1. Home
  2. உலகம்

Category: உலகம்

ஒருமாதகாலமாக உடல் உறுப்புக்கள் செயலிழந்தநிலையில் மருத்துவமனையில் அவதிப்பட்டு வந்த சகோதரரைமீட்டு தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபர்ஃ போரம் (𝐈𝐖𝐅)

ஒருமாதகாலமாகஉடல்உறுப்புக்கள்செயலிழந்தநிலையில் மருத்துவமனையில் அவதிப்பட்டு வந்த #சகோதரரைமீட்டு தாயகம் அனுப்பி வைத்த #ரியாத்மண்டல #இந்தியன்ஸ்வெல்ஃபர்ஃபோரம் (𝐈𝐖𝐅) ஏகஇறைவனின்திருப்பெயரால்… விழுப்புரம்மாவட்டம் திருவெண்ணைநல்லூரை சேர்ந்த #அப்துல்ரஜாக் எனும் சகோதரர் ரியாத்தில் வீட்டு டிரைவர் ஆக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் அவருக்கு திடீரென்று ஒரு கை…

மலேசியா கெடா மாநில பவுத்த சுவடுகள்

மலேசியா கெடா மாநில பவுத்த சுவடுகள்— முனைவர் சுபாஷிணி  கிபி 2 ஆம் நூற்றாண்டு முதல் கிழக்காசிய நாடுகளில் பௌத்தம் மிக வேகமாகப் பரவத் தொடங்கியது. அதில் தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் காஞ்சிபுரம் பகுதியிலிருந்து வந்த பௌத்த பிக்குகளும் சமயம் பரப்பும் பணியில் முக்கிய பணியாற்றியுள்ளார்கள். தமிழ்நாட்டு வணிகர்களின் பங்களிப்பும்…

உலகத் தாய்மொழி தின விழா

                உலக சாதனை நிகழ்வு – 2022 உலகத் தாய்மொழி தின விழா                 உலக சாதனை நிகழ்வு – 2022 உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு மொழிகளின் தாய்மொழி தமிழ் மொழி என்னும் பொருண்மையில் வருகின்ற 20.02.2022 காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி…

குவைத் இந்திய தூதரகம் அருகில் ஹிஜாப்புக்கு ஆதரவாக பெண்கள் ஆர்ப்பாட்டம்

குவைத் இந்திய தூதரகம் அருகில் ஹிஜாப்புக்கு ஆதரவாக பெண்கள் ஆர்ப்பாட்டம் குவைத் : குவைத் இந்திய தூதரக அருகில் ஹிஜாப்புக்கு ஆதரவாக பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதனை கண்டித்து குவைத்…

துபாயில் மரணமடைந்த சகோதர சமுதாயத்தை சேர்ந்தவரின் உடலை இறுதிச் சடங்கு செய்து தகனம் இஸ்லாமிய சகோதரர்கள்

துபாயில் மரணமடைந்த இந்து சமுதாயத்தை சேர்ந்தவரின் உடலை இறுதிச் சடங்கு செய்து தகனம் இஸ்லாமிய சகோதரர்கள் துபாய் : துபாயில் வேலூர் பகுதியைச் சேர்ந் த அருணா தங்கப்பா (வயது 58) கடந் த 2021 டிசம்பர் 15 ஆம் தேதி ஹார்ட் அட்டாக் காரணமாக மரணமடைந் தார்.…

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் மஸ்னவி ஷரீப் ஆறாம் பாகம் வெளியீட்டு விழா

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் மஸ்னவி ஷரீப் ஆறாம் பாகம் வெளியீட்டு விழா ஷார்ஜா : ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் 40வது சர்வதேச புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. இந்த சர்வதேச புத்தக கண்காட்சியில் மஸ்னவி ஷரீப் தமிழ் மொழியாக்கத்தின் ஆறாம் பாகம் வெளியீட்டு விழா நடந்தது.தொடக்கமாக  திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள்மாணவர்…

ஹைக்கூ வில் உலக சாதனை படைத்த தமிழன்

தலைப்பு : ஹைக்கூ வில் உலக சாதனை படைத்த தமிழன். ஐக்கூ, கைக்கூ அல்லது ஹைக்கூ (Haiku) மூன்று வரிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் என 17 அசைகளைக் கொண்டு அமைக்கப்பெறும் இயைபற்ற ஜப்பானியக் கவிதை வடிவம் ஆகும். ஐக்கூ மிகக்குறைந்த சொற்களைக்கொண்டு நேரடியாகவும், மறைமுகமாவும்…

சர்வதேச சாதனை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இலங்கை இளைஞருக்கு

சர்வதேச சாதனை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இலங்கை இளைஞருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது துபாய் : சர்வதேச சாதனை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இலங்கை இளைஞர் மௌலவி அஹில் முஹம்மதுவுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இலங்கையைச் சேர்ந் த மௌலவி அஹில் முஹம்மது. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பகுதியைச் சேர்ந் த…

இலங்கை வானொலி குறித்த இனிய நினைவுகள்

Dedicated to those born on late  50s  / early 60s Fwded from KPRM WhatsApp group அழகிய வானொலி காலம்  பி.எச். அப்துல் ஹமீதை துரத்தியக் கேள்வி! நம் தமிழக வானொலிகளில் ரோபோ மாதிரி ஓர் அறிவிப்பாளர் பேசுவார். அடுத்தவர் வருவார். யார் போனவர்,…