1. Home
  2. இலக்கியம்

Category: இலக்கியம்

எழுந்து வாருங்கள் SPB

எழுந்து வாருங்கள் SPB —சந்திரசேகர்—– பாடும் நிலாவே!பாலு எனும் பேரில்நாடு போற்றும்நல்லவரே! இசையை என்னதென்றுஅசைபோடத் தெரியாததிசையெல்லாம் வந்துந்தும்விசையாளும் வித்தகரே! மூச்சுக்காற்றில்பலநூறு பாவங்கள்பாய்ச்சலெடுத்து வரும்வீச்சுகுரலால் வியக்கவைத்தபாட்டுத் தலைமகனே! கொரோனா எனும்கொடியவன் மட்டும் நின்பாட்டில் மயங்காமல் தலைமாட்டில் நின்று தாளம் தப்பிவிடதீட்டும் திட்டத்தால் திகைத்துப்போனாயோ! அழிவில்லா உன்பாட்டின்ஆன்ம சுகம் அறியாவீண்பழிக்கு வித்தாகும்கொரோனா…

அவர் என்னென்ன சொன்னாலும் ரசனை

அவர் என்னென்ன சொன்னாலும் ரசனை எஸ் வி வேணுகோபாலன் ஓர் அருமையான ரசிகர் அண்மையில் காலமாகி விட்டார். தமிழ் ஆசிரியர், புலவர், அரசவை கவிஞர், மேலவை உறுப்பினர், துணைத் தலைவர், திரைப்படப் பாடலாசிரியர் புலமைப் பித்தன் மறைவுச் செய்தி கேட்டதும், ஒரு ரசிகரைத் தமிழ் சமூகம் இழந்து விட்டது என்ற உணர்வு தான்…

உயர்வான வாழ்க்கைக்கு….

உயர்வான வாழ்க்கைக்கு.. ஒரு தடவை ஒரு அப்பாவும் மகனும் ஒரு மலை மேல நடந்து போயிட்டு இருந்தாங்க. அப்போது பையன் கல் தடுக்கிக் கீழே விழுந்து விட்டான். அடிபட்டதுனால, ”ஆ..ஆ..ஆ..ஆ..ஆ” ன்னு கத்துனான். தூரத்துல இதே மாதிரி இவன் கத்துன மாதிரியே ”., ஆ ஆ ஆ ஆ…

கொற்கை அகழாய்வு: 9 அடுக்கு செங்கல் கட்டுமானத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட 2 அடுக்கு கொள்கலன்!

கொற்கை அகழாய்வு: 9 அடுக்கு செங்கல் கட்டுமானத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட 2 அடுக்கு கொள்கலன்!— இ.கார்த்திகேயன்விகடன் மாணவப் பத்திரிகையாளர்செப்டெம்பர் 19, 2021  கொற்கையில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுப் பணியில் நான்கு அடுக்கு கொண்ட திரவப் பொருள்கள் வடிகட்டும் சுடுமண் குழாய், 9 அடுக்கு கொண்ட செங்கல் கட்டடம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்,…

ஹைக்கூ வில் உலக சாதனை படைத்த தமிழன்

தலைப்பு : ஹைக்கூ வில் உலக சாதனை படைத்த தமிழன். ஐக்கூ, கைக்கூ அல்லது ஹைக்கூ (Haiku) மூன்று வரிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் என 17 அசைகளைக் கொண்டு அமைக்கப்பெறும் இயைபற்ற ஜப்பானியக் கவிதை வடிவம் ஆகும். ஐக்கூ மிகக்குறைந்த சொற்களைக்கொண்டு நேரடியாகவும், மறைமுகமாவும்…

குயில் பாடிய குயில்

குயில் பாடிய குயில்          – கண்ணதாசன் ஓராயிரம் குயில்கள்      உட்காரும் சோலையிலேஒருகுயில் கண்டானடி- பாரதி      உடன் குயிலானானடி! தேராயிரம் தவழும்     செந்தமிழ் வீதியிலேதேரொன்று கொண்டானடி- பாரதி    சிலையென் றமர்ந்தானடி! காராயிரம் மிதக்கும்    ககனத்திலே…

இணைய(யா)நட்பு

இணைய(யா)நட்பு— கோவை எழில்இதயத்தால் பிணைந்திருந்த காலங்கள் சென்றுஇன்று இணையத்தால் இணைந்துள்ள இதயங்கள் வென்று.நன்றி இணையமே!முகம் அறியா நட்புகள்அகம் அறியா  அறிமுகங்கள் இகம் முழுதும் இணைப்புகள்சுகம் கேட்டு சுடுக்கைகள்.அடுத்த வீட்டினில்யார் தெரியாதுஆனாலும்…பார் முழுக்க பழக்கம்ஊர் முழுக்க உறவுகள். அடையாளமின்றி அறிமுகம்ஆனாலும்…அதிலும் ஒரு நன்மைதான் அதுவும் ஓர் உண்மைதான்.பாலினம் தெரியாது நிறம் அறியாது நாடு கிடையாதுசாதி மதம் புரியாதுமொழி ஒன்றே அறியும்.கருத்து மணம்…

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி“””””””””””””””””””‘””””””””””””அன்னையும் தந்தையும்உலகம் என்றுஅனைவரும் ஏற்கபொருளுரைத்த கணபதிக்கு சதுர்த்தி விழா கொண்டாட்டம்.ஆடம்பரம் இல்லாதவழிப்பாட்டை ஏற்றுவழிவிடும் விநாயகர். வாழ்வில் குறையில்லைநிறைவை நிம்மதியைவழங்கிடும் சித்தி விநாயகரை வணங்கிவரம் பெற்றுவளமும் நலமும் நிறைவாய் பெற்று வாழ்க!!வாழ்க!!வாழ்த்தி மகிழ்கிறேன்.தஞ்சை ந.இராமதாசு.

கபில்தேவ்

நன்றி:‍  https://en.wikipedia.org/wiki/Kapil_Dev “கபில்தேவ்” ___________________________________ருத்ரா பந்துகளின் வீரனே! மட்டையடிகளின் தீரனே! களத்தில் மக்கள் கண்களை யெல்லாம் கொள்ளை கொண்ட‌ பேரழகனே! “எண்பதுகளின்” கிரிக்கெட் வரலாற்றில் முதல் அட்டை முதல் கடசி அட்டை வரை பொறித்து நின்ற பொன்னான‌ எழுத்துக்கள் எல்லாம் உன் பெயர் தானே! கிரிக்கெட் மைதானம் ஆகாயத்தையே கோப்பையாக்கித்…

மீட்கப்பட்டத் தமிழ்க் கல்வெட்டுகளின் வரலாறு

மீட்கப்பட்டத் தமிழ்க் கல்வெட்டுகளின் வரலாறு— மா.மாரிராஜன்மீட்கப்பட்டத் தமிழ்க் கல்வெட்டுகளின் வரலாறு … ஏறக்குறைய … 1887 ஆம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் இருந்த கல்வெட்டுகள் படியெடுக்கும் பணிகளை ஆங்கிலேயர்கள் தொடங்கினார்கள்.  இவர்களால் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் மைப்படிகள் அனைத்தும் முதலில் ஊட்டியிலும், பிறகு சென்னையிலும் பாதுகாக்கப்பட்டு,  இறுதியில் மைசூர்…