List/Grid

இராமநாதபுரம் Subscribe to இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாநாடு

இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாநாடு

இன்ஷா அல்லாஹ் 2018 பிப்ரவரி 03 சனிக்கிழமை அன்று இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாநாடு சமுதாய தலைவர்கள் – உலமா பெருமக்கள் – அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு இராமநாதபுர மாவட்ட இந்திய யூனியன்… Read more »

பரமக்குடியில் முதலுதவி பயிற்சி முகாம்

பரமக்குடியில் முதலுதவி பயிற்சி முகாம்

பரமக்குடி கல்வி மாவட்ட JRC கவுன்சலரகளுக்கான கருத்தரங்கம் மற்றும் முதலுதவி பயிற்சி முகாம் மாவட்ட கல்வி அலுவலர் திரு. க. அண்ணாமலை ரஞ்சன் அவர்கள் தலைமையில்  ரெட் கிராஸ் சேர்மன் திரு. எஸ். ஹாரூன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட கன்வீனர்திரு…. Read more »

மாவட்ட அரசு நிர்வாகத்தின் குறட்டையால்….கல்லூரி மாணவனை இழந்து விட்டோம்!

மாவட்ட அரசு நிர்வாகத்தின் குறட்டையால்….கல்லூரி மாணவனை இழந்து விட்டோம்!

மாவட்ட அரசு நிர்வாகத்தின் குறட்டையால்….கல்லூரி மாணவனை இழந்து விட்டோம்! முன்னாள் கவுன்சிலர் கீழை ஜஹாங்கீர் அரூஸி குற்றச்சாட்டு. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மக்களின் உயிரை பாதுகாக்கும் சூழல் இன்றி இருப்பது பெரும் அதிர்ச்சிக்குரியதாகும். கீழக்கரை தாலுகாவின் அரசு மருத்துவமனைக்கு இடம்… Read more »

கீழடியை மிஞ்சும் அழகன்குளம் அகழாய்வு சங்க கால அரிய பொருட்கள் சேகரிப்பு : மைய இயக்குனர் தகவல்

கீழடியை மிஞ்சும் அழகன்குளம் அகழாய்வு சங்க கால அரிய பொருட்கள் சேகரிப்பு : மைய இயக்குனர் தகவல்

கீழடியை மிஞ்சும் அழகன்குளம் அகழாய்வு சங்க கால அரிய பொருட்கள் சேகரிப்பு : மைய இயக்குனர் தகவல் ராமநாதபுரம்: “ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளத்தில் நடத்திய அகழாய்வில், கீழடியை மிஞ்சும் வகையில் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் பல அரிய பொருட்கள்… Read more »

குறைந்தழுத்த மின்சாரம் இரவில் தூக்கத்தை தொலைக்கும் மக்கள்

குறைந்தழுத்த மின்சாரம் இரவில் தூக்கத்தை தொலைக்கும் மக்கள்

ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால் வீடுகளில் மோட்டார்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்ட மின்பொருட்கள் பழுதாகி உள்ளது. மண்டபம் முகாம் ஏகேஎஸ் தோப்பில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக… Read more »

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்ற  பரமக்குடி மாணவர்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்ற பரமக்குடி மாணவர்

495 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்👆🏼👆🏼👆🏼 பரமக்குடியின் எமனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மாணவர்….

அரசிடம் முறையிட்டு பயனில்லை கிராம மக்களே குடிநீர் ஊரணியை தூர்வாரினர்

அரசிடம் முறையிட்டு பயனில்லை கிராம மக்களே குடிநீர் ஊரணியை தூர்வாரினர்

அதிகாரிகளிடம் குடிநீர் ஊரணியை தூர்வார கோரி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்தும் நிறைவேறாததால் கிராமத்தினர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 ஆயிரம் வரி வசூல் செய்து தாங்களே தூர்வாரும் பணியை நேற்று துவங்கினர். கமுதி அருகே காத்தனேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட… Read more »

அரபி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

அரபி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கீழக்கரை செய்யது ஹமீதா அரபி கல்லூரியின் 30ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. முகமது சதக் அறக்கட்டளை தலைவர் முகமது யூசுப் தலைமை வகித்தார், கல்லூரி முதல்வர் ஹபீப் முகமது, ஆலோசகர் அப்துல் மாலிக், முகமது சதக்… Read more »

பரமக்குடி அருகே ரேஷன் கடையாக மாறிய நூலகம்

பரமக்குடி அருகே ரேஷன் கடையாக மாறிய நூலகம்

பரமக்குடி அருகே ரேஷன் கடைக்கு கட்டிடம் இல்லாததால், நூலகத்தில் இயங்கி வருகிறது. இதனால் மாணவர்கள், வாசகர்கள் படிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிராபுற நூலகம் அமைக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி தரத்தை… Read more »

அரசு பள்ளி ஆண்டு விழா

அரசு பள்ளி ஆண்டு விழா

கடலாடி அருகே காவாகுளம் அரசு நடுநிலைப்பள்ளியின் 63வது ஆண்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கிராம கல்விக் குழுத் தலைவர் சரஸ்வதி முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். கடலாடி துணை தாசில்தார் செந்தில்வேல், உதவித் தொடக்ககல்வி அலுவலர் பாண்டீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்… Read more »