List/Grid

கல்வி நிலையங்கள் Subscribe to கல்வி நிலையங்கள்

10ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வின் முடிவு

10ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வின் முடிவு

இன்று வெளியிடப்பட்ட  10ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வின் முடிவில் நமது பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி   94%  சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது …. முதல் மதிப்பெண் 491 மாணவர் பெயர்: சுகந்த ஹரி கிருஷ்ணன் இரண்டாம் மதிப்பெண் : 487 மாணவர் பெயர்:… Read more »

பிளஸ் டூ தேர்வு முடிவு

பிளஸ் டூ தேர்வு முடிவு

இன்று வெளியிடப்பட்ட +2 தேர்வின் முடிவில் நமது பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி     94% சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது …. முதல் மதிப்பெண்: 1123 மாணவர் பெயர்: ஹரிஹரன் பாலாஜி இரண்டாம் மதிப்பெண்: 1117 மாணவர் பெயர்: நிலோபர் நிஷா தேர்ச்சி பெற்ற… Read more »

மு‌து​கு​ள‌த்​தூ‌ர்  க‌ல்​லூ​ரி​யி‌ல் ​கிறி‌ஸ்​‌து​ம‌ஸ் ‌கொ‌ண்​டாட்​ட‌ம்

மு‌து​கு​ள‌த்​தூ‌ர் க‌ல்​லூ​ரி​யி‌ல் ​கிறி‌ஸ்​‌து​ம‌ஸ் ‌கொ‌ண்​டாட்​ட‌ம்

மு‌து​கு​ள‌த்​தூ‌ர் ‌சோ‌ணை மீனா‌ள் க‌லை‌க் க‌ல்​லூ​ரி​யி‌ல் ‌செ‌வ்​வா‌ய்‌க்​கி​ழ‌மை கிறி‌ஸ்​‌து​ம‌ஸ் விழா ‌கொ‌ண்​டா​ட‌ப்​ப‌ட்​ட‌து.​ ​ ​ ​ விழா​வு‌க்கு,​​ க‌ல்​லூரி முத‌ல்​வ‌ர் எ‌ஸ்.​ ‌கோவி‌ந்​த​ரா​ஜ‌ன் த‌லை‌மை வகி‌த்தா‌ர்.​ இதி‌ல்,​​ சிற‌ப்பு விரு‌ந்​தி​ன​ராக திரு​வ​ர‌ங்​க‌ம் இரு​தய ‌மே‌ல்​நி​‌லை‌ப் ப‌ள்​ளி​யி‌ன் தாளா​ள‌ர் ‌சேவி​ய‌ர் கல‌ந்​‌து​‌கொ‌ண்​டார்.​ ஆசி​ரி​ய‌ர்… Read more »

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்: முதுகுளத்தூர் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்: முதுகுளத்தூர் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

மாநிலப் போட்டிக்கு தகுதிபெற்ற முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர். ராமநாதபுரம்,சிவகங்கை,விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டிகளில் ஏராளமான… Read more »

முதுகுளத்தூரில் 2011 ஆம் ஆண்டு பங்கேற்ற போது …

முதுகுளத்தூரில் 2011 ஆம் ஆண்டு பங்கேற்ற போது …

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலில் ( நரிவண்டல் ) 15.09.2011 வியாழக்கிழமை கல்வி விழிப்புணர்வு கலந்துரையாடலில் பங்கேற்ற முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நீ ! நீயாக இருக்க கனவு காணுங்கள் என… Read more »

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற முதுகுளத்தூர் மாணவிக்கு பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற முதுகுளத்தூர் மாணவிக்கு பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற முதுகுளத்தூர் மாணவிக்கு பாராட்டு   பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்ற முதுகுளத்தூர் சிராஜுதீன் மகளுக்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிராஜுதீன் குடும்பத்துடன் பங்கேற்ற… Read more »

ஆசிரியர்களின் கூட்டு முயற்சி: கிராமத்தில் நவீன வசதிகளுடன் இயங்கும் அரசுப் பள்ளி

ஆசிரியர்களின் கூட்டு முயற்சி: கிராமத்தில் நவீன வசதிகளுடன் இயங்கும் அரசுப் பள்ளி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே அரசுப் பள்ளியில் அனைத்து நவீன வசதிகளும் உள்ளதால், இப்பள்ளியில் தங்களின் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் அரசுப்… Read more »

எஸ்.எஸ். எல். சி. தேர்வு முடிவு

எஸ்.எஸ். எல். சி. தேர்வு முடிவு

2014_ 2015 ம் ஆண்டு நடைபெற்ற 10 ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி  94% தேர்ச்சி பெற்றுள்ளது முதல் மதிப்பெண் : நிவேதா 489 இரண்டாம் மதிப்பெண் : சர்மிளா 487 மூன்றாம் மதிப்பெண் : லிங்கேஸ்வரி… Read more »

பிளஸ் டூ தேர்ச்சி

பிளஸ் டூ தேர்ச்சி

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ தேர்வில் 99.5 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளி 85 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.   வாழ்த்துக்கள்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் நர்சரி பள்ளி ஆண்டு விழா

முதுகுளத்தூர் பள்ளிவாசல் நர்சரி பள்ளி ஆண்டு விழா

  படங்கள் உதவி :   மீரா / துல்கிஃப்லி