1. Home
  2. இந்தியா

Category: கல்விச் செய்திகள்

கல்விக் கடனுக்காக….

குடும்பச் சொத்துக்களை  குடும்பத்திற்கு சொந்தமான நகைகளை விற்கும் போது கூட அதிலும் ஊழல் செய்வது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் மோடி அரசுதான். இவர்களது ஆட்சியில் வங்கிகளுக்கு  செல்வது என்றாலே, மோடி அரசின் களவாணி நண்பர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். ஏனென்றால் அவர்களுக்கு பொதுப்பணம் பரிசாகக் கிடைக்கிறது; வங்கிகளே பரிசுப் பொருளாக மாற்றப்படுகின்றன;…

அறிஞர் அண்ணா பிறந்தநாள் கட்டுரை போட்டி

இசுலாமிய மாணவர்கள், இளைஞர்களுக்கான “அறிஞர் அண்ணா பிறந்தநாள் கட்டுரை போட்டி” தலைப்பு: 1)அண்ணாவின் பார்வையில்,காயிதே மில்லத் எப்படி கண்ணியம் மிகு காயிதேமில்லத் என அழைக்கப் பட்டார்? 2)தமிழ் நிலப்பரப்பில் இசுலாம் “வாளால் வந்ததா? வணிகத்தால் வந்ததா? 3)அண்ணாவின் பார்வையில் “அரவணைத்தல் தமிழும் இசுலாமும் அறிந்தவை” கட்டுரைகள் 2 முதல்…

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு 12பி அந்தஸ்து

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு 12பி அந்தஸ்து பல்கலைக்கழக மானியக் குழு வழங்கியது சென்னை : தமிழ்நாடு அரசால் ஆசிரியர் கல்வியை மேம்படுத்தி சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு  தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் கடந்த 2008-ஆம் ஆண்டு ஜுலை மாதம்  தமிழக அரசால் தொடங்கப்பட்டது. மத்திய…

சட்டப் பட்டப்படிப்பு

இம்தாத் இந்தியாவின் சார்பாக LAW சட்டக்கல்லூரி படிப்பிற்கான கல்வி விழிப்புணர்வு செய்தி தமிழ்நாட்டில் உள்ள துணை அரசு சட்டக் கல்லூரிகளில் சட்டப் பட்டப்படிப்புகளில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என்ற எதிர்ப்பு உள்ளது தகுதி B.A.L.L.B 5 வருட பாடநெறி HSC (10 +…

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு உள்ளாட்சித் துறையுடன் இணைந்து மெகா வேலை வாய்ப்பு முகாம்களை மிகப்பெரிய அளவில் நடத்தி வருகிறது. பல லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர். ‘ஸ்டடி சென்டர்’ எனும் மையங்களை உருவாக்கி போட்டித் தேர்வுகளுக்குச் செல்வோருக்கு உதவுகிறது. சென்னைப் பல்கலைக்கழக மாணவர் வழிகாட்டி…

கல்வி

கல்வி   —- சுபையிர் அஹில் முஹம்மத் மௌலவி –  இலங்கை ——– ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் தனது வாழ்க்கையில் கற்கின்ற அனுவபபாடங்கள் வாழ்க்கை பாடங்களை கல்வி என்று சொல்லலாம். “கற்பவனாக இரு கற்றுக் கொடுப்பவனாக இரு கற்பவனுக்கு உதவுபவனாக இரு நான்காம் மனிதனாக இருந்து விடாதே என்று…

திறந்தவெளி பல்கலைக்கழகங்கள்

திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் (Open University) பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்கள் பிற்காலத்தில் டிகிரி (பட்ட படிப்பு) படிக்க வாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்காக உருவாக்கப்பட்டது தான் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் (Open University). தமிழ்நாடு அரசு திறந்தவெளி பல்கலை கழகம் (TNOU – https://tnou.ac.in/) தமிழ் மற்றும், ஆங்கில வழியில் பட்ட…

தொழில் கல்வி பயில விரும்பும் மாணாக்கர்களுக்கு….❗

தொழில் கல்வி பயில விரும்பும் மாணாக்கர்களுக்கு….❗ மதுரை – கோ.புதூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் , ( ITI ) முதலாமாண்டில் சேர விரும்பும் பயிற்சியாளர்கள் , கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் (link) உள்சென்று அதில் , தங்களின் சுயவிவரத்தை பதிவிட்டால் , அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்…

வேளாண்மைப் படிப்புகள்

B Sc., Agriculture படிக்க விரும்பும் அனைவரும் அவசியம் முழுவதுமாக படிக்க வேண்டிய பதிவு பிளஸ்டூ முடித்தபின் வேளாண்மைப் படிப்புகள் இந்திய அளவிலும், உலகளாவிய நிலையிலும் வேளாண்மைக் கல்வியில் முதன்மைக் கல்வி நிறுவனமான கோயம்புத்தூரில் உள்ள ‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்’’ படிப்புகள் : 1. இளம் அறிவியல் (வேளாண்மை)…

மருத்துவக் கல்லூரி

டாக்டர் (MBBS) படிக்க இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளின் (Medical College) பட்டியலைப் பலர் கேட்டு வருகின்றனர். குறிப்பாகப் பெண் பிள்ளைகளை MBBS படிக்க வைக்க முஸ்லீம்களால் நிர்வகிக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப் பல பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்காக அதன் விபரங்களை இப்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களால்…