List/Grid

திருமணங்கள் Subscribe to திருமணங்கள்

டிசம்பர் 11, சென்னையில் அலாவுதீன் இல்ல மணவிழா

டிசம்பர் 11, சென்னையில் அலாவுதீன் இல்ல மணவிழா

துபை ETA HRM துணைப் பொது மேலாளார் அல்ஹாஜ் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் சகலை முதுகுளத்தூர் திடல் ஏ. அலாவுதீன் அவர்களது மகள் ஏ. நாஜியா பர்வீன் B.Tech மற்றும் உலையூர் அல்ஹாஜ் மீரான் கனி மகன் எம். உமர் அலி M.B.A.,… Read more »

திட்டச்சேரி மௌலவி செய்கு முஹம்மது இல்ல மணவிழா

திட்டச்சேரி மௌலவி செய்கு முஹம்மது இல்ல மணவிழா

அஸ்ஸலாமு அலைக்கும் திட்டச்சேரி மௌலவி செய்கு முஹம்மது ஆலிம் அவர்களது பேத்தி எம். மாஜிதா பேகம்  திருமணம் இன்ஷா அல்லாஹ் 25.08.2013 ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணியளவில் முஹம்மது பந்தர் மதரஸா மன்பவுல் ஹுதாவில் நடைபெற இருக்கிறது. திருமண நிகழ்வில் அனைவரும்… Read more »

ஆகஸ்ட் 25, தேசிய நல்லாசிரியர் எஸ். அப்துல் காதர் இல்ல மணவிழா

ஆகஸ்ட் 25, தேசிய நல்லாசிரியர் எஸ். அப்துல் காதர் இல்ல மணவிழா

முதுகுளத்தூர் தேசிய நல்லாசிரியர் டாக்டர் எஸ். அப்துல் காதர் பேத்தி ஜி. ஆயிஷா சித்திக்கா எம்.எஸ்.சி ( த/பெ. கஜினி முஹம்மது ) திருமணம் இன்ஷா அல்லாஹ் 25.08.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு இராமநாதபுரம் முஹம்மது சதக் திருமண மஹாலில்… Read more »

மே 12, முதுகுளத்தூரில் K.P.S.M. ராஜா முஹம்மது இல்ல மண விழா

மே 12, முதுகுளத்தூரில் K.P.S.M. ராஜா முஹம்மது இல்ல மண விழா

முதுகுளத்தூர் K.P.S.M. ராஜா முஹம்மது அவர்களின் மகன் துபாயில் பணிபுரிந்து வரும் R. காதர் அஸ்லம் M.B.A.  மணமகனுக்கும் மர்ஹும் திவான் முஹம்மது அவர்களின் பேத்தியும், ஏ.முஹம்மது நைனார் அவர்களின் மகளுக்கும் இன்ஷா அல்லாஹ் நிக்காஹ் 12.05.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30… Read more »

முதுகுள‌த்தூர் திட‌ல் அப்துல் வ‌ஹாப் இல்ல‌ ம‌ண‌விழா

முதுகுள‌த்தூர் திட‌ல் அப்துல் வ‌ஹாப் இல்ல‌ ம‌ண‌விழா

முதுகுள‌த்தூர் திட‌ல் எம்.அப்துல் வ‌ஹாப் அவ‌ர்க‌ளின் ம‌க‌ளுக்கும், இளையான்குடி மூப்ப‌ன் எம்.ஏ.ஓ. அக‌ம‌து அவ‌ர்க‌ளின் ம‌க‌னுக்கும் இன்ஷா அல்லாஹ் திரும‌ண‌ம் 28.04.2013 ஞாயிற்றுக்கிழ‌மை காலை 10.30 ம‌ணிக்கு ம‌துரை காம‌ராஜ‌ர் சாலை ஹ‌லாய் மேம‌ன் அசோசியேஷ‌ன் க‌ல்யாண‌ ம‌ஹாலில் ந‌டைபெற‌ இருக்கிற‌து…. Read more »

மே 12, முதுகுள‌த்தூர் இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய முதல்வ‌ர் இல்ல திருமணம்

மே 12, முதுகுள‌த்தூர் இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய முதல்வ‌ர் இல்ல திருமணம்

                                          மே 12, முதுகுள‌த்தூர் இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய முதல்வ‌ர் ம‌க‌ள் திரும‌ண‌… Read more »

திரும‌ண‌ அழைப்பு

திரும‌ண‌ அழைப்பு

திருச்சி முஹ‌ம்ம‌து இப்ராஹிம் ம‌க‌ன் எம். தாஜுதீன் சேட் எம்.சி.ஏ. ம‌ண‌ம‌க‌னுக்கும், சென்னை புதுப்பேட்டை ஆர். முஹ‌ம்ம‌து அலி ம‌க‌ள் எம். செய்ய‌து சுல்தானா ப‌ரிவீன் ஆகியோர‌து திரும‌ண‌ம் இன்ஷா அல்லாஹ் 22.05.2013 புத‌ன்கிழ‌மை காலை 11.30 ம‌ணிக்கு சென்னை எழும்பூர்… Read more »

மெட்ஸ் க‌ல்வி நிறுவ‌ன செய‌லாள‌ர் எஸ்.க‌மால் நாச‌ர் ம‌க‌ன் திரும‌ண‌ விழா அழைப்பித‌ழ்

மெட்ஸ் க‌ல்வி நிறுவ‌ன செய‌லாள‌ர் எஸ்.க‌மால் நாச‌ர் ம‌க‌ன் திரும‌ண‌ விழா அழைப்பித‌ழ்

முதுகுள‌த்தூர் மெட்ஸ் க‌ல்வி நிறுவ‌ன‌ செய‌லாள‌ர் எஸ். கமால் நாச‌ர் அவ‌ர்க‌ளின் மக‌ன் கே. சீனி அப்துல் காத‌ர் பி.பி.ஏ. திரும‌ண‌ம் இன்ஷா அல்லாஹ் 24.03.2013 ஞாயிற்றுக்கிழ‌மை காலை 11 ம‌ணிக்கு முதுகுள‌த்தூர் பெரிய‌ ப‌ள்ளிவாச‌லில் ந‌டைபெற‌ இருக்கிற‌து. திரும‌ண‌ நிக‌ழ்வில்… Read more »

அபுதாபி சிக்க‌ந்த‌ர் ச‌கோத‌ரி திரும‌ண‌ அழைப்பித‌ழ்

அபுதாபி சிக்க‌ந்த‌ர் ச‌கோத‌ரி திரும‌ண‌ அழைப்பித‌ழ்

அபுதாபி ஈடிஏ எம்.என்.இ. டிவிஷ‌னில் ப‌ணிபுரிந்து வ‌ரும் முதுகுள‌த்தூர் சிக்க‌ந்த‌ரின் ச‌கோத‌ரி திரும‌ண‌ம் இன்ஷா அல்லாஹ் 20.03.2013 புத‌ன்கிழ‌மை காலை 11 ம‌ணிக்கு சென்னை எழும்பூர் ரீக‌ல் ம‌ஹாலில் ந‌டைபெற‌ இருக்கிற‌து. திரும‌ண‌ நிக‌ழ்வில் அனைவ‌ரும் க‌ல‌ந்து கொண்டு ம‌ண‌மக்க‌ள் ஹ‌க்கில்… Read more »

ஜ‌ன‌வ‌ரி 30, முதுகுள‌த்தூர் அருகே சிக்க‌லில் சேட் ஆலிம் இல்ல‌ நிக்காஹ்

ஜ‌ன‌வ‌ரி 30, முதுகுள‌த்தூர் அருகே சிக்க‌லில் சேட் ஆலிம் இல்ல‌ நிக்காஹ்

  முதுகுள‌த்தூர் அருகேயுள்ள‌ சிக்க‌ல் ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் ஹிஜ்ரி 1434 ர‌பீயுல் அவ்வ‌ல் மாத‌ம் பிறை 17 ( 30.01.2013 ) புத‌ன்கிழ‌மை காலை 11 ம‌ணிக்கு எஸ். அஷ்ர‌ப் அலி அவ‌ர்க‌ளின் ம‌க‌ன் ஏ. ஹ‌பீப் அலி பி.காம் ம‌ண‌ம‌க‌னுக்கும்… Read more »