List/Grid

கல்விச் செய்திகள் Subscribe to கல்விச் செய்திகள்

மாணவர்கள் உதவியுடன் ஜொலிக்கும் அரசு தொடக்கப்பள்ளி!

மாணவர்கள் உதவியுடன் ஜொலிக்கும் அரசு தொடக்கப்பள்ளி!

கீழக்கரை, பெரியபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்னாள் மாணவர்கள் நிதி உதவியுடன் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஜொலித்து வருகிறது. பெரியபட்டினத்தில் சேகு ஜலாலுதீன் நினைவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 77 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு ஒன்று முதல் 5வது வகுப்பு… Read more »

வெறுத்த கணிதத்தை கற்பிக்கத் தூண்டிய தருணம்!

வெறுத்த கணிதத்தை கற்பிக்கத் தூண்டிய தருணம்!

#என்வகுப்பறை – வெறுத்த கணிதத்தை கற்பிக்கத் தூண்டிய தருணம்! வேல்பிரகாஷ் ஆசிரியர் வேல்பிரகாஷ் நான் பள்ளியில் படிக்கும்போது மிகவும் வெறுத்தது கணித வகுப்பு. ஆனால், இன்று நான் கணித ஆசிரியர். என் கணித ஆசிரியர் மீது இருந்த கோபமே என்னை அந்த… Read more »

கிராமப் பகுதிகளில் 150 நூலகங்களை அமைத்த முன்னாள் தலைமை ஆசிரியர்!

கிராமப் பகுதிகளில் 150 நூலகங்களை அமைத்த முன்னாள் தலைமை ஆசிரியர்!

நூலக வசதி இல்லாத கிராமப் பகுதிகளில் 150 நூலகங்களை அமைத்த முன்னாள் தலைமை ஆசிரியர் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கை நூலக வசதி இல்லாத 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில், நூலக வசதியை இலவசமாக அமைத்துக் கொடுத்ததோடு, இதுவரை லட்சக் கணக்கான நூல்களையும்… Read more »

கண்கள் ஆசிரியர்களைத்தான் கவனிக்கின்றன!

கண்கள் ஆசிரியர்களைத்தான் கவனிக்கின்றன!

கண்கள் ஆசிரியர்களைத்தான் கவனிக்கின்றன! ச.மாடசாமி 1 ஒன்றா… பலவா… எது சிறந்தது? – இதுதான் அறிவுலகின் மிகப் பழமையான கேள்வி. ஒன்றுதான் சிறந்தது என்பது அறிவுலகம் எழுதிய பழைய விடை. விடையை விளக்க எண்ணற்ற கதைகள்! பூனை – நரிக் கதை… Read more »

என்வகுப்பறை – நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

என்வகுப்பறை – நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

#என்வகுப்பறை – நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்? இரத்தின புகழேந்தி   மாணவர்களுடன் ஆசிரியர் இரத்தின புகழேந்தி. எனக்கு வகுப்பறையில் ஏற்பட்ட ஓர் அனுபவத்தை ஆசிரிய நண்பர்கள் பலரிடம் கூறி, ‘இந்தச் சூழலில் நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டுள்ளேன்…. Read more »

4 தலைமுறைகளில் வீட்டுக்கு ஒரு ஆசிரியரை

4 தலைமுறைகளில் வீட்டுக்கு ஒரு ஆசிரியரை

  விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் 1882-ம் ஆண்டு திண்ணைப் பள்ளியாக தொடங்கப் பட்டு, தற்போது நடுநிலைப் பள்ளியாகவும், மேல்நிலைப் பள்ளியாக வும் தனித்தனி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படித்த பெரும்பாலானோர் ஆசிரியர் களாக உள்ளது… Read more »

23 தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

23 தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

23 தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 23 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 21 பேர் தலைமை ஆசிரியர்கள். விருது பெரும் ஆசிரியர்களுக்கு டெல்லியில் செப்டம்பர் 5-ம்… Read more »

தேசிய திறனாய்வு தேர்வு தேதி திடீர் மாற்றம்

தேசிய திறனாய்வு தேர்வு தேதி திடீர் மாற்றம்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வு தேதி, தமிழகத்தில், திடீரென மாற்றப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களில், திறன்மிக்கவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மத்திய அரசு, பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மாதந்தோறும், கல்வி உதவி வழங்கி வருகிறது…. Read more »

TNPSC GROUP IV இலவசப் பயிற்சி….

TNPSC GROUP IV இலவசப் பயிற்சி….

TNPSC GROUP IV இலவசப் பயிற்சி…. இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி K.J.E.M.மேல்நிலைப் பள்ளியில் தினந்தோறும் மாலை 5.30 மணி முதல் 7.30 மணி்வரை TNPSC குரூப் IV இலவச பயிற்சி மையம் இன்று முதல் நடைபெற்று வருகிறது. இன்று 30 மாணவ… Read more »

ஆசிரியர்களின் புதுமையான கற்பித்தல்கள் குறித்து தமிழக அரசின் ஆவண படம்

ஆசிரியர்களின் புதுமையான கற்பித்தல்கள் குறித்து தமிழக அரசின் ஆவண படம்

ஆசிரியர்களின் புதுமையான கற்பித்தல்கள் குறித்து தமிழக அரசின் ஆவண படம் யு டியூபில் வெளியீடு தமி ழக ஆசி ரி யர் க ளின் புது மை யான கற் பித் தல் முறை கள் குறித்த தமி ழக அர… Read more »