1. Home
  2. அ. அலுவலகங்கள்

Category: உள்ளுர்

பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !!

பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! பட்டா மாறுதல் விண்ணப்பத்துடன் மூல ஆவணங்கள் செராக்ஸ் நகல் இணைத்து வட்டாட்சியருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சலில் அனுப்பிவிட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பட்டா மாறுதல் மனுவின் நிலையை கேட்டால் பட்டா மாறுதல் நடக்கும் சொத்து பரிமாற்றம்…

ஹெச். ஹசன் அஹமத் மாமியார் வஃபாத்து

ஹெச். ஹசன் அஹமத் மாமியார் வஃபாத்து ஹெச். ஹசன் அஹமத் அவர்களின் மனைவி பரக்கத் அவர்களின் தாயார் நபீசா பீவி நேற்று இரவு 12.30 மணிக்கு 17.03.2015 செவ்வாய்க்கிழமை ராமநாதபுரத்தில் வஃபாத்தானார்.   அன்னாரது ஜனாஸா இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.   அன்னாரது மஃபிரத்துக்கு…

கனி ஹாஜியார் மருமகள் வஃபாத்து

கனி ஹாஜியார் மருமகள் வஃபாத்து துபாயில் பணிபுரிந்து வரும் ஹபிப் திவான் மாமு மனைவியும், கனி ஹாஜியார் மருமகளுமான பாத்திமுத்து ஜொஹரா ( க/பெ ஏ.ஹெச்.என். நெய்னார் ) இன்று 24.02.2015 செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு சென்னையில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஜனாஸா…

முதுகுளத்தூரில் தமுமுக நிர்வாகிகள் தேர்வு

முதுகுளத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் கூட்டம் வெள்ளிக்கிழமை அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாநில தேர்தல் ஆணையர் மாயவரம் அமீன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்புக் குழு நிர்வாகிகள் பாஹிர் அலி, செய்யது, வாவா ராவுத்தர், முகம்மது அலி பூட்டோ,…

வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு

முதுகுளத்தூர், : முதுகுளத்தூரில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதுகுளத்தூரில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் தலைவர் திருக்கண்ணன் தலைமை வகித்தார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக கோவிந்தசாமி, செயலாளராக முருகபூபதி, பொருளாளராக முனியசாமி, துணைத் தலைவராக…

ஷார்ஜா கனி அத்தம்மா வஃபாத்து

ஷார்ஜா கனி அத்தம்மா வஃபாத்து   சார்ஜாவில் பணிபுரிந்து வரும் ஜாபர் (எ) முஹம்மது கனியின் அத்தம்மா ஆயிசா இன்று 12.01.2015 திங்கட்கிழமை சென்னையில்  வஃபாத்தானார். இவர் மர்ஹும் இஸ்மாயில் ( கேப்பைச் சாக்கு ) அவர்களின் மனைவியாவார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக…

முதுகுளத்தூர் மீலாது விழா – ஊர்வலம் – காட்சிகள்

முதுகுளத்தூர் மீலாது விழா – ஊர்வலம் – காட்சிகள்   தகவல் : துல்கிஃப்லி

கூலயன் கபூர் மனைவி ஃபாத்திமா வஃபாத்து

கூலயன் கபூர் மனைவி ஃபாத்திமா வஃபாத்து கூலயன் அப்துல் கபூர் மனைவி ஃபாத்திமா இன்று 03.01.2015 சனிக்கிழமை காலை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும். தகவல் முஹம்மது துல்கிஃப்லி    

ஜனாப் செய்யது முஹம்மது வஃபாத்து

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் ஹெல்த் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் பக்கீர் முகம்மது தகப்பனார் செய்யது முஹம்மது இன்று 31.12.2014 அன்று வஃபாத்தானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன் அன்னாரது மஃபிரத்துக்கு துஆச் செய்யவும்   தகவல் துல்கிஃப்லி / ஜஹாங்கீர்

நம்ம தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் )செல் எண்

26 ராமநாதபுரம் மாவட்டம் Ramanathapuram 164 Ramanathapuram 94450 00653 165 Rameswaram 94450 00654 166 Thiruvadanai 94450 00655 167 Madukalathur 94450 00656 168 Kamudhi 94450 00657 169 Paramakudi 94450 00658 170 Kadaladi 94450 00659