1. Home
  2. உள்ளுர்

Category: கல்வி நிலையங்கள்

எஸ்.எஸ். எல். சி. தேர்வு முடிவு

2014_ 2015 ம் ஆண்டு நடைபெற்ற 10 ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி  94% தேர்ச்சி பெற்றுள்ளது முதல் மதிப்பெண் : நிவேதா 489 இரண்டாம் மதிப்பெண் : சர்மிளா 487 மூன்றாம் மதிப்பெண் : லிங்கேஸ்வரி 485 சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களுக்கும், தேர்ச்சி…

பிளஸ் டூ தேர்ச்சி

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ தேர்வில் 99.5 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளி 85 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.   வாழ்த்துக்கள்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் நர்சரி பள்ளி ஆண்டு விழா

  படங்கள் உதவி :   மீரா / துல்கிஃப்லி      

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழா

  முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழா     படங்கள் உதவி முஹம்மது துல்கிஃப்லி மற்றும் மீரா                   1

நாட்டு நலப்பணித்திட்ட தொடக்க விழா

முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா மற்றும் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் எஸ்.சுந்தரவடிவேலு தலைமை வகித்தார். முதுகுளத்தூர் வட்டாட்சியர் எஸ்.ராமமூர்த்தி,காவல்துறை துணை கண்காணிப்பாளர் எம்.நடராஜன்,அரசு மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. ஒருங்கிணைப்பாளர் எஸ்.துரைப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில்…

சோனை மீனாள் கல்லூரியில் கருத்தரங்கு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் சோனை மீனாள் கல்லூரியில், வணிகவியல் துறை சார்பில் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் கோவிந்தராஜன் தலைமையில் நடந்தது. வணிகவியல் துறை தலைவர் வேலவன் வரவேற்றார். இந்தியாவில் கூட்டுறவின் செயல்பாடுகள் குறித்து பரமக்குடி அரசு கல்லூரி வணிகவியல் துறை தலைவர் மனோகரன், உயர்கல்விக்கான வாய்ப்புகள் எதிர்கொள்ள வேண்டிய…

செப்டம்பர் 27 முதல் மேலச்சிறுபோதில் நாட்டுநலப்பணித்திட்ட முகாம்

செப்டம்பர் 27 முதல் மேலச்சிறுபோதில் நாட்டுநலப்பணித்திட்ட முகாம் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 3 வரை முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் ஏழு நாட்கள் மேலச்சிறுபோதில் நடைபெற இருக்கிறது. நிகழ்ச்சி குறித்த விபரங்களை கீழே காணலாம்        

பள்ளி மாணவர்களுக்கு ஹிந்தி வார விழா

முதுகுளத்தூரில் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் பள்ளி வாசல் மழலையர் தொடக்கப் பள்ளி சார்பில் ஹிந்தி இரு வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட இளைஞர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் முகமது இக்பால் முன்னிலை வகித்தார். முதல்வர் வாசுகி வரவேற்புரை ஆற்றினார்.…

முதுகுளத்தூர் மெட்ஸ் பள்ளியில் சுதந்திர தின விழா

முதுகுளத்தூர் மெட்ஸ் பள்ளியில் சுதந்திர தின விழா முதுகுளத்தூர் மெட்ஸ் பள்ளியில் இந்தியாவின் 68 ஆவது சுதந்திர தின விழா 15.08.2014 வெள்ளிக்கிழமை சிறப்புற கொண்டாடப்பட்டது. நிர்வாகிகள் முஹம்மது இக்பால் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். நிர்வாகிகள் எஸ். நெய்னா முஹம்மது, காதர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். படங்கள்…

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் இந்தியாவின் 68 ஆவது சுதந்திர தின விழா தேசியக் கொடி ஏற்றி வைத்து சிறப்புற கொண்டாடப்பட்டது. தாளாளர் அல்ஹாஜ் எம்.எஸ். சௌக்கத் அலி, தலைமை ஆசிரியர் ஓ.ஏ. முஹம்மது சுலைமான், உதவித் தலைமை ஆசிரியர் ஹெச். ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் உள்ளிட்ட பலர்…