1. Home
  2. உள்ளுர்

Category: முஸ்லிம் ஜமாத்

முதுகுளத்தூரில் ஈகைத் திருநாள் காட்சிகள்

முதுவை ஈகைத்திருநாள் காட்சிகள் 29 ஜுலை 2014   படங்கள் உதவி : ஏ அஹமத் இம்தாதுல்லா                        

முதுகுளத்தூரில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம்

முதுகுளத்தூரில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல், திடல் பள்ளிவாசல், முஸ்தபாபுரம் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் ஈகைத் திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற ஈகைத் திருநாள் சிறப்புத் தொழுகையினைத் தொடர்ந்து உற்சாகமாக வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வினை புகைப்படத்தில் காணலாம்.

பெரிய பள்ளிவாசல் இஃப்தார் நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் முருகன் பங்கேற்றார். நிகழ்வில் ஜமாஅத் தலைவர் ஹுமாயூன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு   துபாய் : ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் கடந்த 08.07.2014 செவ்வாய்க்கிழமையன்று துபாயில் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் 2014 முதல் 2017 வரை பதவி வகிப்பர். புதிய நிர்வாகிகள்…

முதுகுளத்தூர் (ஆ)மீனாட்சிபுரம் முஹ்யித்தீன் பள்ளிவாசலில் ஃபித்ரா விநியோகம்

முதுகுளத்தூர் (ஆ)மீனாட்சிபுரம் முஹ்யித்தீன் பள்ளிவாசலில் ஃபித்ரா விநியோகம் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் முதுகுளத்தூர் (ஆ)மீனாட்சிபுரம் முஹ்யித்தீன் பள்ளிவாசலில் ஃபித்ரா விநியோகம் 27.07.2014 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம், பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்…

முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம்

முதுகுளத்தூரில் ஃபித்ரா விநியோகம் முதுகுளத்தூரில் இன்று 26.07.2014 சனிக்கிழமை ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ரஹ்மானியா எத்தீம்கானாவில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. ஃபித்ரா விநியோகத்திற்கான ஏற்பாடுகளை தேசிய நல்லாசிரியர் எஸ். அப்துல் காதர், பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம், ஏ.…

கத்தார் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

கத்தார் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி   தோஹா ( கத்தார் ) : கத்தார் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி 25.07.2014 வெள்ளிக்கிழமை மாலை முதுவை இல்லத்தில் நடைபெற்றது. நோன்பு திறப்பு…

முதுகுளத்தூரில் பாலஸ்தீன மக்களுக்காக சிறப்பு துஆ

முதுகுளத்தூரில் பாலஸ்தீன மக்களுக்காக சிறப்பு துஆ   முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசலில் இன்று 25.07.2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் யாசின் ஓதி சிறப்பு துஆ செய்யப்பட்டது. மேலும் முதுகுளத்தூர் மக்களின் வழமான வாழ்வுக்காகவும், வருங்கால தலைமுறையினரின் நன்மைக்காகவும் துஆ செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஜமாஅத்…

துபாயில் முதுவை ஜமாஅத் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி 2014

  துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு 08.07.2014 செவ்வாய்க்கிழமை மாலை கராமா பெங்களூர் எம்பயர் ரெஸ்டாரண்டில் நடைபெற்றது. துவக்கமாக அஜீஸுர் ரஹ்மான் இறைவசனங்களை ஓதினார். தலைவர் இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். கௌரவ…

பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு : அமீரக ஜமாஅத்தினர் வாழ்த்து

  முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு : அமீரக ஜமாஅத்தினர் வாழ்த்து   முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு கடந்த 27.04.2014 அன்று மகாசபையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு சிறப்புற செயல்படத் துவங்கியுள்ளனர். கூட்டம் தலைவர் எஸ்.எம்.கே.…