1. Home
  2. இறப்பு செய்திகள்

Category: இறப்பு செய்திகள்

வஃபாத்துச் செய்தி

நமது ஜமாத்தை சேர்நத கஜினிமுகம்மது அவர்களின் தாயாரும் எனது பெரிய தாயாருமான அசனம்மாள் அவர்கள் (06.05.15)இரவு 11.30மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள் தகவல் : இக்பால்   வக்கில் சமது மற்றும் முஸ்தபா அவர்களின் நன்னி சற்று முன் வபாத் ஆகி விட்டார்   ஜனாஸா நல்லடக்கம் (07.05.15)அஸர் தொழுகைக்குப் பின்(5.15)பெரிய…

வஃபாத்து செய்தி

மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் முதுவை நாசரின் அத்தம்மா அலிமா பீவி இன்று காலை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும். ஜனாஸா நாளை காலை 8 மணிக்கு முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும். தகவல் :  Naser…

வஃபாத்து செய்தி

மாட்டுக்கார ரசூல் அவர்களின் தாயாரும் SI  ரபீக் அவர்களின் நன்னியுமான அலிமா அவர்கள் வபாத்தாகி விட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்.   தகவல் : Seeni mohamed. S/o kadermohaideen

ஆட்டோ அலி அம்மா வஃபாத்து

ஆட்டோ அலி அம்மா வஃபாத்து   ஆட்டோ அலி அம்மா இன்று தேரிருவேலியில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்   தகவல் : ஏ ஜஹாங்கீர்  

மரக்கடை ஏ.எம். எம். முஹம்மது சாலிஹ் வஃபாத்து

மரக்கடை ஏ.எம். எம். முஹம்மது சாலிஹ் வஃபாத்து முதுகுளத்தூர் மரக்கடை ஏ.எம்.எம். முஹம்மது சாலிஹ் இன்று வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்

வஃபாத்து செய்தி

முதுகுளத்தூர் மர்ஹூம்நோஞ்சான்அப்துல் காதர் மனைவியும் சிக்கந்தர்(சிக்கா)அவர்களின் தாயாருமான காதர்பீவி(அட்டையம்மாள்)அவர்கள். இன்று வபாத்தாகி விட்டார். நல்லடக்கம் நாளை காலை 10மணிக்கு பெரிய பள்ளிவாசல் மய்யவாடியில் நடைபெறும் மறுமை வாழ்விற்கு துஆ செய்யவும….

ஹெச். ஹசன் அஹமத் மாமியார் வஃபாத்து

ஹெச். ஹசன் அஹமத் மாமியார் வஃபாத்து ஹெச். ஹசன் அஹமத் அவர்களின் மனைவி பரக்கத் அவர்களின் தாயார் நபீசா பீவி நேற்று இரவு 12.30 மணிக்கு 17.03.2015 செவ்வாய்க்கிழமை ராமநாதபுரத்தில் வஃபாத்தானார்.   அன்னாரது ஜனாஸா இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.   அன்னாரது மஃபிரத்துக்கு…

கனி ஹாஜியார் மருமகள் வஃபாத்து

கனி ஹாஜியார் மருமகள் வஃபாத்து துபாயில் பணிபுரிந்து வரும் ஹபிப் திவான் மாமு மனைவியும், கனி ஹாஜியார் மருமகளுமான பாத்திமுத்து ஜொஹரா ( க/பெ ஏ.ஹெச்.என். நெய்னார் ) இன்று 24.02.2015 செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு சென்னையில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஜனாஸா…

ஷார்ஜா கனி அத்தம்மா வஃபாத்து

ஷார்ஜா கனி அத்தம்மா வஃபாத்து   சார்ஜாவில் பணிபுரிந்து வரும் ஜாபர் (எ) முஹம்மது கனியின் அத்தம்மா ஆயிசா இன்று 12.01.2015 திங்கட்கிழமை சென்னையில்  வஃபாத்தானார். இவர் மர்ஹும் இஸ்மாயில் ( கேப்பைச் சாக்கு ) அவர்களின் மனைவியாவார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக…

கூலயன் கபூர் மனைவி ஃபாத்திமா வஃபாத்து

கூலயன் கபூர் மனைவி ஃபாத்திமா வஃபாத்து கூலயன் அப்துல் கபூர் மனைவி ஃபாத்திமா இன்று 03.01.2015 சனிக்கிழமை காலை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும். தகவல் முஹம்மது துல்கிஃப்லி