1. Home
  2. இறப்பு செய்திகள்

Category: உள்ளுர்

பூச்சி ஜமால் வஃபாத்து

பூச்சி ஜமால் வஃபாத்து   முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்தைச் சேர்ந்த பூச்சி ஜமால் இன்று 10.10.2015 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் முதுகுளத்தூரில் வஃபாத்தானர் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்   தகவல் : பக்கீர் ராஜா முகம்மது, ஜெத்தா,…

முன்னாள் கணக்குப் பிள்ளை முனுசு வஃபாத்து

ந‌ம்மூர் ப‌ள்ளிவாச‌ல் முன்னாள் க‌ண‌க்குப்பிள்ளை ஜ‌னாப் முனுசு வ‌ஃபாத்து,காக்கூரில் இன்னாலில்லாஹி வ‌ இன்ன‌ இலைஹி ராஜிஊன் Info. Asandeen Sent from Jahangir A iPhone 00971555329180 (U.A.E).

வஃபாத்து செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் மர்ஹூம்.சுனா வேனா.சீனி ராவுத்தர் மகன், மதுரை e shoppe ஜாகிர் உசேன் தந்தை, அப்துல் சலாம் (புராட்டா மாஸ்டர்கள்) அவர்கள் நேற்று 22.09.15  மாலை 4.30 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அவரின் மறுமை வாழ்க்கைக்கு துஆ செய்யுங்கள்.

எம்.எம்.கே. முஹம்மது இப்ராஹிம் மனைவி வஃபாத்து

முதுகுளத்தூர்  முஸ்லீம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாத்தின் செயற்குழு உறுப்பினர் MPNK.காஜா முகம்மது அவர்களின் சகோதரர்,மர்ஹூம் .MPNK முசாபர் அவர்களின் மகள்  ஜனாபா.நூர்ஜஹான் அவர்கள் (MMK.முஹமது இபுராஹிம் அவர்களின் மனைவி ) இன்று 17-09-2016 மாலை 5 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா…

மதுரை தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் புனித ஹஜ் பயணம்

மதுரை தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் புனித ஹஜ் பயணம் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் வாழ்த்து   முதுகுளத்தூர் : மதுரை தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மௌலவி அல்ஹாஜ் பி.கே.என்.…

முதுகுளத்தூரில் 2011 ஆம் ஆண்டு பங்கேற்ற போது …

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலில் ( நரிவண்டல் ) 15.09.2011 வியாழக்கிழமை கல்வி விழிப்புணர்வு கலந்துரையாடலில் பங்கேற்ற முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நீ ! நீயாக இருக்க கனவு காணுங்கள் என அறிவுரை கூறினார்.

முதுகுளத்தூரில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாடப்பட்டது

முதுகுளத்தூரில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாடப்பட்டது   முதுகுளத்தூரில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்திலும் ஈகைத் திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் பெருநாள் தொழுகைக்குப் பின்னர் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட இளைஞர் பட்டாளம்

மலேசியாவில் முதுவை இளைஞர் வஃபாத்து

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்) முதுகுளத்தூர் ஜின்னா, ருஸ்தூன் அவர்களது மகன் சாகுல்ஹமீத் அவர்கள் குவாந்தான் ( மலேசியா) வில் வபாத்தானார்கள் ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ) அவர்களது நல்லடக்கம் குவாந்தான் ( மலேசியா ) இந்தியன் முஸ்லிம் பள்ளிவாசல் மையவாடியில் புதன்கிழமை (01.07.2015…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற முதுகுளத்தூர் மாணவிக்கு பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற முதுகுளத்தூர் மாணவிக்கு பாராட்டு   பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்ற முதுகுளத்தூர் சிராஜுதீன் மகளுக்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிராஜுதீன் குடும்பத்துடன் பங்கேற்ற போது எடுத்த படம்    

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி   துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி 23.06.2015 செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. துவக்கமாக அஸ்பக் அகமது இறைவசனங்களை ஓதினார். ஏகத்துவ மெய்ஞான சபையின் மௌலானா சிறப்பு விருந்தினராக பங்கேற்று…