1. Home
  2. உலகம்

Category: உலகம்

இன்பாவின் நூல் வெளியீடு!

இன்பாவின் நூல் வெளியீடு! கவிஞர் இன்பா எழுதி  வெளியீடு கண்ட 4 நூல்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம் ! ஹைகூ கவிதை, அன்றாடக் கவிதை, கவியரங்கக் கவிதை, சிறுகதைகள் என பல்சுவை! அவற்றின் சிறப்பைப் பாராட்டியவர்கள் தமிழகத்திலிருந்து வந்த நால்வர். நூல்களின் சிறப்பில் அவர்கள் பெருமைப் பட்டுக் கொண்டனர். ஒரு…

இஸ்லாத்தை நோக்கிய பிரிட்டன் – அதிர்ந்து போயுள்ள கிறிஸ்தவ உலகம்..!

இஸ்லாத்தை நோக்கிய பிரிட்டன் – அதிர்ந்து போயுள்ள கிறிஸ்தவ உலகம்..! ஜெர்மனி, ஹாலந்தில் அதிகரிக்கும் முஸ்லிம்கள் மிக விரைவில் ஹலால் உணவு அணைத்து இடங்களிலும் விற்பனைக்கு வந்து விடும் – பிரிட்டிஷ் பிரதமர்! தற்போது பிரான்ஸை காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில் தான் அதிகமாக உள்ளதாக அந்த…

கனவுத்திரை – சினிமா சந்திப்பு

சினிமா ஆர்வலர்கள், நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் எண்ணங்களை ஒருங்கிணைக்கும் வகையிலான சந்திப்புகள், விவாதங்கள், சிறப்புரைகள், தொழில்நுட்ப நூணுக்கங்கள், மாற்றுப் பார்வைகள், கேள்வி பதில்கள், குறும்படம் திரையிடல் ஆகியவற்றை முன்னெடுக்கும் “கனவுத்திரை” இரண்டாம் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை ( 16 ஜூன் 2016) மாலை 5 மணிக்கு தேசிய நூலகம் விசிட்டர் ஃபிரிபிங்…

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம்

From: Elangovan Murugesan <elangovanwebsite@gmail.com> வணக்கம். விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் அமெரிக்கா, கனடா, இலண்டனில் வெளியீடு காண உள்ளது. அது குறித்த காணொளி முன்னோட்டம். அமெரிக்கா- நியூசெர்சி https://www.youtube.com/watch?v=m_kEmd1HKH0&feature=youtu.be கனடா- சுவாமி விபுலாநந்த அடிகளார் கலை மன்றம் ஏற்பாடு https://www.youtube.com/watch?v=Gupt8XVXvqM&feature=youtu.be இலண்டன்- திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் ஒருங்கிணைப்பு https://www.youtube.com/watch?v=E4y2ZZNPWC8 தங்கள்…

ஹஜ் யாத்ரீகர்களின் சவூதி வருகை இமிக்ரேஷன்

ஹஜ் யாத்ரீகர்களின் சவூதி வருகை இமிக்ரேஷன் இனி அவரவர்களின் நாடுகளிலேயே நடத்த சவூதி அரசு திட்டமிட்டுள்ளது. ✈ஒவ்வொரு வருடமும் ஹஜ் யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சவூதியில் இமிக்ரேசனில் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஹஜ் யாத்ரீகர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இப்பிரச்சனையை சரிசெய்ய இனி ஹஜ் யாத்ரீகர்கள்…

கனவுத்திரை

சினிமா, குறும்படம், நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு ஆகிய தொடர்பான தலைப்புகளில் சினிமா இயக்கங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கென “கனவுத்திரை” நிகழ்ச்சி வரும் ஞாயிறு( 27-05-2018) மாலை 4 மணிக்கு தேசிய நூலகத்தில் உள்ள ‘பாஸிபிலிட்டி அறையில் நடைபெறுகிறது.  சினிமா இயக்கம் மற்றும் உருவாக்குதலில் விருப்பம் உள்ள தாங்கள் அல்லது இளையோர்கள் வருகை…

’சிங்கையில் தமிழும் தமிழரும்’ இரு நூல்கள் வெளியீடு!

’சிங்கையில் தமிழும் தமிழரும்’ இரு நூல்கள் வெளியீடு! மழைச் சாரல் மிகுந்த இன்றைய காலை நேரத்தில் தமிழ்ச் சாரலும் இணைந்து பொழிந்தது சிங்கப்பூர் இந்தியர் சங்க அரங்கில்! சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் ஏ.பி.ராமன் எழுதிய ‘சிங்கையில் தமிழும் தமிழரும்’ தமிழ் நூலும், சௌந்தர நாயகி வைரவன் எழுதிய ’நவீன சிங்கப்பூரும் தமிழ் சமுதாயமும்’ ஆங்கில…

நன்றி… நன்றி…. நன்றி…..

நன்றி… நன்றி…. நன்றி….. ————————————— காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் சிகிச்சைக்குப் பிறகு தற்சமயம் இல்லம் திரும்பியுள்ளார். 3 வாரங்களுக்கு ஓய்வு எடுக்கவும், வாரம் ஒருமுறை மருத்துவமனைக்கு வருகை தந்து பரிசோதனை செய்துகொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இறையருளால் விரைந்து பூரண நலம் காணத் துஆ செய்வோம்.. அவருக்காகப்…

மலேசியாவில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்க விழா!

மலேசியாவில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்க விழா!   தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தைப் பரப்பும் வகையில் தமிழகத்திலும், பிற நாடுகளிலும் உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பு செயல்படுகின்றது. இந்த அமைப்பின் கிளை மலேசியாவில் தொடங்கப்பட உள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பந்திங்கில் உள்ள…

கனடா இணைய மாநாட்டிற்கான தமிழக இணைய வழி உரையரங்கம்

கனடா இணைய மாநாட்டிற்கான தமிழக இணைய வழி உரையரங்கம்   ஐப்பசி 11, 2048  / 28.10.2017 வைகறை  5.00 மணி முதல் முற்பகல் 11.00மணி வரை உலகத்தமிழ் இணைய மாநாடு 2017, கனடா இணைய வழி உரையரங்கம், தமிழ்நாடு நிருவாக மையக் கருத்தரங்க அறை, மூன்றாவது தளம்…