List/Grid

கல்வி Subscribe to கல்வி

ஆசிரியர்களின் புதுமையான கற்பித்தல்கள் குறித்து தமிழக அரசின் ஆவண படம்

ஆசிரியர்களின் புதுமையான கற்பித்தல்கள் குறித்து தமிழக அரசின் ஆவண படம்

ஆசிரியர்களின் புதுமையான கற்பித்தல்கள் குறித்து தமிழக அரசின் ஆவண படம் யு டியூபில் வெளியீடு தமி ழக ஆசி ரி யர் க ளின் புது மை யான கற் பித் தல் முறை கள் குறித்த தமி ழக அர… Read more »

கற்பித்தலில் புதுமைகளைப் புகுத்தினால்  கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்

கற்பித்தலில் புதுமைகளைப் புகுத்தினால் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்

கற்பித்தலில் புதுமைகளைப் புகுத்தினால் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். –கவிஞர். தங்கம் மூர்த்தி பேச்சு.   புதுக்கோட்டை: இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்ப வளச்சிக்கேற்ப கற்றலில் புதுமைகளை புகுத்தினால் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்று கவிஞர் தங்கம் மூர்த்தி பேசினார். எய்டு-இந்தியா… Read more »

அறுபதாயிரம் அலுவலர்களை நிர்வகிக்கும் முன்னாள் ட்ராப் அவுட் மாணவர்

அறுபதாயிரம் அலுவலர்களை நிர்வகிக்கும் முன்னாள் ட்ராப் அவுட் மாணவர்

டிஸ்லெக்ஸியாவை  வென்ற தன்னம்பிக்கையின் சிகரம் அறுபதாயிரம் அலுவலர்களை நிர்வகிக்கும் முன்னாள் ட்ராப் அவுட் மாணவர் மூன்றரை லட்சம் மாணவர்களுக்கு வருடம்தோறும் நம்பிக்கையூட்டும் டிஸ்லெக்ஸியா மாணவர்   வராத படிப்பை வரவழைத்த வெற்றி மனிதர் கனவை நினைவாக்க,வாழ்க்கையில் வெற்றி பெற ஆசை இருக்க… Read more »

APPLICATION FOR IDB SCHOLARSHIP (2016-17)

APPLICATION FOR IDB SCHOLARSHIP (2016-17)

APPLICATION FOR IDB SCHOLARSHIP (2016-17) LAST DATE 15 AUGUST 2016   Approved areas of study under the Program: 1. Bachelor’s Degree Courses in Medicine, Pharmacy, Veterinary Science 2. Physiotherapy, Nursing and Bio-Technology… Read more »

மதுரை : உயர் கல்விக்கு உதவி

மதுரை : உயர் கல்விக்கு உதவி

ஏழை,எளிய மற்றும் ஜகாத் பெறத்தகுதியானவர்களுகான உதவி த்திட்டம் பயணாளிகள் தகுந்த சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். மதுரை மாவட்ட பைத்துல்மால் சர்வீஸ் டிரஸ்டின் சார்பாக மாணவ, மாணவியர்க்கு உயர் கல்விக்கு உதவி தேவைப்படும் தகுந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அழைக்கவும். 9894064783 9363050254 9842107787… Read more »

வளைகுடா நாடுகளுக்கு செல்வதற்கு.. டிக்ரீ செர்டிபிகேட் அட்டஸ்டேஷன்….

வளைகுடா நாடுகளுக்கு செல்வதற்கு.. டிக்ரீ செர்டிபிகேட் அட்டஸ்டேஷன்….

வளைகுடா நாடுகளுக்கு செல்வதற்கு.. டிக்ரீ செர்டிபிகேட் அட்டஸ்டேஷன்…. முதலில் HRD பண்ண வேண்டும்… இது எவ்வாறு இலகுவாக செய்ய வேண்டும் என்று ஏற்கனவே முக நூலில் ஒருவர் தெரிவித்து இருந்தார். HRD-முடித்த பிறகு வெளிநாட்டு அமைச்சக அட்டஸ்டேஷன் வாங்குவது…இதையும் நான் இன்று… Read more »

காந்தி அருங்காட்சியகத்தில் ஹிந்தி பேச்சுப் பயிற்சி

காந்தி அருங்காட்சியகத்தில் ஹிந்தி பேச்சுப் பயிற்சி

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ஹிந்தி பேச்சுப் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகின்றன. இதுகுறித்து அருங்காட்சியகச் செயலர் மா.பா.குருசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் தட்சிண பாரத் ஹிந்தி பிரசார சபையின் சார்பில் ஹிந்தி பேச்சுப் பயிற்சி… Read more »

சிறுபான்மையின மாணவர் கல்வி உதவி தொகை

சிறுபான்மையின மாணவர் கல்வி உதவி தொகை

சிறுபான்மையின மாணவ, மாணவியர் மேற்படிப்பு திட்டத்தில் கல்வித் தொகை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பிளஸ் 1, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு, பள்ளி… Read more »

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்: படித்த பள்ளியில் ஆக. 1 வரை வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம்

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்: படித்த பள்ளியில் ஆக. 1 வரை வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம்

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே இணையதளத்தில் பதிவு செய்யலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பது: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே… Read more »

எஸ் ஐஏஎஸ் அகாடமி

எஸ் ஐஏஎஸ் அகாடமி

எஸ் ஐஏஎஸ் அகாடமியின் சார்பில் 23.07.2016 அன்று நடைபெற்ற சேர்க்கைக்கான தேர்வின் போது மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளதை படத்தில் காணலாம். இந்த தேர்வுகள் சென்னை, நெல்லை, ஈரோடு மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்றது.