List/Grid

உள்ளுர் Subscribe to உள்ளுர்

மே 24, முதுகுளத்தூரில் ரஹ்மத்துல்லா சகோதரி திருமணம்

மே 24, முதுகுளத்தூரில் ரஹ்மத்துல்லா சகோதரி திருமணம்

முதுகுளத்தூரில் ஈடிஏ மெல்கோவில் பணிபுரிந்து வரும் ரஹ்மத்துல்லாவின் சகோதரியும், ஏ. ஜஹாங்கீர் கொளுந்தியாவின் திருமணம் 24.05.2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது.   மணவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு மணமக்கள் ஹக்கில் துஆச் செய்யவும்      

கனி ஹாஜியார் மருமகள் வஃபாத்து

கனி ஹாஜியார் மருமகள் வஃபாத்து

கனி ஹாஜியார் மருமகள் வஃபாத்து துபாயில் பணிபுரிந்து வரும் ஹபிப் திவான் மாமு மனைவியும், கனி ஹாஜியார் மருமகளுமான பாத்திமுத்து ஜொஹரா ( க/பெ ஏ.ஹெச்.என். நெய்னார் ) இன்று 24.02.2015 செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு சென்னையில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி… Read more »

முதுகுளத்தூரில் தமுமுக நிர்வாகிகள் தேர்வு

முதுகுளத்தூரில் தமுமுக நிர்வாகிகள் தேர்வு

முதுகுளத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் கூட்டம் வெள்ளிக்கிழமை அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாநில தேர்தல் ஆணையர் மாயவரம் அமீன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்புக் குழு நிர்வாகிகள் பாஹிர் அலி, செய்யது,… Read more »

ஷார்ஜா முதுவை முஹம்மது அலி மகன் திருமண அழைப்பிதழ்

ஷார்ஜா முதுவை முஹம்மது அலி மகன் திருமண அழைப்பிதழ்

Mohamed Ali Sharjah contact no. 056 9880215  

அல்ஹாஜ் ஹசன் அஹமது இல்ல மணவிழா

அல்ஹாஜ் ஹசன் அஹமது இல்ல மணவிழா

Assalamu Alaikum / Greetings With immense pleasure Mr H Hasan Ahmed  invite you and your families for the Nikkah and Valima dinner of his youngest son “Omer Al Mukthar”Insha Allah on… Read more »

முதுகுளத்தூர் தொகுதி வளர்ச்சி பெற …………………..

முதுகுளத்தூர் தொகுதி வளர்ச்சி பெற …………………..

இராமநாதபுரம் மாவட்டம் வளம் பெறவும், அதில் மிகவும் பின் தங்கிய பகுதியான முதுகுளத்தூர் தொகுதி வளர்ச்சி பெறவும் 1. நான்கு வழிச்சாலைகள் 2. இரயில் போக்குவரத்து 3. மாவட்டத்தில் கருவேல மரங்கள் முழுவதும் அகற்றப்பட்டு நீர்வழிப்போக்குவரத்தும் நீர்வளமும் பெருக வேண்டும் 4…. Read more »

வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு

வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு

முதுகுளத்தூர், : முதுகுளத்தூரில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதுகுளத்தூரில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் தலைவர் திருக்கண்ணன் தலைமை வகித்தார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக கோவிந்தசாமி, செயலாளராக… Read more »

ஷார்ஜா கனி அத்தம்மா வஃபாத்து

ஷார்ஜா கனி அத்தம்மா வஃபாத்து

ஷார்ஜா கனி அத்தம்மா வஃபாத்து   சார்ஜாவில் பணிபுரிந்து வரும் ஜாபர் (எ) முஹம்மது கனியின் அத்தம்மா ஆயிசா இன்று 12.01.2015 திங்கட்கிழமை சென்னையில்  வஃபாத்தானார். இவர் மர்ஹும் இஸ்மாயில் ( கேப்பைச் சாக்கு ) அவர்களின் மனைவியாவார். இன்னாலில்லாஹி வ… Read more »

முதுகுளத்தூர் மீலாது விழா – ஊர்வலம் – காட்சிகள்

முதுகுளத்தூர் மீலாது விழா – ஊர்வலம் – காட்சிகள்

முதுகுளத்தூர் மீலாது விழா – ஊர்வலம் – காட்சிகள்   தகவல் : துல்கிஃப்லி

கூலயன் கபூர் மனைவி ஃபாத்திமா வஃபாத்து

கூலயன் கபூர் மனைவி ஃபாத்திமா வஃபாத்து

கூலயன் கபூர் மனைவி ஃபாத்திமா வஃபாத்து கூலயன் அப்துல் கபூர் மனைவி ஃபாத்திமா இன்று 03.01.2015 சனிக்கிழமை காலை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும். தகவல் முஹம்மது துல்கிஃப்லி