1. Home
  2. NRM ( Non Resident Muduvaian's)

Category: உள்ளுர்

அஜ்மானில் கவிஞர் கருத்தானின் நூல் விரைவில் வெளியீடு

அஜ்மானில் கவிஞர் கருத்தானின் நூல் விரைவில் வெளியீடு அஜ்மான் : அஜ்மான் தமிழ்ப் பேரவையின் மாதாந்திர கூட்டம் 28.08.2014 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. அமீரகத்தில் பணிபுரிந்து வரும் கவிஞர் கருத்தான் முஹம்மது ஹுசைன் அவர்களின் கவிதை நூல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இதற்காக தான் தொகுத்தளித்த கவிதைகளை புரவலர்…

பீர் முஹம்மது தகப்பனார் வஃபாத்து

முதுகுளத்தூரில் பீர்முகம்மது அவர்களின் தகப்பனார் 18-8-2014 அன்று காலை வஃபாத்தாகி விட்டார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும் தகவல் அப்பாஸ் இல்யாஸ் 98 42 978830

முதுகுளத்தூர் மெட்ஸ் பள்ளியில் சுதந்திர தின விழா

முதுகுளத்தூர் மெட்ஸ் பள்ளியில் சுதந்திர தின விழா முதுகுளத்தூர் மெட்ஸ் பள்ளியில் இந்தியாவின் 68 ஆவது சுதந்திர தின விழா 15.08.2014 வெள்ளிக்கிழமை சிறப்புற கொண்டாடப்பட்டது. நிர்வாகிகள் முஹம்மது இக்பால் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். நிர்வாகிகள் எஸ். நெய்னா முஹம்மது, காதர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். படங்கள்…

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் இந்தியாவின் 68 ஆவது சுதந்திர தின விழா தேசியக் கொடி ஏற்றி வைத்து சிறப்புற கொண்டாடப்பட்டது. தாளாளர் அல்ஹாஜ் எம்.எஸ். சௌக்கத் அலி, தலைமை ஆசிரியர் ஓ.ஏ. முஹம்மது சுலைமான், உதவித் தலைமை ஆசிரியர் ஹெச். ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் உள்ளிட்ட பலர்…

முதுகுளத்தூர் வட்டார அளவில் தனித்திறன் போட்டி

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வட்டார அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்திறன் போட்டிகள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெற்றன. மாவட்ட கல்வி அலுவலர் வி. பழனியாண்டி தலைமை தாங்கி போட்டியினை தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ். பிரசாத், உடற்கல்வி இயக்குநர் ஆர். ஜான்சன்…

முதுகுளத்தூர் சந்தைக்கடை

முதுவை சந்தைக் கடை 07 ஆகஸ்ட் 2014

மதுரை கிளை ஜமாஅத் கமிட்டி உறுப்பினரின் சகோதரர் வஃபாத்து

மதுரை கிளை ஜமாஅத் கமிட்டி உறுப்பினரின் சகோதரர் வஃபாத்து முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் கமிட்டி உறுப்பினர் காஜா முஹம்மது அவர்களின் சகோதரர் ஏ முஹம்மது இப்ராஹிம் த/பெ. மர்ஹூம் கே. அக்பர் பாதுஷா 05.08.2014 செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ…

மதுரை ஐஸ் கடை அலிமா மகள் பானு மகன் வஃபாத்து

மதுரை ஐஸ் கடை அலிமா மகள் பானு மகன் வஃபாத்து   மதுரை ஐஸ் கடை அலிமா மகள் பானுவின் மகன் முஹம்மது ஹார்ட் அட்டாக் காரணமாக வஃபாத்து இன்னாலில்லாஹி வ இன்னா இலைஇ ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும் தகவல் அப்துல் ரஹீம் குவைத் 965…

அஜ்மானில் அமீரக அவுலாத் அவுல்தார் அமைப்பின் ஈகைத் திருநாள் சந்திப்பு

அஜ்மானில் அமீரக அவுலாத் அவுல்தார் அமைப்பின் ஈகைத் திருநாள் சந்திப்பு அஜ்மான் : அஜ்மானில் அமீரக அவுலாத் அவுல்தார் அமைப்பின் சார்பில் ஈகைத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 28.07.2014 திங்கட்கிழமை நடைபெற்றது. துவக்கமாக உமர் முக்தார் இறைவசனங்களை ஓதினார். அமீரக அவுலாத் அவுல்தார் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் ஹஸன…

முதுகுளத்தூரில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா

முதுகுளத்தூரில் விலையில்லா  மடிக்கணினி வழங்கும் விழா   முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா 02.08.2014 சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஹாஜி ஏ. காதர் முகைதீன் தலைமை…