List/Grid

சோனை மீனாள் க‌. அ. க‌ல்லூரி Subscribe to சோனை மீனாள் க‌. அ. க‌ல்லூரி

மு‌து​கு​ள‌த்​தூ‌ர்  க‌ல்​லூ​ரி​யி‌ல் ​கிறி‌ஸ்​‌து​ம‌ஸ் ‌கொ‌ண்​டாட்​ட‌ம்

மு‌து​கு​ள‌த்​தூ‌ர் க‌ல்​லூ​ரி​யி‌ல் ​கிறி‌ஸ்​‌து​ம‌ஸ் ‌கொ‌ண்​டாட்​ட‌ம்

மு‌து​கு​ள‌த்​தூ‌ர் ‌சோ‌ணை மீனா‌ள் க‌லை‌க் க‌ல்​லூ​ரி​யி‌ல் ‌செ‌வ்​வா‌ய்‌க்​கி​ழ‌மை கிறி‌ஸ்​‌து​ம‌ஸ் விழா ‌கொ‌ண்​டா​ட‌ப்​ப‌ட்​ட‌து.​ ​ ​ ​ விழா​வு‌க்கு,​​ க‌ல்​லூரி முத‌ல்​வ‌ர் எ‌ஸ்.​ ‌கோவி‌ந்​த​ரா​ஜ‌ன் த‌லை‌மை வகி‌த்தா‌ர்.​ இதி‌ல்,​​ சிற‌ப்பு விரு‌ந்​தி​ன​ராக திரு​வ​ர‌ங்​க‌ம் இரு​தய ‌மே‌ல்​நி​‌லை‌ப் ப‌ள்​ளி​யி‌ன் தாளா​ள‌ர் ‌சேவி​ய‌ர் கல‌ந்​‌து​‌கொ‌ண்​டார்.​ ஆசி​ரி​ய‌ர்… Read more »

சோனை மீனாள் கல்லூரியில் கருத்தரங்கு

சோனை மீனாள் கல்லூரியில் கருத்தரங்கு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் சோனை மீனாள் கல்லூரியில், வணிகவியல் துறை சார்பில் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் கோவிந்தராஜன் தலைமையில் நடந்தது. வணிகவியல் துறை தலைவர் வேலவன் வரவேற்றார். இந்தியாவில் கூட்டுறவின் செயல்பாடுகள் குறித்து பரமக்குடி அரசு கல்லூரி வணிகவியல் துறை தலைவர்… Read more »

முதுகுளத்தூர் சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம்

முதுகுளத்தூர் சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம்

முதுகுளத்தூர் சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாள்கள் வணிகவியல், கணினி துறையின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கத்துக்கு கல்லூரி தலைவர்… Read more »

முதுகுளத்தூர் சோணை-மீனாள் கலை, அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா

முதுகுளத்தூர் சோணை-மீனாள் கலை, அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா

முதுகுளத்தூர் சோணை-மீனாள் கலை, அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம், செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. அபிராமம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற முகாமில் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி சுத்தப்படுத்துதல், பள்ளி, சமுதாயக்கூடம், வளாகங்கள் சுத்தப்படுத்துதல், ஆலய உழவாரப்பணி உள்பட பல்வேறு பணிகளில்… Read more »