1. Home
  2. இறப்பு செய்திகள்

Category: இறப்பு செய்திகள்

ஷேக் அலி அத்தம்மா வஃபாத்து

  துபை ஈடிஏ HRM Division ல் பணிபுரிந்து வரும் ஷேக் அலி ( த/பெ. ஜமால் முஹம்மது  – வெத்தலை ) அத்தம்மா இன்று 12.11.2013 செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணிக்கு முதுகுளத்தூரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்.…

பொத்தையன் மைதீன் வஃபாத்து

பொத்தையன் மைதீன் ( மிலிட்டரி ) இன்று 06.11.2013 புதன்கிழமை முதுகுளத்தூரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   தகவல் : நமது நிருபர் முஹம்மது துல்கிஃப்லி ஹெச் இப்னு சிக்கந்தர், தலைவர், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம்…

காமா மகன் சித்திக் வஃபாத்து

முதுகுளத்தூர் காதர் முஹைதீன் ( காமா ) மகன் சித்தீக் 20.10.2013 ஞாயிறு அன்று வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

கட்டி முஹம்மது தாயார் வஃபாத்து

முதுகுளத்தூர் கட்டி முஹமது அவர்களின் தாயாரும் மர்ஹும் அப்துல் சத்தார்அவர்களின் மனைவியுமான ரசூல் பீவி 19.10.2013 சனிக்கிழமை வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூண் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்.  

திருச்சி அல் ஹிக்மத் மாத இதழ் ஆசிரியர் வஃபாத்து

    திருச்சி அல் ஹிக்மத் மாத இதழ் ஆசிரியர் மௌலவி சர்புதீன் ஆலிம் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்குப் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும். இவர் முதுகுளத்தூரிலும் இமாமத் பணியாற்றியவர். அன்னாரது மஃபிரத்துக்காக…

முதுகுளத்தூர் ஹாஜி வருசை முஹம்மது வஃபாத்து

சென்னை சுலைஹா ஹோட்டல், முதுகுளத்தூரில் செயல்பட்டு வந்த  வருசை டீ ஸ்டால்  உரிமையாளருமான்  ஹாஜி வருசை முஹம்மது  இன்று 22.09.2013 ஞாயிற்றுக்கிழமை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவரது மகன் முபாரக் ஹுசைன் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார்.…

முதுகுளத்தூர் ஒலி முஹம்மது வஃபாத்து

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்   முதுகுளத்தூர் ஒலி முஹம்மது ( த/பெ குப்பை சிக்கந்தர் ) அவர்கள் வஃபாத்து. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகவல் உதவி : முஹம்மது காசிம் https://www.facebook.com/mohamed.kasim.180    

முதுகுளத்தூர் மெட்ஸ் பள்ளி தாளாளர் எஸ். கமால் நாசர் வஃபாத்து

அஸ்ஸலாமு அலைக்கும்   முதுகுளத்தூர் இலாஹி ஸ்டோர் உரிமையாளரும்,  மெட்ஸ் பள்ளியின் தாளாளருமான ஜனாப் எஸ். கமால் நாசர் அவர்கள் இன்று 04.09.2013 புதன்கிழமை மாலை உடல் நலக்குறைவு காரணமாக பரமக்குடி செல்லு வழியில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக அனைவரும் துஆச் செய்திட…

மெளலவி ரஃபீஉத்தீன் பாகவி மறைவு!

    தஞ்சை ஆற்றங்கரை பள்ளிவாசல் தலைமை இமாம் ஆகவும் மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளிலும் இமாம் ஆகவும் பணியாற்றிய மார்க்க அறிஞர் மெளலவி ரஃபீஉத்தீன் பாகவி அவர்கள் இன்று (13-08-2013) காலை கோலாலம்பூரில் வபாத்தானார் (இன்னா லில்லாஹி…) என்ற செய்தி பெருத்த துயரத்தைத் தமிழ்கூறு ந்ல்லுலகில் நிறைத்தது.…

ஆசிரியர் ஜபருல்லா மலேசியாவில் வஃபாத்து

  முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜபருல்லா மலேசியாவில் பத்து தினங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்.