1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

புத்தகங்கள் தேடுவதில் நவீன நுட்பங்கள்

புத்தகங்கள் தேடுவதில் நவீன நுட்பங்கள்   How to search books in search engines like google, bing, yahoo etc meta searching Specific Book search engines https://youtu.be/kCGneP8_WS8 — With Warm Regards, S.Edward Packiaraj Rosary e-Solutions Trichy-621216 Cell 9786424927 https://vinganam.blogspot.com/ …

யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமை இனஅழிப்புக்கானஉள்நோக்கம் கொண்டது!

யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமை இனஅழிப்புக்கானஉள்நோக்கம் கொண்டது!   “புத்தகங்களை எரிக்கத் துணிந்தவர்கள், மனிதர்களையே எரித்துவிடுவார்கள்” ஹெயின்றிச் ஹெயின் (ஜேர்மானியக் கவிஞர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர்)   யாழ்ப்பாண நூலகம் 31 மே 1981ல் எரிக்கப்பட்டு இன்று 39வதுஆண்டை எட்டியுள்ளது. சிறிலங்கா அரசின் மூத்தஅமைச்சர்களால் தென் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டசிங்களக் கும்பலொன்றினைக் கொண்டு இத் தீவைப்புநடாத்தப்பட்டது.   நூலக புத்தகங்களுக்கு வேண்டுமென்றே தீயிட்டழித்த இக்கொடுமையான நிகழ்வானது, சிறி லங்கா அரசின்தமிழர்களுக்கெதிரான இன இழிப்பு வரலாற்றில் ஒரு முக்கியநிகழ்வாகும். தெற்காசியா எங்கும் தேடக் கிடைக்காத தொன்மைவாய்ந்த, போற்றிப் பேணப்பட வேண்டிய ஏராளமான நூல்கள்மற்றும் ஆவணச் சுவடிகள் திட்டமிட்டு தீயிட்டழிக்கப்பட்டமையால்தமிழர்களின் விலைமதிப்பற்ற கலாச்சாரப் பாரம்பரியபொக்கிசமொன்று சிறிலங்கா அரசினால்நிர்மூலமாக்கப்பட்டுள்ளது.   நூல் நிலையத்தை அண்டிய பகுதிகளில் அன்று எவ்விதஆத்திரமூட்டும் சம்பவங்களும் நடைபெற்றிருக்கவில்லை. யாழ்மாவட்ட பொலிஸ் தலைமைச் செயலகம் நூலகத்திலிருந்துகண்ணுக்கெட்டிய தூரத்திலேயே உள்ளது. முன்னாள்அமைச்சர்களான காமினி திசநாயக்காவும் சிறில் மத்தியூவும் தீவைப்பு சம்பவத்தை முன்னின்று நடாத்தியுள்ளார்கள். இவை யாவும்தீயிடல் சம்பவம் நன்கு திட்டமிட்டு (intent of genocide) தமிழர்வரலாற்றின் ஆவணப்படுத்தலை  அழிப்பதற்கென்று நிகழ்த்தப்பட்டகலாச்சார இனப்படுகொலை என்பதற்கு சாட்சி பகர்கின்றன.   கடந்த 70 வருடங்களாக தமிழர்களுக்கெதிராக நடந்து வரும்இனப் படுகொலையை ஒரு சர்வதேச நீதிப்பொறிமுறையின் மூலம்வெளிக் கொண்டு வந்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும்என்பதனையும் சிறிலங்காவில் வடக்கு கிழக்கு வாழ்தமிழர்களுக்கு சர்வதேச அங்கீகாரத்துடனான ஒரு பாதுகாப்புபொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதனையும் பிரித்தானியதமிழர் பேரவை வலியுறுத்துகின்றது.

முயற்சியை கை விடாதீர்கள்…..

இன்றைய சிந்தனை..( 29..05.2020).. ………………………………………………………………. ” முயற்சியை கை விடாதீர்கள்..” ………………………………………………… வாழ்வில் வெற்றி பெற நாம் அமைத்துக் கொண்ட வேலிகளைத் தாண்டி முயற்சிகள் செய்ய வேண்டும்…. சிலர் கடுமையாக முயற்சி செய்தும் வெற்றி பெறாமல் இருப்பதற்கு உண்மையான காரணம் அவர்கள் வெற்றி பெறும் வரை முயற்சிப்பது இல்லை.…

புலம்பெயர் தொழிலாளர்

# இந்த நூற்றாண்டின் மிக மிக மோசமான, துயரகரமான மனித இடப்பெயர்வின் தாக்கத்தை வரும் ஆண்டுகளில் இந்தியா நிச்சயம் உணரும். (கொரோனா தொற்றினால் இந்தியாவில் இதுவரை 4500-க்கு மேல் உயிரிழந்து விட்டனர்). மத்திய அரசு, தற்போதைய நிலைமை இன்னும் மோசமடையாமல் இருக்க, மனித ஆரோக்கியமும் பொருளாதாரத்தின் ஆரோக்கியமும் இன்னும் கொடிய நிலைமையை எட்டாமல் இருக்க, உடனடியாக ஊரடங்கிலிருந்து எப்படி வெளியே வரப்போகிறோம் என்பதை மக்கள் முன்னால் வெளிப்படுத்தியாக வேண்டும். # புலம்பெயர் தொழிலாளர்களுடன் பயணித்த 40 ரயில்கள் கோரக்பூருக்கு பதிலாக ஒடிசா மாநிலத்திற்கு சென்றன. இவ்வாறு ரயில்கள் சென்ற பாதை மட்டுமல்ல; இதில் பயணித்த உழைப்பாளிகளுக்கு உணவு, குடிநீர் தரப்படவில்லை. கழிவறை வசதிகள் இல்லை. கிருமி நாசினிகள் இல்லை. கொள்ளை நோயின் பொழுது மத்திய அரசாங்கத்தால் இந்த தேசத்தின் மீது திணிக்கப்பட்ட கொடூரமான மனித நெருக்கடியின் இன்னொரு உதாரணம் இது! # கடந்த சனிக்கிழமை மும்பையிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூருக்கு ஷ்ரமிக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 46 வயது புலம் பெயர் தொழிலாளியான ரவீஷ் யாதவ், உணவும் குடிநீரும் இல்லாமல் மயங்கிய நிலையில் வாரணாசி கண்டோன்மென்ட் நிலையத்தை நெருங்கியபோது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சாலைகளிலும் சரி, ரயிலிலும் சரி, நமது தேசத்தின் கடின உழைப்பாளிகள் அதே துயரத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள். வழக்கமான நாட்களில் கூட இந்த ரயில்களில் உணவும் நீரும் வழங்கப்படுமே, அது ஏன் இப்போது வழங்கப்படவில்லை. இந்த நாட்டில் ஏழைத் தொழிலாளிகளின் உயிர்  அத்தனை மட்டமா? மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும். # பிரதமரின் ரூ.20 லட்சம் கோடி திட்டத்தால் இந்தியப் பொருளாதாரத்துக்கு புத்துயிர்  அளிக்க  இயலாது. இந்த அறிவிப்பின் நோக்கம் பழைய திட்டங்களை புதிய பெயரில் அறிவிப்பதும், ஊரடங்கு காலகட்டத்தைப் பயன்படுத்தி தேசத்தின் சொத்துக்களை வேகமாக தனியாருக்கு விற்க செய்வதும்தான்!  இந்தத் திசைவழி இந்தியாவின் பொருளாதார சுயசார்புக்கும் நமது மக்களின் நலவாழ்வு மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு எதிரானது. -(சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர், சிபிஎம் வெளியிட்ட அறிக்கையிலிருந்து)  

ஊரடங்கு நேரத்தில் வேட்டையாடும் அரசு

ஊரடங்கு நேரத்தில்      வேட்டையாடும் அரசு கொரோனா தொற்றால் உலகமே அச்சத்திலும் ஒரு நிச்சயமற்ற தன்மையை அனுபவித்த கொண்டு வருகிறது, நாடே இந்த தொற்றுநோய்க்கு எதிராக போராடி வருகின்ற நிலையில், இந்த ஊரடங்கு நேரத்தை   பயன்படுத்தி முஸ்லிம்களை கைது செய்து கொண்டுயிருக்கிறது இந்திய அரசு. இந்த…

உணவு

இந்தியாவில் தயாராகும் உணவில் வீணடிக்கபடும் உணவின் சதவிகிதம் எத்தனை தெரியுமா? 40%.. சுமார் 2.1 கோடி டன் கோதுமை மட்டும் இந்தியாவின் ஒரு ஆண்டுக்கு வீணடிக்கபடுகிறது…ஆக வீணாகும் உணவில் மட்டும் இந்தியாவின் சரிபாதிக்கு உணவளித்துவிடலாம். உலக அளவில் 50% உணவுப்பொருட்கள் வீணாகின்றன. இதில் எத்தனை பெரிய பொருளாதார இழப்பு,…

கவலைப்படாதே

கவலைப்படாதே ================================================ருத்ரா இப்போது இது தான் எல்லோருக்கும் மருந்து. கவலைகளின் குப்பைகள் கோபுரமாய் மண்டிக்கிடக்கிறதே அதன் மீது இருந்துகொண்டா கவலைப்படாதே என்பது? ஆம்.நம் நாட்டில் கவலைகள் கூட கடவுள்கள் தான். கடவுளைக்கும்பிடும்போது என்ன செய்கிறோம்? நம் குப்பைகளைக்கொண்டே கடவுளை நீராட்டி கழுவி புத்தாடை சூட்டி பூசனை செய்கிறோம். நம்…

வாழ்க்கை வரலாறுகள்

வாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்: கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJFcq சேகுவேரா https://t.co/JI9eSrEDUE தாமஸ் ஆல்வா எடிசன் https://t.co/a6InSC0Da1 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் https://t.co/IWWUTSWna5 மேதகு வே.பிரபாகரன் https://t.co/Zg5mtFiFE8 மாவீரன் அலெக்சாண்டர் https://t.co/A2abcypbAv மருதநாயகம் https://t.co/gpeSWfN4R6 ராமானுஜம் https://t.co/HgR7VZeYGI சுனிதா வில்லியம்ஸ் https://t.co/jkSAD1kMEL ஹெலன் கெல்லர் https://t.co/Jjw8SYd5XH அறிஞர் அண்ணா…

கொரோனா

அன்று… கூடி வாழ்ந்தால் கோடி நன்மை…! இன்று… கூடி வாழ்ந்தால் கொரனாவுக்கே நன்மை…! அன்று… ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு…! இன்று… ஒன்றுபட்டால் உண்டு சாவு…! அன்று… தொட்டால் பூ மலரும்…! இன்று… தொட்டால் நோய் பரவும்…! அன்று ஒண்ணாயிருக்கக் கத்துக்கனும்…! இன்று ஒதுங்கி இருக்கக் கத்துக்கனும்…! அன்று… தீண்டாமை…

சீத்தாராம் யெச்சூரி பகிரங்க கடிதம்‍‌‍

21 நாட்கள் இந்திய மக்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதை மறந்து விட்டீர்களே பிரதமரே!-சீத்தாராம் யெச்சூரி பகிரங்க கடிதம்‍‌‍ பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பகிரங்க கடிதம்‍‌‍ ஒன்றை எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது அன்புள்ள பிரதம மந்திரி அவர்களே,…