1. Home
  2. இறப்பு செய்திகள்

Category: இறப்பு செய்திகள்

திருச்சி டவுண் காஜியின் சகோதரர் வஃபாத்து

திருச்சி டவுண் காஜி மௌலவி ஜலீல் சுல்தான் அவர்களின் சகோதரர் மௌலவி ஹாரூண் சேட் ( வயது 48 இன்று 10.03.2014 திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு திருப்பூரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா பரமக்குடி கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்படும். அன்னாரது…

முதுவைக் கவிஞர் மௌலவி ஹாஜி ஏ உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ வஃபாத்து !

முதுவைக் கவிஞர் மௌலவி ஹாஜி ஏ உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ வஃபாத்து ! ஐக்கிய முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி முதுவைக் கவிஞர் மௌலவி ஹாஜி ஏ உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ ( வயது சுமார் 58 ) அவர்கள் இன்று 01.03.2014 சனிக்கிழமை…

சென்னையில் காஜா மாமியார் வஃபாத்து

  துபை : துபை ஈடிஏ நிறுவனத்தில் பணிபுரிந்து, தற்பொழுது சென்னையில் வசித்து வரும் காஜா ( த/பெ முஹம்மது யாசின் ) வின் மாமியார் மும்தாஜ் ( வயது சுமார் 53 ) இன்று 24.02.2014 திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு சென்னை புதுப்பேட்டையில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி…

ஹரி டிராவல்ஸ் திருநாவுக்கரசு மரணம்

ஹரி டிராவல்ஸ் அதிபர் திருநாவுக்கரசு இன்று ஹார்ட் அட்டாக்கால் மரமணமடைந்தார்.   தகவல் : அசன் தீன்

டாக்டர் அப்துல் அஜீஸ் மதுரையில் வஃபாத்து

முதுகுளத்தூர் பர்வீன் கிளினீக் டாக்டர் ஹயர் நிஷா அஜீஸ் அவர்களின் கணவர் டாக்டர் அப்துல் அஜீஸ் 01.01.2014 புதன்கிழமை இரவு 10 மணிக்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும். டாக்டர் அப்துல் அஜீஸ் தேவிபட்டிணத்தைச்…

ஊரணிக்கரை மைமூனம்மா வஃபாத்து

முதுகுளத்தூர் ஊரணிக்கரை மைமூனம்மா ( வயது 85  )  இன்று 24.12.2013 செவ்வாய்க்கிழமை முதுகுளத்தூரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்   தகவல் : பேரன் சையது, ஷார்ஜா : 055 636 1067 முதுவை காஜா    …

ஜாவித் நன்னி வஃபாத்து

அபுதாபியில் பணிபுரிந்து வரும் ஜாவித் நன்னி சையது அம்மாள் முதுகுளத்தூரில் 07.12.2013 சனிக்கிழமை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும் இவர் சென்னை புதுப்பேட்டை அலி பாபா ஆட்டோ ஸ்டோர் அஜ்மல் கான் மற்றும் சலீம் கான் ஆகியோரது தாயார் ஆவார்.…

பரம்பை ஹிதாயத் மாமா வஃபாத்து

பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஏ. ஹிதாயத்துல்லாவின் மாமா ஆடிட்டர் முஹம்மது காசிம் பார்த்திபனூரில் இன்று 28.11.2013 வஃபாத்தானர். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் பார்த்திபனூரில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரது மஃபிரத்துக்காக துஆ செய்யவும்.

திருச்சி டவுண் காஜி சகோதரி வஃபாத்து

  முதுகுளத்தூரைச் சேர்ந்தவரும், திருச்சி டவுண் காஜி மௌலவி ஜலீல் சுல்தான் மன்பயீ அவர்களின் சகோதரி ஜீனத் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும் தகவல் : திட்டச்சேரி இம்தாதுல்லா 055 670 7701 திட்டச்சேரி ஹமீத்  050 52 53…

முதுவை பரக்கத் ஹோட்டல் அப்பாஸ் மகன் வஃபாத்து

முதுகுளத்தூர் பரக்கத் ஹோட்டல் அப்பாஸ் மகன் முஹம்மது அசாருதீன் உடல் நலக்குறைவால் இன்று 24.11.2013 ஞாயிற்றுக்கிழமை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்.