைமை ஆசிரியர் அலாவுதீன்,…

முதுகுளத்தூரில் உலமா – உமரா கலந்தாய்வு கூட்டம்

முதுகுளத்தூரில் உலமா – உமரா கலந்தாய்வு கூட்டம் முதுகுளத்தூர் : இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்&கமுதி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில்முன்மாதிரி முஹல்லாவை உ௫வாக்கிட உலமா-உமரா கலந்தாய்வு கூட்டம் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில்04.01.2022 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மாநிலத் தலைவர் மௌலானா P.A.காஜா முயீனுத்தீன் பாகவி அவர்களும்இராமநாதபுரம்…

முதுகுளத்தூர் & கமுதி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை

அஸ்ஸலாமு அலைக்கும்முதுகுளத்தூர் & கமுதி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக நடத்தப்படும்உலமாக்கள் உமராக்கள் கலந்தாய்வு கூட்டம்இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் 04/01/2022 செவ்வாய்க்கிழமை காலை ‌9:00 மணிக்கு முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் உலமாக்கள் உமராகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாகமாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை…

முதுகுளத்தூர் அருகே சங்ககாலத்தைச் சேர்ந்த மான் கொம்புகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கண்டுபிடிப்பு

முதுகுளத்தூர் அருகே சங்ககாலத்தைச் சேர்ந்த மான் கொம்புகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கண்டுபிடிப்பு mudhukulathur-2000-year-old-artefacts-discovered   ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் கருங்கலக்குறிச்சியில் 2000 ஆண்டுகள் பழமையான சங்ககாலத்தைச் சேர்ந்த மான் கொம்புகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதுகுளத்தூர் அருகே…

சங்ககால மான் கொம்புகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!

source- https://www.nakkheeran.in/special-articles/special-article/black-red-pot-tiles-discovered-mudukulathur-ramanathapuram சிறப்பு செய்திகள் சங்ககால மான் கொம்புகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கண்டுபிடிப்பு! 29/04/2021 பகத்சிங் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம் கருங்கலக்குறிச்சியில் 2000 ஆண்டுகள் பழமையான சங்க காலத்தைச் சேர்ந்த மான் கொம்புகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதுகுளத்தூர்…

முதுகுளத்தூரில் மீலாதுப் பெருவிழா

முதுகுளத்தூர் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்தின் சார்பில் திருநபி (ஸல்) ஜனவிழா இளம்பிறைகொடி ஏற்றுதல் இனிதே நிறைவேறியது.

வாழ்த்துகிறேன்

வாழ்த்துகிறேன் —————- அன்பை அனைவருக்கும் அளவில்லாமல் வழங்கி அனைவரின் அன்பையும் பெற்றிருப்பவர் திரு எஸ்எஸ் அவர்கள்… பண்பையும் பாசத்தையும் ஒருங்கே பெற்று பார்ப்பவர் மனதில் பசையாக ஒட்டிக்கொள்பவர் திரு எஸ்எஸ் அவர்கள்… உள்ளொன்று வைத்து புறமொன்று பேசா ஒப்பற்ற நல் மனிதர் திரு எஸ்எஸ் அவர்கள்… வார்த்தைகளில் வனஸ்பதி…

முதுகுளத்தூரில் மெடிக்கல், பலசரக்கு கடைகளுக்கு சீல்

முதுகுளத்தூரில் மெடிக்கல், பலசரக்கு கடைகளுக்கு சீல் பேரூராட்சி செயல் அலுவலர் நடவடிக்கை. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அரசின் விதிமுறையின்படி 3 மீட்டர் இடைவெளி இல்லாமல், பொதுமக்களுக்கு வியாபாரம் செய்த 2 மளிகை கடைகளுக்கும், முகமூடி (மாங்க்) அதிக விலைக்கு விற்பனை செய்த பிரபல மருந்தகமும் வட்டாச்சியர் முருகேசன், துணை…