List/Grid

உள்ளுர் Subscribe to உள்ளுர்

சிங்கப்பூர் அரசு ஹஜ் குழுவுக்கு தலைமை வகிக்கும் முதுவை பிரமுகர்

சிங்கப்பூர் அரசு ஹஜ் குழுவுக்கு தலைமை வகிக்கும் முதுவை பிரமுகர்

சிங்கப்பூரில் உள்ள பிரபல நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் முதுகுளத்தூரைச் சேர்ந்த பரிஹூல்லா அப்துல் வஹாப் சபியுல்லா. இவர் சிங்கப்பூரில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் குழுவிற்கு தலைமை வகித்து செல்கிறார். அவர் கூறியதாவது. இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக… Read more »

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

துபாயில் நடந்த ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இப்தார் நிகழ்ச்சி

துபாயில் நடந்த ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இப்தார் நிகழ்ச்சி

துபாயில் நடந்த ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இப்தார் நிகழ்ச்சி   துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இப்தார் நிகழ்ச்சி 11.06.2017 ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம்… Read more »

வஃபாத்து

வஃபாத்து

அஸ்ஸலாமு அலைக்கும். மன்னர் முகம்மது இப்றாகிம் அவர்களது இரண்டாவது மகன் சகுபர் சாதிக் இன்று( 29.05.2017) வபாத்து. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அயிரை அப்துல்காதர் மனைவி வஃபாத்து

அயிரை அப்துல்காதர் மனைவி வஃபாத்து

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) திடல் ஜமாத் முன்னாள் தலைவர் அயிரை அப்துல்காதர் காதர் அவர்களின் மனைவி சஹர்பான் பீவி அவர்கள் இன்றுகாலை (23:5:17) வபாத்தானார்கள்.அன்னாரின் ஜனாஸா இன்றுமக்ரிப் தொழுகைக்குப்பின் ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம்செய்யப்படும்.முகவரி: 52. அய்யாசாமி தெரு புதுப்பேட்டை ,சென்னை.2

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை     முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம் மன்பயீ துபாய் வருகை புரிந்தார்.   அவரை விமான நிலையத்தில் இம்தாதுல்லா, ஜஹாங்கீர்,… Read more »

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை   முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை   முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம் மன்பயீ இன்று 06.02.2017… Read more »

முதுகுளத்தூரில் மீலாது விழா

முதுகுளத்தூரில் மீலாது விழா

முதுகுளத்தூரில் மீலாது விழா 07.01.2017 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

துபாயில் முதுவை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் முதுவை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் முதுவை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி   துபாயில் முதுவை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி 30.12.2016 வெள்ளிக்கிழமை முஸ்ரிப் பூங்காவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காயல்பட்டிணம் ஹுசைன் மக்கி ஆலிம், மதுரை முகம்மது கனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்…. Read more »

வஃபாத்து செய்தி

வஃபாத்து செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும். முதுகுளத்தூர் மரஹூம் மிசாகுகனி அவர்களது மகன் ஹாரூன் ரசீது அவர்கள் சென்னையில் இன்று 01.01.2017 வபாத்து அன்னாரது ஜனாஸா 02.01.2017 காலை 10 மணிக்கு நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் செய்யப்பட உள்ளது Inf by nazeem