List/Grid

இலக்கியம் Subscribe to இலக்கியம்

தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள். இசுலாமிய மார்க்கத்தில் ஒருதூதர்-யார்க்கும் இணையில்லா இப்ராகிம் எனுந்தூதர்! விசுவாசம் மிகக்கொண்டு வாழ்ந்தவர்-இறை வழிபாட்டை உயிராகக் கொண்டவர்! அசுரத்தன நம்ரூது ஆட்சியிலும் – சிறுதும்! அச்சமின்றி இறைகொள்கை உரைத்தவர். இசுமாயில் எனுந்நல்ல வாரிசை – அந்த இறையருளால் பெற்றின்பம்… Read more »

தியாகத்  திருநாள் !

தியாகத் திருநாள் !

தியாகத்  திருநாள் !        (   எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )    உயர்வான  ஒற்றுமையை உளம்நிறையத் தியாகமதை                   … Read more »

சவால்களின் காலம்

சவால்களின் காலம்

சவால்களின் காலம்    செல்லாக் காசான அரசியலைக் காப்பாற்றிக் கொள்ளத்  துடிப்போரின் சூதாட்டத்திற்கு எதிராக………   எஸ் வி வேணுகோபாலன்    கிரேக்க புராணக் கதையொன்றில் வரும் டேன்டலஸ் என்பவன் ஒரு சபிக்கப்பட்ட பாத்திரம். அவனுக்கு வழங்கப்படும் தண்டனை விசித்திரமானது.  தூய நீர்ப்பொய்கை ஒன்றில் கழுத்தளவு… Read more »

இருளிலிருந்து ஒளி……

இருளிலிருந்து ஒளி……

இருளிலிருந்து ஒளி…… > =============================================ருத்ரா > சிறப்பான கவிதை. ரசித்தேன், நா. கணேசன் > > “தமஸோ மாம் ஜ்யோதிர் கமய…” > அந்த கும்மிருட்டுக்கும் > நீலப்பிழம்பின் வானச்சதைக்கும் > சமஸ்கிருதம் புரியவில்லை. > தமிழும் தெளியவில்லை. > >… Read more »

கவிமணி ஒரு வரலாற்றாய்வாளர்

கவிமணி ஒரு வரலாற்றாய்வாளர்

கவிமணி ஒரு வரலாற்றாய்வாளர் முன்னுரை கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை ஒரு கவிஞராக அறியப்படுவதே நாம் பெரிதும் காணுகின்ற நிலை. ஆனால், அவர் சிறந்ததொரு வரலாற்று ஆராய்ச்சியாளராகவும், கல்வெட்டு ஆராய்ச்சியாளராகவும் விளங்கியுள்ளார் என்பது மிகுதியும் வெளிச்சத்துக்கு வரவில்லை என்றே கருதத்தோன்றுகிறது. பேராசிரியர் முனைவர் Y. சுப்பராயலு அவர்கள்… Read more »

கனவுகளை நிறைவேற்றும் உளத்திண்மையோடு கொண்டாடுவோம்!

கனவுகளை நிறைவேற்றும் உளத்திண்மையோடு கொண்டாடுவோம்!

கனவுகளை நிறைவேற்றும் உளத்திண்மையோடு கொண்டாடுவோம்! எஸ் வி வேணுகோபாலன்  எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு என்று டி கே பட்டம்மாள் அவர்களது கணீர் குரலில்தான் மகாகவி பாரதியின் அசாத்திய கவிதை வரிகளோடு விடிகிறது… Read more »

ஹஜ் எனும் ஓர் அற்புதம்

ஹஜ் எனும் ஓர் அற்புதம்

சாந்திச்  சரணா  லயமாம் – ஹஜ்ஜில் …………சாரும் புவியின்  முதலா லயமாம் ஏந்திப் பிரார்த்திக்கும் ஆங்கே—அருள் ………….இறங்கிடும் ஹாஜிகட்கு நன்மையும் பாங்கே தந்தைஇப் றாஹிம்பாங் கோசை- இந்தத் ……….…தரணியில் மக்காவின் ஈர்ப்பு விசையாம் சிந்தையிட் சேருமிறை போதம்- ஆங்குச் ……………சேர்ந்தே ஒலிக்கும்… Read more »

இயற்கை சாகுபடிக்கு வழிகாட்டும் கிருஷ்ணகிரி தோட்டக்கலை விவசாயிகள்

இயற்கை சாகுபடிக்கு வழிகாட்டும் கிருஷ்ணகிரி தோட்டக்கலை விவசாயிகள்

இயற்கை சாகுபடிக்கு வழிகாட்டும் கிருஷ்ணகிரி தோட்டக்கலை விவசாயிகள் வேளாண் நிலம் முனைவர்.தி.ராஜ்பிரவின் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் தோட்டக்கலை பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகிறது. ஐந்து முக்கிய நெடுஞ்சாலைகளை கொண்டுள்ள காரணத்தால் இங்கு சாகுபடி செய்யப்படும் பழங்கள், காய், கனிகள் தொலை… Read more »

பாகியாத் நிறுவனர் – நினைவலைகள் அரங்கம்

பாகியாத் நிறுவனர் – நினைவலைகள் அரங்கம்

– மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி வே லூர் அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி 150 ஆண்டுகால வரலாற்றுக்குச் சொந்தமான பாரம்பரியமிக்க கல்வி நிலையம். இங்கு இஸ்லாமிய சமயக் கல்வி போதிக்கப்படுகிறது. வேலூர் மாநகரின் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் இக்கல்லூரியில்… Read more »

மூலிகை பேசுகிறது

மூலிகை பேசுகிறது

மூலிகை பேசுகிறது செம்பருத்தி ——————————————————————————————— கிழக்காசிய நாடுகளில் தழைத்திடும் தாவரம் கிடைத்தோர்க்கு நலமென கொடுத்திடும் ஓர்வரம் அழகென பூத்திடும் அருமருந்து செம்பருத்தி ஆரோக்கியம் தந்திடும் அன்றாடம் நிலைநிறுத்தி அழகான கூந்தலுக்கு அற்புத மருந்தாகும் அன்புடன் உபசரிக்கும் ஆதிவாசி விருந்தாகும் விழாக்கால வேள்வியிலும்… Read more »