1. Home
  2. அ. அலுவலகங்கள்

Category: அ. அலுவலகங்கள்

2015 வரை ரேஷன் கார்டுகள் செல்லும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ரேஷன் கார்டுகள் 2015ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை செல்லும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகள் 2015ம் ஆண்டிற்கு புதுப்பிக்கும் வகையில், உள்தாள்கள் அச்சிடப்பட்டு ரேஷன்…

மின் கட்டணம் கணக்கிடும் முறை

மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !! வீட்டு இணைப்புகளுக்கானது: முதல் நிலை:- 1-100 யூனிட் வரை ரூபாய் 1.00நிலைக்கட்டணம் இல்லை.(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும்ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாகஎந்த கட்டணமும் இல்லை.)————————————— இரண்டாம் நிலை:- 1-200 யூனிட்…

முதுகுளத்தூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்துக்குள்பட்ட முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் முதுகுளத்தூர், பரமக்குடி(தனி), ராமநாதபுரம், திருவாடானை ஆகி 4 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு பணிக்குப் பின், மாவட்ட அளவிலான திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலை, ஆட்சியர் க.நந்தகுமார் வெளியிட்டுள்ளார். இதன்படி…

தெரிந்து கொள்வோம் – பிறப்பு சான்றிதழ்

இந்தியச் சட்டப்படி குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை முதல் பாஸ்போர்ட் வரை அனைத்து ஆவணங்களையும் பெற வயதுச் சான்றாக பயன்படுவது பிறப்புச் சான்றிதழ். ஏன் திருமணத்திற்கே கூட வயது சான்றிதழ் கட்டாயமாகிறது. அதேபோல வாரிசுகளின் உரிமை, சொத்துரிமை, அரசு சலுகைகள் போன்றவற்றைப் பெற இறப்புச் சான்றிதழ்…

முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலைபேசி எண்

முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலைபேசி எண் 94450 00 656 167 Madukalathur 94450 00656     25 Sivagangai 158 Thirupathur 94450 00647 159 Karaikudi 94450 00648 160 Devakottai 94450 00649 161 Sivagangai 94450 00650 162 Manamadurai 94450 00651…

ராமநாதபுரத்தில் சிறு, குறுந்தொழில்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

ராமநாதபுரம், செப். 23– ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் சிறு குறு தொழில் தொடங்க அனுமதிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் விரைவாக தொழில் உற்பத்தியை தொடங்குவதற்கு, உள்ளாட்சி அமைப்புகள்,…

பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற வார்த்தைகளின் விவரங்கள்….

பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற வார்த்தைகளின் விவரங்கள்….. சொந்தமாக நிலம் வாங்கும் போது அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களின் விவரம்: பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ். சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு,யாருடைய…

வசிப்பிடப் பகுதியிலேயே அனைத்து சான்றிதழ்களும் பெறும் வசதி

பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள அரசு அலுவலகங்களிலேயே அனைத்துச் சான்றிதழ்களையும் கணினி மூலமாக பெற்றுக்கொள்ளும் வசதி தமிழகத்தில் முதல்முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து அனைத்துப் பள்ளிகளும் இம் மாதம் 2 ஆம் தேதி திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளில் சேர்ந்து மேற்படிப்பு…

உலமாக்கள் மற்றும் பிற பணியாளர்கள் நல வாரியம்

உலமாக்கள் மற்றும் பிற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சமூக, பொருளாதாரஇ கல்வி ஆகியவற்றில் முன்னேற்றமடைய தமிழக அரசால் 2009-ஆம் ஆண்டு “உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்”; துவங்கப்பட்டது. இந்த வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் யார் ? மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் வக்/பு அமைச்சர் அவர்கள்…

ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படிக்கவும்

மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படிக்கவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சிய போக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அதன் முதல் அங்கம்,…