List/Grid

எமது ஊர்பற்றி Subscribe to எமது ஊர்பற்றி

வர்த்தகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

வர்த்தகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

முதுகுளத்தூரில் நகர் வர்த்தக சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதுகுளத்தூர் வர்த்தக சங்க கூட்டத்தில் 2015 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மகாசபை பொதுக்குழு கூட்டத்தில் வி.கருப்பசாமி தலைவராகவும், எம்.செய்யது அப்தாஹிர் செயலாளராகவும், எஸ்.முத்துராமலிங்கம் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எம்.காதர்மைதீன் கௌரவத்… Read more »

வர்த்தக சங்க கூட்டம்

வர்த்தக சங்க கூட்டம்

முதுகுளத்தூர்,: முதுகுளத்தூரில் வர்த்தக சங்க கூட்டம், தலைவர் காதர்மைதீன் தலைமையிலும், பொருளாளர் அம்சராஜ் முன்னிலையிலும் நடந்தது. செயலாளர் சண்முகம் வரவேற்றார். முதுகுளத்தூர்- மதுரைக்கு மீண்டும் “ஒன் டூ த்ரீ’ பஸ் இயக்க வேண்டும், வர்த்தக சங்க புதிய கட்டட திறப்பிற்கு மாநில… Read more »

வர்த்தகர் சங்க நிர்வாகிகள் தேர்வு

வர்த்தகர் சங்க நிர்வாகிகள் தேர்வு

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் நகர் வர்த்தக சங்க நிர்வாகிகள் தேர்வு, மாநில வர்த்தக சங்க இணை செயலாளர் கருப்பசாமி தலைமையில் நடந்தது. தலைவராக காதர்மைதீன், செயலாளராக சண்முகம், பொருளாளராக அம்சராஜ், துணை தலைவர்களாக முத்துராமலிங்கம், செல்வநாயகபுரம் ஊராட்சி தலைவர் செந்தில்குமார், இணை செயலாளராக… Read more »