1. Home
  2. அ. அலுவலகங்கள்

Category: உள்ளுர்

முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலைபேசி எண்

முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலைபேசி எண் 94450 00 656 167 Madukalathur 94450 00656     25 Sivagangai 158 Thirupathur 94450 00647 159 Karaikudi 94450 00648 160 Devakottai 94450 00649 161 Sivagangai 94450 00650 162 Manamadurai 94450 00651…

இலவச கண் சிகிச்சை முகாம்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி  நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் புதன்கிழமை மேலச்சிறுபோது கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமுக்கு பள்ளித் தாளாளர் எம்.எஸ்.சௌகத்அலி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஓ.ஏ.முகம்மது சுலைமான் முகாமினை தொடங்கி வைத்தார். மேலச்சிறுபோது இந்தியன் மெட்ரிகுலேசன் பள்ளி தாளாளர் எஸ்.முகம்மது ரபீக், ஊராட்சி…

சோனை மீனாள் கல்லூரியில் கருத்தரங்கு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் சோனை மீனாள் கல்லூரியில், வணிகவியல் துறை சார்பில் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் கோவிந்தராஜன் தலைமையில் நடந்தது. வணிகவியல் துறை தலைவர் வேலவன் வரவேற்றார். இந்தியாவில் கூட்டுறவின் செயல்பாடுகள் குறித்து பரமக்குடி அரசு கல்லூரி வணிகவியல் துறை தலைவர் மனோகரன், உயர்கல்விக்கான வாய்ப்புகள் எதிர்கொள்ள வேண்டிய…

ராமநாதபுரத்தில் சிறு, குறுந்தொழில்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

ராமநாதபுரம், செப். 23– ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் சிறு குறு தொழில் தொடங்க அனுமதிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் விரைவாக தொழில் உற்பத்தியை தொடங்குவதற்கு, உள்ளாட்சி அமைப்புகள்,…

செப்டம்பர் 27 முதல் மேலச்சிறுபோதில் நாட்டுநலப்பணித்திட்ட முகாம்

செப்டம்பர் 27 முதல் மேலச்சிறுபோதில் நாட்டுநலப்பணித்திட்ட முகாம் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 3 வரை முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் ஏழு நாட்கள் மேலச்சிறுபோதில் நடைபெற இருக்கிறது. நிகழ்ச்சி குறித்த விபரங்களை கீழே காணலாம்        

முதுகுளத்தூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா

முதுகுளத்தூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா முதுகுளத்தூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு சிறப்புற நடைபெற்றது. விழாவினையொட்டி பொங்கல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.   விழாவின் புகைப்படக் காட்சிகள் இதோ :   தகவல் : சீனி ஜெராக்ஸ்    

முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் வணிக வளாகம் திறப்பு விழா காட்சிகள்

ஆகஸ்ட் 24, முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் வணிக வளாகம் திறப்பு விழா    

பள்ளி மாணவர்களுக்கு ஹிந்தி வார விழா

முதுகுளத்தூரில் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் பள்ளி வாசல் மழலையர் தொடக்கப் பள்ளி சார்பில் ஹிந்தி இரு வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட இளைஞர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் முகமது இக்பால் முன்னிலை வகித்தார். முதல்வர் வாசுகி வரவேற்புரை ஆற்றினார்.…

சுன்னத் உஸ்தாத் மகள் வஃபாத்து

சுன்னத் உஸ்தாத் மகள் வஃபாத்து முதுகுளத்தூர் அலியார் தெருவைச் சேர்ந்தவரும் சுன்னத் செய்து வந்த மர்ஹும் உஸ்தாத் சுலைமான் அவர்களின் மகள் நூர்ஜஹான் ( வயது சுமார் 48 )  இன்று 12.09.2014 வெள்ளிக்கிழமை காலை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா இன்று…

பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற வார்த்தைகளின் விவரங்கள்….

பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற வார்த்தைகளின் விவரங்கள்….. சொந்தமாக நிலம் வாங்கும் போது அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களின் விவரம்: பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ். சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு,யாருடைய…