List/Grid

முதுகுளத்துார் Subscribe to முதுகுளத்துார்

முதுகுளத்தூரில் மழை

முதுகுளத்தூரில் மழை

        முதுகுளத்தூரில் இன்று மழை  பெய்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.   தகவல் உதவி : ஹபிபுல்லா      

முதுகுளத்தூர் ஒன்றியத்தில் பயன்படுத்த முடியாத தனிநபர் கழிப்பறைகள்

முதுகுளத்தூர் ஒன்றியத்தில் பயன்படுத்த முடியாத தனிநபர் கழிப்பறைகள்

முதுகுளத்தூர் ஒன்றியத்தில் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு கட்டப்படுவதால், பொதுமக்கள் திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர்.முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 40 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு தற்போது மத்திய அரசின் சுகாதார… Read more »

சரவண பொய்கை ஊரணியில் கற்கள் பெயர்ந்து விழுவதால் தடுப்புச்சுவர் சேதம்

சரவண பொய்கை ஊரணியில் கற்கள் பெயர்ந்து விழுவதால் தடுப்புச்சுவர் சேதம்

முதுகுளத்தூரில் ஊரணி தடுப்புச்சுவர் கற்கள் பெயர்ந்து விழுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முதுகுளத்தூர் நகரின் மையப்பகுதியில் சரவண பொய்கை ஊரணி உள்ளது. இந்த ஊரணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நகரில் உள்ள அனைத்து தெருக்களில் இருந்து வரும்… Read more »

முதுகுளத்தூரில் கலப்படம், காலாவதி பொருட்கள் விற்பனை அமோகம் கண்டு கொள்ளாத சுகாதாரத்துறை

முதுகுளத்தூரில் கலப்படம், காலாவதி பொருட்கள் விற்பனை அமோகம் கண்டு கொள்ளாத சுகாதாரத்துறை

முதுகுளத்தூரில் கலப்படம், காலாவதி பொருட்கள் விற்பனை அமோகம் கண்டு கொள்ளாத சுகாதாரத்துறை   முதுகுளத்தூரில் கலப்படமும், காலாவதியான பொருட்களும் விற்பனையாவதை கண்டு கொள்ளாமல் உள்ள சுகாதரத்துறைஅதிகாரிகளால் நோய் பீதியில் பொது மக்கள் உள்ளனர். முதுகுளத்தூரில் பல்வேறு கடைகள் உள்ளன. இதில் டீக்கடை,… Read more »

தேசிய ஊரக வேலை திட்டத்தில் 6 மாதமாக சம்பளம் வழங்கவில்லை தொழிலாளர்கள் கடும் அவதி

தேசிய ஊரக வேலை திட்டத்தில் 6 மாதமாக சம்பளம் வழங்கவில்லை தொழிலாளர்கள் கடும் அவதி

தேசிய ஊரக வேலை திட்டத்தில் 6 மாதமாக சம்பளம் வழங்கவில்லை தொழிலாளர்கள் கடும் அவதி முதுகுளத்தூர்: மத்திய அரசால் கடந்த 2005ம் ஆண்டு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தில் கண்மாய் மராமத்து, ஊரணி ஆழப்படுத்துதல், சாலையோர பராமரிப்பு,… Read more »

முதுகுளத்தூர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

முதுகுளத்தூர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

முதுகுளத்தூர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் கிராமங்களுக்கு 15 நாளாக குடிநீர் நிறுத்தம் கால்நடைகளும் தவிப்பு முதுகுளத்தூர் பகுதியில் உள்ள கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கடந்த 15 நாட்களாக காவிரி குடிநீரும் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் கால்நடைகளுக்கு… Read more »

முதுகுளத்தூரில் பள்ளி ஆண்டு விழா

முதுகுளத்தூரில் பள்ளி ஆண்டு விழா

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் காமராஜர் மெட்ரிக் பள்ளியில் புதிய கட்டிட திறப்பு விழா, 27ம் ஆண்டு விழா, பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு என முப்பெரும் விழா நடந்தது. நாடார் உறவின் முறை தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். தாளாளர் செல்வகுமார், உறவின் முறை… Read more »

இடிந்து வரும் கலையரங்கம்

இடிந்து வரும் கலையரங்கம்

முதுகுளத்தூர்,: மேலச்சாக்குளம் கிராமத்தில் கட்டி முடித்து இன்னும் திறப்பு விழா காணாத நிலையில், கலையரங்கம் இடியும் நிலையில் உள்ளது. முதுகுளத்தூர் அருகே மேலச்சாக்குளம் கிராமம் உள்ளது. இங்கு கடந்த 2015-16ம் ஆண்டில் முதுகுளத்தூர் அதிமுக எம்எல்ஏ முருகன் நிதியில் இருந்து ரூ.5… Read more »

கண்மாய் சீரமைப்புப் பணி ஆய்வு

கண்மாய் சீரமைப்புப் பணி ஆய்வு

முதுகுளத்தூர் அருகே கண்மாய் சீரமைப்புப் பணியினை அமைச்சர் மணிகண்டன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில்  14 கண்மாய்களை குடிமராமத்து பணி செய்வதற்காக அரசு ரூ.1 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. இதில் முதுகுளத்தூர் தொகுதியில் கடலாடி ஒன்றியத்தில் 6… Read more »

பள்ளியில் தேசிய அறிவியல் தின பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள்

பள்ளியில் தேசிய அறிவியல் தின பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள்

முதுகுளத்தூர் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ஓவியப்போட்டி, பேச்சுபோட்டி,கட்டுரை போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. 6 முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகள் பங்கேற்ற போட்டிகளை முன்னாள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கூ.லெட்சுமணன் தொடக்கி… Read more »