1. Home
  2. உள்ளுர்

Category: உள்ளுர்

சார்ஜா இஸ்லாமிய வங்கி கனி தகப்பனார் வஃபாத்து

சார்ஜா இஸ்லாமிய வங்கி கனி தகப்பனார் வஃபாத்து   சார்ஜா இஸ்லாமிய வங்கியில் பணிபுரிந்து வரும் கனி (எ) ஜாபரின் தகப்பனார் சையத் இப்ராஹிம் ( வயது சுமார் 65 ) இன்று 22.02.2016 திங்கட்கிழமை மாலை சென்னையில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது…

நாசர் உசேன் இல்ல மண விழா அழைப்பிதழ்

நாசர் உசேன் இல்ல மண விழா அழைப்பிதழ் Nasar +91 99 44 696707 Apollo Hospital Madurai.

முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் இல்ல மணவிழா

இன்ஷா அல்லாஹ் வரும் 2016 February மாதம் 10 ஆம் தேதி புதன் கிழமை காலை 10 மணிக்கு முதுகுளத்தூர் தேசிய நல்லாசிரியர் டாக்டர் ஹாஜி S.அப்துல் காதர் M.A.,B.Ed.,D.Lit., – மர்ஹுமா N.அலிமா பீவி, ஜனாப்.M.அப்துல் அஜீஸ்- ஜனாபா.N. மைம்பொன் பீவி ஆகியோரின் பேத்தியும், எங்களது மகளுமானK.அலிமத்…

முதுகுளத்தூரில் மீலாது விழா

முதுகுளத்தூரில் மீலாது விழா   முதுகுளத்தூரில் மீலாது விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஜமாஅத்தார்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஜமாஅத் நிர்வாகிகள், இமாம்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

மு‌து​கு​ள‌த்​தூ‌ர் க‌ல்​லூ​ரி​யி‌ல் ​கிறி‌ஸ்​‌து​ம‌ஸ் ‌கொ‌ண்​டாட்​ட‌ம்

மு‌து​கு​ள‌த்​தூ‌ர் ‌சோ‌ணை மீனா‌ள் க‌லை‌க் க‌ல்​லூ​ரி​யி‌ல் ‌செ‌வ்​வா‌ய்‌க்​கி​ழ‌மை கிறி‌ஸ்​‌து​ம‌ஸ் விழா ‌கொ‌ண்​டா​ட‌ப்​ப‌ட்​ட‌து.​ ​ ​ ​ விழா​வு‌க்கு,​​ க‌ல்​லூரி முத‌ல்​வ‌ர் எ‌ஸ்.​ ‌கோவி‌ந்​த​ரா​ஜ‌ன் த‌லை‌மை வகி‌த்தா‌ர்.​ இதி‌ல்,​​ சிற‌ப்பு விரு‌ந்​தி​ன​ராக திரு​வ​ர‌ங்​க‌ம் இரு​தய ‌மே‌ல்​நி​‌லை‌ப் ப‌ள்​ளி​யி‌ன் தாளா​ள‌ர் ‌சேவி​ய‌ர் கல‌ந்​‌து​‌கொ‌ண்​டார்.​ ஆசி​ரி​ய‌ர் ஆ‌ரோக்​கிய அரு‌ள்தா​ம‌ஸ் மாண​வி​க​ளு‌க்கு கிறி‌ஸ்​‌து​ம‌ஸ் ​…

துபாயில் நடந்த முதுவை சங்கமம் 2015

துபாயில் முதுவை சங்கமம் 2015 நிகழ்ச்சி முஸ்ரிப் பூங்காவில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமீரகத்தில் வாழ்ந்து வரும் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.    

திடல் ஜமால் வஃபாத்து

திடல் ஜமால் வஃபாத்து திடல் ஜமாஅத்தை சேர்ந்த ஜமால் முஹம்மது ( வெள்ளை வெத்தலை ) அவர்கள் 01.12.2015 அன்று நெஞ்சுவலி காரணமாக வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆ செய்யவும்   தகவல் : அஹமத் இம்தாதுல்லா

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்: முதுகுளத்தூர் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

மாநிலப் போட்டிக்கு தகுதிபெற்ற முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர். ராமநாதபுரம்,சிவகங்கை,விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டிகளில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில், முதுகுளத்தூர்…