1. Home
  2. உள்ளுர்

Category: கல்வி நிலையங்கள்

முதுகுளத்தூர் வட்டார அளவில் தனித்திறன் போட்டி

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வட்டார அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்திறன் போட்டிகள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெற்றன. மாவட்ட கல்வி அலுவலர் வி. பழனியாண்டி தலைமை தாங்கி போட்டியினை தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ். பிரசாத், உடற்கல்வி இயக்குநர் ஆர். ஜான்சன்…

முதுகுளத்தூரில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா

முதுகுளத்தூரில் விலையில்லா  மடிக்கணினி வழங்கும் விழா   முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா 02.08.2014 சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஹாஜி ஏ. காதர் முகைதீன் தலைமை…

பத்தாம் வகுப்பு தேர்வில் 86 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி : அரசுப் பள்ளி 90 சதவீதம்

பத்தாம் வகுப்பு தேர்வில் 86 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி   முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு 2013 – 14 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வில் 86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக உதவித் தலைமையாசிரியர் ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் தெரிவித்துள்ளார்.…

2014 மார்ச் பிளஸ் டூ தேர்வில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி 97.5 சதவீதம் தேர்ச்சி

பிளஸ் டூ தேர்வில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி 97.5 சதவீதம் தேர்ச்சி முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ தேர்வில் 97.5 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது என தலைமை ஆசிரியர் முஹம்மது சுலைமான் தெரிவித்துள்ளார்.   கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 96.2 சதவீதம் ஆகும்.…

ஆட்டம் பாட்டத்துடன் கலைகட்டி மெட்ஸ் பள்ளி ஆண்டு விழா

முதுகுளத்தூரில் மெட்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் நான்காம் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா எஸ்.கமால்நாசர் நினைவரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மெட்ஸ் நிறுவனத்தலைவர் எம்.எஸ்.நைனா முகம்மது தலைமை வகித்தார். உதவித்தலைவர் ஏ.அப்துல்குத்தூஸ், செயலாளர் எஸ்.காதர்மைதீன், துணைச் செயலாளர் ஏ.நசீம் அகமது, பொருளாளர் எஸ்.வரிசைமுகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித்தாளாளர் எஸ்.முகம்மது…

முதுகுளத்தூர் பள்ளிவாசல் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

  முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா29.03.2014 சனிக்கிழமை பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பெரியபள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி பஷீர் சேட் ஆலிம், ரஹ்மானியா ஐடிஐ தாளாளர் தேசிய நல்லாசிரியர் எஸ் அப்துல் காதர், ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் லீக்…

இஸ்லாமிய பயிற்சி மைய நூலகம்

முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மைய நூலகத்தில் உள்ள நூல்களின் பட்டியல்   மாணவ, மாணவியர் சிறந்த முறையில் இந்நூலகத்தை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.   நூலகத்திற்கு நூல்களை அன்பளிப்பாக வழங்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.   9444 27 57 338 00971 50 51 96 433…

2004 : முதுகுளத்தூரில் இஸ்லாமிய பயிற்சி மைய துவக்க விழா

2004 ஆம் ஆண்டு ஜுன் 04 ஆம் தேதி முதுகுளத்தூரில் நடைபெற்ற இஸ்லாமிய பயிற்சி மையத்தின் நிகழ்வு மலரும் நினைவாக இங்கு தரப்படுகிறது.

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் சின்னம்

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் சின்னம்  குறித்த விளக்கம்

நீச்சல் போட்டி: முதுகுளத்தூர் பள்ளி மாணவர் மாநிலப் போட்டிக்கு தகுதி

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல் நிலைப்பள்ளி மாணவர் 19 வயதுக்குள்பட்ட மண்டல அளவிலான 1500மீ நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை வருவாய் மாவட்ட அளவில் காரைக்குடி லீடர் மெட்ரிக்குலேசன் பள்ளியில் மண்டல அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் முதுகுளத்தூர் பள்ளிவாசல்…