1. Home
  2. உள்ளுர்

Category: உள்ளுர்

கூனிங்கான்

முதுகுளத்தூரில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் கூனிங்கான் நயினுங்கான் இளந்தரிக்கான் ரெகுநாதக்கான் கோரங்கான் என்ற ஐந்து வகையறாக்களில் மூத்த வகையறாதான் கூனிங்கான் ✒️இன்றைய பெரிய பள்ளிவாசலின் அன்றைய பெயர் மசாயிகு பள்ளிவாசல் இந்த மசாயிகு பள்ளியை ஒட்டி அமைந்தது கூனிங்கான் குடியிருப்பு பகுதிகள் பொதுவாகவே வழிபாட்டுத்தலங்களை மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு…

துபாயில் முதுகுளத்தூர் சம்சுதீன் – அலாவுதீன் இல்ல திருமணம்

துபாயில் முதுகுளத்தூர் சம்சுதீன் – அலாவுதீன் இல்ல திருமணம் டாக்டர் அமீர்ஜஹான் – மதுரை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் பி.கே.என். அப்துல் காதர் ஆலிம் தலைமையில் நடந்தது துபாய் : துபாய் மாநகரில் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் திடல் பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் – அலாவுதீன் ஆகியோர் இல்ல திருமணம் லேண்ட்மார்க் ஹோட்டலில் 13.03.2020  வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடந்தது. இந்த திருமண நிகழ்வுக்கு…

இ.பிச்சைக்கனி வஃபாத்து

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத்தின், ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்தின் கணக்கர், தினமலர் நிருபர், ஜனாப்.இ.பிச்சைக்கனி அவர்கள் நேற்று நள்ளிரவு இறைவனடி சேர்ந்தார்கள். இன்று (27.12.2019) இரவு 8.30 மணிக்கு பெரிய பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும். அஹமது கபீர், அனஸ், இஸ்மத்துல்லா உள்ளிட்ட அன்னாரது…

இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்

இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர் இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முதுகுளத்தூர் இளைஞர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் அல்ஹாஜ் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஆவார். இவரது மகன் ஜுபைர் அஹமத். இவர் துபாயில் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி படிப்பை நிறைவு…

முதுவை ஹிதாயத்

கா. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் –  முதுவை ஹிதாயத் முதுவை ஹிதாயத் – இவர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை தற்போதைய விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி அரசு ஆரம்பபள்ளியிலும், முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியிலும் ஆரம்பம் மற்றும் உயர்நிலைக் கல்வியை படித்தார். மேல்நிலைக் கல்வியை அருப்புக்கோட்டை எஸ்பிகே மேல்நிலைப்…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட முன்னாள் தலைவர் வஃபாத்து

அஸ்ஸலாமு அலைக்கும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் தலைவர் முதுகுளத்தூர் அல்ஹாஜ் M.S. சௌக்கத்தலி அவர்கள் இன்று 06.05.2019 அதிகாலை 1.20 க்கு முதுகுளத்தூரில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இன்று 06.05.2019 திங்கள்கிழமை…