1. Home
  2. ஐ. மு. மு. ஜமாஅத்

Category: ஐ. மு. மு. ஜமாஅத்

முதுகுளத்தூர் கல்வி மைய ஆண்டு விழா (15 மார்ச் 2009)

முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மைய ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா 15 மார்ச் 2009 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இஸ்லாமிய பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற இருக்கிறது. விழாவிற்கு முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ‘சிராஜுல் உம்மா’ மவ்லவி அல்ஹாஜ் எஸ்.அஹ்மத் பஷீர் சேட்…

முதுகுள‌த்தூர் இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய‌ மாண‌வி பிள‌ஸ் டூ தேர்வில் முத‌ல் இட‌ம்

முதுகுள‌த்தூர் ப‌ள்ளிவாச‌ல் மேல்நிலைப்ப‌ள்ளியில் ப‌யின்று வ‌ரும் இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய‌ மாண‌வி கே. அஜிபா ந‌ஸ்ரின் பாத்திமா த‌/ பெ. எஸ். காஜா முகைதீன் ( ஆசிரிய‌ர் ) பிள‌ஸ் டூ தேர்வில் 1200 க்கு 1153 ம‌திப்பெண்க‌ள் பெற்று ப‌ள்ளியில் முத‌ல் இட‌ம் பெற்றுள்ளார். மேலும் ப‌ர‌ம‌க்குடி…

முதுகுளத்தூர் மாணவி அஜிபா சாதனை

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Madurai&artid=60694&SectionID=113&MainSectionID=95&SEO=&Title= முதுகுளத்தூர், மே 14:  முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேனிலைப்பள்ளி மாணவி கே.அஜிபா நஸ்ரின் பாத்திமா, பிளஸ்-2 தேர்வில் பரமக்குடி கல்வி மாவட்டம் அளவில் 2-வது இடமும், ராமநாதபுரம் வருவாய் மாவட்டம் அளவில் 4-வது இடமும் வகித்து சாதனை புரிந்துள்ளார். அஜிபா நஸ்ரின் பாத்திமா பெற்ற மதிப்பெண் விவரம்: தமிழ்-181,…

துபாயில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் ம‌வ்ல‌வி க‌. ஜ‌லீல் சுல்தான் அவ‌ர்க‌ளுக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி

துபாயில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜியும், முதுகுள‌த்தூரைச் சேர்ந்த‌ ம‌வ்லானா ம‌வ்ல‌வி அல்ஹாஜ் க‌. ஜ‌லீல் சுல்தான் ம‌ன்ப‌யீ அவ‌ர்க‌ளுக்கு 21.04.2009 செவ்வாய்க்கிழ‌மை ம‌ஹ்ரிப் தொழுகைக்குப் பின்ன‌ர் வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்நிக‌ழ்வில் அமீர‌க‌ வாழ் ஜ‌மாஅத்தார்க‌ள் க‌ல‌ந்து…

துபாயில் மே 28 ஆம் ம‌வ்லவி பி.கே.என். அப்துல் காத‌ர் ஆலிம் ‍ ம‌வ்ல‌வி ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ஆலிம் ஆகியோருக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி

துபாயில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் ம‌ற்றும் தேரிருவேலி முஸ்லிம் ஜ‌மாஅத் ஆகியோர் இணைந்து மே 28 ஆம் தேதி வியாழ‌க்கிழ‌மை மாலை 7.00 ம‌ணிக்கு அஸ்கான் டி பிளாக்கில் ம‌துரை மாவ‌ட்ட இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் ம‌வ்ல‌வி பி.கே.என். அப்துல் காத‌ர் ஆலிம் ம‌ற்றும்…

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் – ஐக்கிய அரபு அமீரகம்

அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கடந்த 1990 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. எனினும் அதன் செயல்பாடுகள் 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகவும் உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது. முதுகுளத்தூரைச் சேர்ந்தவர்கள் அமீரகத்தில் பணிபுரிய அதிக அளவில் சென்றதின் காரணமாக இது புத்துணர்ச்சி பெற்று வருகிறது.…

2007 – 08 ஆம் கல்வ ஆண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வில் 400 க்கு மேல் மதிப்பெண் பெற்ற இஸ்லாமிய பயிற்சி மைய மாணாக்கர்கள்

1. ஏ. அனிஸ் பாத்திமா த/பெ ஏ.அப்துல் ஹக்கிம் 11/12 பெரிய பள்ளி வாசல் தெரு மதிப்பெண்கள்  : 466 /500 2. எம். ராவியா பீவி த/பெ ஏ.முசாபர் கனி 11/16 செட்டியார் தெரு மதிப்பெண்கள் : 405 /500 3. டி. சபுர் நிஷா பேகம்…

28.08.2008 : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சந்திப்பு நிகழ்ச்சி 28.08,2008 வியாழக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப் பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் ( மாலை 7.00 மணிக்கு )  நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முக்கிய தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் 1. முதுகுளத்தூரில் நடைபெற்று வரும் தனிப்பயிற்சி வகுப்புகள்…

துபாயில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜிக்கு வ‌ர‌வேற்பு

துபாயில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜிக்கு வ‌ர‌வேற்பு துபாயில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜி முதுவை ம‌வ்லானா ம‌வ்ல‌வி அல்ஹாஜ் காரி க‌. ஜ‌லீல் சுல்தான் ம‌ன்ப‌ இ அவ‌ர்க‌ளுக்கு 21.04.2009…

அஜ்மானில் முதுகுள‌த்தூர்.காம் மூன்றாம் ஆண்டு துவ‌க்க‌ விழா

அஜ்மானில் முதுகுள‌த்தூர்.காம் மூன்றாம் ஆண்டு துவ‌க்க‌ விழா அஜ்மான் : அஜ்மானில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் முதுகுள‌த்தூர்.காம் ( www.mudukulathur.com ) இணைய‌த்த‌ள‌த்தின் மூன்றாம் ஆண்டு துவ‌க்க‌ விழா ஹ‌மீதியா பூங்காவில் 28.11.2009 ச‌னிக்கிழ‌மை ந‌டைபெற்ற‌து. துவ‌க்க‌மாக‌ மார்க்க‌ ஆலோச‌க‌ர் சீனி நைனார் தாவூதி இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். துணைத்த‌லைவ‌ர்…