1. Home
  2. உள்ளுர்

Category: முஸ்லிம் ஜமாத்

டிசம்பர் 30, துபாயில் முதுவை சங்கமம் 2011

  துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் முதுவை சங்கமம் 2011 இன்ஷா அல்லாஹ் 30.12.2011 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ்…

அரும் ம‌ல‌ர் வாச‌ வாழ்த்துக்க‌ள்!

அரும் ம‌ல‌ர் வாச‌ வாழ்த்துக்க‌ள்!                       உல‌க‌ம் போற்றும் உப‌வாச‌ம்,                                              உத்த‌ம‌த் த‌ன்மையை உருவாக்கும்!                  விலைக‌ள்  இல்லா  ந‌ன்மைக‌ளை,                                                வாரி  வ‌ழங்கி  ந‌ல‌மாக்கும்!                    தாக‌ம்  ப‌சியைத்  த‌ன்ன‌ட‌க்கித்,                                              த‌லைவ‌ன்  க‌ட‌மை  நிறைவேற்றி,                  வேக‌ம்  கொண்டு  க‌ட‌மைக‌ளை                                             விதைத்த‌  முதுவை …

முதுவை நல்லாற்றல் வாழ்க

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்    மெட்டு;-மறவேனே எந்த நாளும்,    இறையோனின் அருளினாலே, முதுவை நல்லாற்றல் வாழ்க, இறையோனின் அருளினாலே!   பதமான பாச பிணைப்பால், தரமான மேன்மை செயலால், இதமானசேவை புந்தோர், இனிதான முதுவை சான்றோர், இந்நாளின் மகிழ்ச்சியிதுபோல், எந்நாளும் மகிழ்ந்து வாழ்க!                                 [இறையோனின்] அறமான படிப்பு தரவே,…

முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு

மதுரை : முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு மதுரையில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வு முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் எம். சீனி முஹம்மது, சென்னை கிளை ஜமாஅத் தலைவர்…

ஹிம்மத்துல் இஸ்லாம் நூலக பொதுக் கூட்ட தீர்மானம்

அஸ்ஸலாமு அலைக்கும்           ஹிம்மத்துல் இஸ்லாம் நூலக பொதுக் கூட்ட தீர்மானம்                                                                                       நாள்: 10.02.2011                           ஹிம்மத்துல் இஸ்லாம் நூலக வளர்ச்சிக்காக வரவு (ம)செலவுகளை பராமரிப்பதற்கு முதுகுளத்தூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குவது என்றும்                    வங்கி கணக்கு ஹிம்மத்துல் இஸ்லாம்…

துபாயில் பிறைமேடை செம்மொழி மாநாட்டுச் சிற‌ப்பித‌ழ் வெளியீடு : ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் பங்கேற்பு

துபாய் : துபாயில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்தின் சார்பில் க‌ல்வி விழிப்புண‌ர்வு க‌ருத்த‌ர‌ங்க‌ம் வியாழ‌க்கிழ‌மை மாலை ந‌டைபெற்ற‌து. க‌ருத்த‌ர‌ங்கின் துவ‌க்க‌மாக‌ மார்க்க‌ ஆலோச‌க‌ர் மௌல‌வி ஏ. சீனி நைனார் தாவூதி ஆலிம் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் த‌லைமை வகித்தார்.…

முதுகுள‌த்தூர் பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் புதிய‌ நிர்வாகிக‌ளுக்கு அமீர‌க‌ ஜ‌மாஅத்தின‌ர் வாழ்த்து

துபாய் : முதுகுள‌த்தூர் பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் புதிய‌ நிர்வாகிக‌ளுக்கு ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்தின் சார்பில் 15.07.2010 வியாழ‌க்கிழ்மை மாலை ந‌டைபெற்ற‌ செய‌ற்குழு கூட்ட‌த்தில் வாழ்த்து தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து. முதுகுள‌த்தூர் பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் : ஜ‌னாப் எம். சீனி முஹ‌ம்ம‌து உத‌வித் த‌லைவ‌ர்…

வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி

அஸ்ஸ‌லாமு அலைக்கும் வ‌ர‌ஹ் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் தாயக‌த்தில் இருந்து வ‌ருகை புரிந்துள்ள‌ பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் த‌லைமை இமாம் & க‌த்தீப் அல்ஹாஜ் மௌல‌வி எஸ். அஹ்ம‌து ப‌ஷீர் சேட் ஆலிம் அவ‌ர்க‌ளுக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி ம‌ற்றும் ர‌ஹ்ம‌த்துல்லாஹ் அவ‌ர்க‌ளின் திரும‌ண‌…

அஜ்மானில் முதுகுள‌த்தூர்.காம் மூன்றாம் ஆண்டு துவ‌க்க‌ விழா

அஜ்மானில் முதுகுள‌த்தூர்.காம் மூன்றாம் ஆண்டு துவ‌க்க‌ விழா அஜ்மான் : அஜ்மானில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் முதுகுள‌த்தூர்.காம் ( www.mudukulathur.com ) இணைய‌த்த‌ள‌த்தின் மூன்றாம் ஆண்டு துவ‌க்க‌ விழா ஹ‌மீதியா பூங்காவில் 28.11.2009 ச‌னிக்கிழ‌மை ந‌டைபெற்ற‌து. துவ‌க்க‌மாக‌ மார்க்க‌ ஆலோச‌க‌ர் சீனி நைனார் தாவூதி இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். துணைத்த‌லைவ‌ர்…