List/Grid

NRM ( Non Resident Muduvaian's) Subscribe to NRM ( Non Resident Muduvaian's)

அஜ்மானில் கவிஞர் கருத்தானின் நூல் விரைவில் வெளியீடு

அஜ்மானில் கவிஞர் கருத்தானின் நூல் விரைவில் வெளியீடு

அஜ்மானில் கவிஞர் கருத்தானின் நூல் விரைவில் வெளியீடு அஜ்மான் : அஜ்மான் தமிழ்ப் பேரவையின் மாதாந்திர கூட்டம் 28.08.2014 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. அமீரகத்தில் பணிபுரிந்து வரும் கவிஞர் கருத்தான் முஹம்மது ஹுசைன் அவர்களின் கவிதை நூல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது…. Read more »

திருச்சியில் கே.ஜே.எஸ். டிரேடிங் கம்பெனி திறப்பு விழா

திருச்சியில் கே.ஜே.எஸ். டிரேடிங் கம்பெனி திறப்பு விழா

திருச்சி : திருச்சி டவுண் காஜி முதுகுளத்தூரைச் சேர்ந்த மௌலவி அல்ஹாஜ் கே.ஜே. ஜலீல் சுல்தான் மன்பயீ அவர்களுக்குச் சொந்தமான கே.ஜே.எஸ். டிரேடிங் கம்பெனி திறப்பு விழா 16.01.2014  திருச்சி – 9, வயலூர் மெயின் ரோட்டில், 1/370 கோல்டன் நகரில்… Read more »

சிங்கப்பூரில் சாதனை படைத்து வரும் முதுவை பிரமுகர் ஃபரீஹுல்லாஹ்

சிங்கப்பூரில் சாதனை படைத்து வரும் முதுவை பிரமுகர் ஃபரீஹுல்லாஹ்

சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்க தலைவர் பொறுப்பினை வகித்து வரும் முதுவை திடல் ஃபரீஹுல்லாஹ் மேலும் சிங்கப்பூர் அரசின் கஸ்டம்ஸ் துறையில் உயர் அதிகாரியாக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் பல்வேறு பொதுச்சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இவரது சேவையினைப்… Read more »

துபாயில் எம்.பி.ஏ. ப‌ட்ட‌ம் பெற்ற‌ முதுகுள‌த்தூர் ப‌ள்ளிவாச‌ல் ப‌ள்ளி மாண‌வ‌ர்

துபாயில் எம்.பி.ஏ. ப‌ட்ட‌ம் பெற்ற‌ முதுகுள‌த்தூர் ப‌ள்ளிவாச‌ல் ப‌ள்ளி மாண‌வ‌ர்

துபாய் : துபாயில் இய‌ங்கி வ‌ரும் ம‌ணிப்ப‌ல் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் 20.10.2012 ச‌னிக்கிழ‌மை காலை கிரௌன் பிளாசா ஹோட்ட‌லில் ந‌ட‌த்திய‌ ப‌ட்ட‌ம‌ளிப்பு விழாவில் எம்.பி.ஏ. ப‌ட்ட‌ம் பெற்று முதுகுள‌த்தூருக்கு பெருமை சேர்த்துள்ளார் ப‌ள்ளிவாச‌ல் ப‌ள்ளி மாண‌வ‌ர் என். ஜ‌ஹ‌ப‌ர் சாதிக். இவ‌ர் முதுகுள‌த்தூர்… Read more »

சௌதி அரேபிய‌ அர‌சு அழைப்பின் பேரில் சிங்க‌ப்பூரிலிருந்து புனித‌ ஹ‌ஜ் ப‌ய‌ண‌ம் மேற்கொள்ளும் முதுவை பிர‌முக‌ர்

சௌதி அரேபிய‌ அர‌சு அழைப்பின் பேரில் சிங்க‌ப்பூரிலிருந்து புனித‌ ஹ‌ஜ் ப‌ய‌ண‌ம் மேற்கொள்ளும் முதுவை பிர‌முக‌ர்

சிங்க‌ப்பூர் : சிங்க‌ப்பூரிலிருந்து சௌதி அரேபிய‌ அர‌சின் அழைப்பின் பேரில் 20.10.2012 ச‌னிக்கிழ‌மைய‌ன்று புனித‌ ஹ‌ஜ் பய‌ண‌ம் மேற்கொள்ள‌ இருக்கிறார் முதுகுள‌த்தூர் திட‌ல் ஜ‌மாஅத்தைச் சேர்ந்த‌ ஃப‌ரீஹுல்லாஹ். சௌதி அரேபிய‌ அர‌சின் சார்பில் செல்லும் சிங்க‌ப்பூர் அர‌சு அனுப்பும் தூதுக்குழுவில் ப‌த்து… Read more »