1. Home
  2. அ. அலுவலகங்கள்

Category: அ. அலுவலகங்கள்

ராமநாதபுரம் சி.இ.ஓ. தொலைபேசி எண்

ராமநாதபுரம் மாவட்ட தலைமை கல்வி அதிகாரி தொலைபேசி எண்   RAMNAD 04567 220666

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 14 வகையான ஆவணங்களைப் பயன்படுத்தலாம்

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், மக்களவைத் தேர்தலுக்கு 14 வகையான ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எல்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி: மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவின்போது, வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையை…

இணையத்தில் எழுத்துருக்கள்: முக்கிய உத்தரவு

மதுரை: ‘அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இணையதளங்களில், ஐந்து வகை தமிழ் எழுத்துருக்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும்’ என, அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், 30க்கும் மேற்பட்ட எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில், 5 வகை எழுத்துக்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என, தகவல் தொழில்நுட்பத்…

முதுகுளத்தூர் மைய நூலகத்துக்குசொந்தக் கட்டடம் கட்டக் கோரிக்கை

முதுகுளத்தூரில் தனியார் கட்டடத்தில் இயங்கி வரும் மைய நூலகத்தை அரசு கட்டடத்துக்கு மாற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக முதுகுளத்தூர் வர்த்த சங்கம் சார்பில் சமூக ஆர்வலர்கள் கோ. உமையலிங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 1957 ஆம் ஆண்டில்…

‘தாட்கோ’ திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: ‘தாட்கோ’ மூலம், செயல்படுத்தப்படும் திட்டங்களில், பயன் பெற விரும்புவோர், விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிட மக்களுக்காக, “தாட்கோ’ மூலம், நிலம் மேம்படுத்துதல், தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பெட்ரோல், டீசல், எரிவாயு, சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தில், மருத்துவமனை, மருந்துக் கடை, கண்…

செல்போனில் வேளாண் செய்திகள்: இணை இயக்குநர் தகவல்

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வேளாண்மை தொழில் நுட்ப செய்திகளை குறுஞ்செய்திகளாக செல்போனில் பெறலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் நா.வீ.கிருஷ்ணமூர்த்தி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு தேவையான தொழில் நுட்ப செய்திகள் மற்றும் இடுபொருள்கள் இருப்பு, விலை விவரம், உரமிடுதல்,…

மின் கட்டணத்தை அஞ்சலகங்களிலும் செலுத்தலாம்

மின் நுகர்வோர் தங்களது மின் கட்டணத்தை அஞ்சல் அலுவலகங்கள் மூலமும் ஆன்லைன் மூலமும் செலுத்தலாம் என மின் வாரிய செயற்பொறியாளர் ஜி. யோகானந்தன் புதன்கிழமை தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மின் நுகர்வோர் தாங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை எந்த உதவி மின்…

2014-ம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள்

ஆங்கில புத்தாண்டு 1–1.2014 புதன்கிழமைபொங்கல் மற்றும் மிலாது நபி 14–1–2014 செவ்வாய்க்கிழமைதிருவள்ளுவர் தினம் 15–1–2014 புதன்கிழமைஉழவர் தினம் 16–1–2014 வியாழக்கிழமைகுடியரசு தினம் 26–1–2014 ஞாயிற்றுக்கிழமைதெலுங்கு வருட பிறப்பு 31–3–2014 திங்கட்கிழமைவங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு(வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகள்) 1–4–2014 செவ்வாய்க்கிழமைமகாவீர் ஜெயந்தி 13–4–2014 ஞாயிற்றுக்கிழமைதமிழ்புத்தாண்டு மற்றும்அம்பேத்கர்பிறந்த நாள்…

முதுகுளத்தூரில் அம்மா குடிநீர்

முதுகுளத்தூர் : அம்மா குடிநீர் கடந்த மாதம் தமிழகமெங்கும் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதுகுளத்தூர் பேருந்து நிலையத்திலும் அம்மா குடிநீர் விற்பனைக்காக சிறப்பு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் விற்பனை இல்லாவிட்டாலும் இதற்கென ஒரு பொறுப்பாளரை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் முதுகுளத்தூர் பணிமனை.  …

பான் கார்டு (PAN Card) என்றால் என்ன?

  நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) என்றால் என்ன? நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN) நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான்கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்களும் பற்றி பார்போம்.…