1. Home
  2. இறப்பு செய்திகள்

Category: உள்ளுர்

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாமின் தாய் மாமா வஃபாத்து

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாமின் தாய் மாமா வஃபாத்து   முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அஹமது பஷீர் சேட் ஆலிம் அவர்களின் தாய் மாமாவும், அஹமது இம்தாதுல்லா மற்றும் அஹமது இஸ்மத்துல்லா ஆகியோரின் நன்னாவுமாகிய  அப்துல் ஹமீது பாகவி ( வயது 95…

ஜுன் 23 துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி

ஜுன் 23 துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி   துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி 23.06.2015 செவ்வாய்க்கிழமை மாலை கராமா பெங்களூர் எம்பயர் ரெஸ்டாரெண்டில் நடைபெற இருக்கிறது. இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் ஜமாஅத் அங்கத்தினர்கள் அனைவரும் கலந்து…

ஆசிரியர்களின் கூட்டு முயற்சி: கிராமத்தில் நவீன வசதிகளுடன் இயங்கும் அரசுப் பள்ளி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே அரசுப் பள்ளியில் அனைத்து நவீன வசதிகளும் உள்ளதால், இப்பள்ளியில் தங்களின் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகள் என்றாலே அடிப்படை வசதிகளும், சுகாதார…

பி.அசரப் அலி மற்றும் முகம்மது இப்ராகிம் ( மன்னர் ) இல்ல மணவிழா

பி.அசரப் அலி மற்றும் முகம்மது இப்ராகிம் ( மன்னர் ) இல்ல மணவிழா 1

முதுகுளத்தூர் சந்தை …..

பொது மக்களின் கண்டன குரல்.. முதுகுளத்தூரிள் அமைந்துள்ள சந்தைக்கடை சுகாதாரம் இன்றி காணப்படுகிறது..இங்கு தான் பொதுமக்களுக்குப் உணவுக்கு பயன்படும் காய்கறிகளும்,கோழி இறைச்சிகளும்,மீன்களும் மற்றும் இதரப் பொருள்ட்க்களும் கிடைக்கின்றன.. இதனால் இப்பகுதியில் வாங்கப்படும் பொருட்கள் மூலம் பொதுமக்களுக்கு பல விதமான தொற்று நோய்க்கள் வரும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது..  …

ஆபிதா பீவி வஃபாத்து

ஆபிதா பீவி வஃபாத்து   முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தெரு ரஹ்மத்தம்மாள் மகளும், ஒய்.அகமது இப்ராகிம் அவர்களின் மாமியுமான ஆபிதா பீவி 25.05.2015 நள்ளிரவு 12 மணிக்கு முதுகுளத்தூரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும். ஜனாஸா 26.05.2015 காலை 10…

A.N.H.நெய்னார் அவர்களின் மனைவி வஃபாத்து

அஸ்ஸலாமு அலைக்கும், முதுகுளத்தூர் A.N.H.நெய்னார் அவர்களின் மனைவியும் தூத்துக்குடி A.N.ஹபீப் முஹம்மது @ தைக்கா அவர்களின் தாயாருமான நாகூரம்மாள் அவர்கள் இன்று காலை 04.10 மணிக்கு மதுரை K.K.நகர், 271. L.I.G.  காலனியில் உள்ள  மகள் புர்கானிசா இல்லத்தில்  வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஜனாசா…

எஸ்.எஸ். எல். சி. தேர்வு முடிவு

2014_ 2015 ம் ஆண்டு நடைபெற்ற 10 ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி  94% தேர்ச்சி பெற்றுள்ளது முதல் மதிப்பெண் : நிவேதா 489 இரண்டாம் மதிப்பெண் : சர்மிளா 487 மூன்றாம் மதிப்பெண் : லிங்கேஸ்வரி 485 சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களுக்கும், தேர்ச்சி…

சென்னையில் நோஞ்சான் சம்சுகனி மகள் வஃபாத்து

என்.எம்.எஸ். சம்சுகனி ( நோஞ்சான் ) மகள் சென்னை புதுப்பேட்டையில் இன்று 13.05.2015 காலை 5 மணிக்கு வஃபாத்து இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும் Assalamu Alaikkum N M S SAMSU GANI (NONJAN) DAUGHTER EXPIRED  AT CHENNAI …

வழக்கறிஞர் சமத் தாயார் வஃபாத்து

முதுகுள‌த்தூர் க‌ஜினிமுஹ‌ம்ம‌து ச‌கோத‌ரியும் வழக்கறிஞர் ச‌ம‌துவின் தாயாரும், அமானுல்லா அவர்களின் மனைவியுமான‌ ச‌லீமா  வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்