1. Home
  2. அ. அலுவலகங்கள்

Category: உள்ளுர்

2015 வரை ரேஷன் கார்டுகள் செல்லும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ரேஷன் கார்டுகள் 2015ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை செல்லும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகள் 2015ம் ஆண்டிற்கு புதுப்பிக்கும் வகையில், உள்தாள்கள் அச்சிடப்பட்டு ரேஷன்…

முக்கந்தர் சாகுல் ஹமீது வஃபாத்து

முக்கந்தர் சாகுல் ஹமீது வஃபாத்து முதுகுளத்தூர் அலியார் தெரு முக்கந்தர் சாகுல் ஹமீது அவர்கள் 23.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா இன்று 24.11.2014 காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட…

மின் கட்டணம் கணக்கிடும் முறை

மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !! வீட்டு இணைப்புகளுக்கானது: முதல் நிலை:- 1-100 யூனிட் வரை ரூபாய் 1.00நிலைக்கட்டணம் இல்லை.(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும்ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாகஎந்த கட்டணமும் இல்லை.)————————————— இரண்டாம் நிலை:- 1-200 யூனிட்…

அபுதாபியில் அமீன் தகப்பனாருக்கு வரவேற்பு நிகழ்ச்சி

அபுதாபியில் அமீன் தகப்பனாருக்கு வரவேற்பு நிகழ்ச்சி அபுதாபி : அபுதாபியில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் பொறியாளர் அமீனுதீன் மற்றும் பொறியாளர் நஸ்ருதீன் ஆகியோரது தகப்பனாரும், ஷாம் பர்னிச்சர்ஸ் அதிபருமான அல்ஹாஜ் சாகுல் ஹமீது அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 05.11.2014 செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. அல்ஹாஜ் சாகுல்…

மதுரை இப்ராஹிம் ஹார்டுவேர் எம்.கே.இப்ராஹிம் வஃபாத்து

மதுரை இபுராஹிம்​ ​ ஹார்டுவேர் (மயூக்ரா) உரிமையாளரும்,முதுகுளத்தூர் முஸ்லீம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாத்தின் முன்னாள் தலைவருமான ஹாஜி.M.K.முஹமது இபுராஹிம்,அவர்கள் (29-10-2014) இன்று காலை 5 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்ன இலஹி ராஜிவூன். ​ ​ஜனாஸா இன்று இரவு 7 மணியளவில்…

முதுகுளத்தூர் ஹாஜி KPSA.சீனிமுகம்மது வஃபாத்து

முதுகுளத்தூர் ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்த  ஹாஜி KPSA.சீனிமுகம்மது உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை வஃபாத்தானார். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) இவர் பரமக்குடி GMR பெட்ரோல் பல்க் உரிமையாளர் S.குலாம் தஸ்தகிர்,மற்றும்,முதுகுளத்தூர் ரியாஸ் சர்விஸ் சென்டர் S.அமினுதீன் ,S.முகமது அலி ஜின்னாஹ்,S.முகம்மது இக்பால் ,ஆகியோரின் தந்தை…

முதுகுளத்தூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்துக்குள்பட்ட முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் முதுகுளத்தூர், பரமக்குடி(தனி), ராமநாதபுரம், திருவாடானை ஆகி 4 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு பணிக்குப் பின், மாவட்ட அளவிலான திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலை, ஆட்சியர் க.நந்தகுமார் வெளியிட்டுள்ளார். இதன்படி…

நாட்டு நலப்பணித்திட்ட தொடக்க விழா

முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா மற்றும் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் எஸ்.சுந்தரவடிவேலு தலைமை வகித்தார். முதுகுளத்தூர் வட்டாட்சியர் எஸ்.ராமமூர்த்தி,காவல்துறை துணை கண்காணிப்பாளர் எம்.நடராஜன்,அரசு மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. ஒருங்கிணைப்பாளர் எஸ்.துரைப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில்…

தெரிந்து கொள்வோம் – பிறப்பு சான்றிதழ்

இந்தியச் சட்டப்படி குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை முதல் பாஸ்போர்ட் வரை அனைத்து ஆவணங்களையும் பெற வயதுச் சான்றாக பயன்படுவது பிறப்புச் சான்றிதழ். ஏன் திருமணத்திற்கே கூட வயது சான்றிதழ் கட்டாயமாகிறது. அதேபோல வாரிசுகளின் உரிமை, சொத்துரிமை, அரசு சலுகைகள் போன்றவற்றைப் பெற இறப்புச் சான்றிதழ்…

முதுகுளத்தூரில் தியாகத் திருநாள் உற்சாக கொண்டாட்டம்

முதுகுளத்தூரில் தியாகத் திருநாள் 06.10.2014 திங்கட்கிழமை உற்சாக கொண்டாடப்பட்டது. இதோ சில புகைப்படங்கள் உங்களுக்காக   புகைப்படங்கள் உதவி : முஹம்மது துல்கிஃப்லி