1. Home
  2. உள்ளுர்

Category: உள்ளுர்

முதுகுளத்தூரில் மீலாது விழா

முதுகுளத்தூரில் மீலாது விழா 07.01.2017 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

வஃபாத்து செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும். முதுகுளத்தூர் மரஹூம் மிசாகுகனி அவர்களது மகன் ஹாரூன் ரசீது அவர்கள் சென்னையில் இன்று 01.01.2017 வபாத்து அன்னாரது ஜனாஸா 02.01.2017 காலை 10 மணிக்கு நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் செய்யப்பட உள்ளது Inf by nazeem

வஃபாத்து செய்தி

முதுகுள‌த்தூர் (ம‌ர்ஹூம்) K.P.S.A.அப்பாஸ் அவ‌ர்க‌ளின் ம‌க‌ன் A.முஹ‌ம்ம‌து இஸ்மாயீல் (ஐஸ் க‌ம்பெனி அருகில் வீடு) இன்று 14/12/2016 அதிகாலை இர‌ண்டு ம‌ணிக்கு வ‌ஃபாத் ஆகிவிட்டார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

மௌலவி பஷீர் சேட் ஹஜ்ரத் தாயார் வஃபாத்து

அஸ்ஸ‌லாமு அலைக்கும் (வ‌ர‌ஹ) முதுகுள‌த்தூர்  பெரிய‌ ப‌ள்ளிவாச‌லின் த‌லைமை இமாம் ம‌வ்லானா ப‌ஷீர் சேட் ஆலிம் அவ‌ர்க‌ளின் “தாயாரும், மர்ஹூம் சம்சுதீன் சேட் ஹஜ்ரத் அவர்களின் மனைவியுமான ஜன்னத் அம்மாள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வ‌ஃபாத் ஆகிவிட்டார்க‌ள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஹ‌ஜ்ர‌த் அவ‌ர்க‌ளின் தாயார்…

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள்

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்வு முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஜமாஅத் தலைவர் ஹாஜி ஏ. காதர் முகையதீன் தலைமையிலும், வக்பு ஆய்வாளர் திண்டுக்கல் மற்றும் விருதுநகர் (பொ) ஜனாப் கே.எஸ்.என். இப்ராகிம்…