1. Home
  2. இலக்கியம்

Category: இலக்கியம்

கண்ணாடி

கண்ணாடி  எஸ் வி வேணுகோபாலன் ஒரு பழைய கதை. ஒரு முதிய வழிப்போக்கர் தமது பயணத்தின் ஊடே, தங்கள் இல்லத்தில் தங்கி இளைப்பாற அனுமதிக்கின்றனர் ஓர் இளம் தம்பதியினர். அவர் தமது பையில் என்னதான் வைத்திருப்பார் என்று ஒரு நாள் அவர் உறக்கத்தில் இருக்கையில் கணவன் எடுத்துப் பார்க்கிறான். கையில்…

வாசல் கோலம்

மைசூர் இரா.கர்ணன் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா. தலைப்பு :வாசல் கோலம் பார் போற்றும் பண்பாடு தமிழ் நாடெங்கும் காணுதின்று.., வேர் போன்ற முன்னோர்கள் விளக்கிச் சென்ற நன்நெறிகள்.., ஊர் எங்கும் காணுதே..! உவகை யெல்லாம் கூட்டுதே..! வசந்த கால வாசல் கோலம் மண் மணக்குதே.. உயர்ந்த இனம்…

தேசிய உழவர் தினம்

உலகில் வாழும்உயிர்கள் அனைத்தும் உயிர் வாழ உணவு அவசியம். உணர்ந்து இதனை உணவுப் பொருளின் உற்பத்திதனை உயர்த்திடல் வேண்டும். உற்பத்தி செய்ய உழைத்திடுவோர்க்கு உரிய விலைகொடுத்துஉயர்த்திட வேண்டும். உலகில் பலரும்உணவின்றி தவிக்கும்உண்மை நிலையை உணர்ந்து அவர்க்கு உறுபசிதீர்க்க உதவிட வேண்டும்.உணவுப்பொருளின் உபயோகத்தில்  உயர்ந்த கவனம் உள்ளத்தில் வேண்டும்.உழவன் உயர்வே உலகின் உயர்வு, உழவன் வாழ உறுதுணயாக உற்றது செய்வோம் உலகத்தோரே .அன்புடன், சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.

விடியாத பகல்

விடியாத பகல் லால்பேட்டை A.H.யாசிர்அரபாத் ஹசனி அபுதாபி,  +971-55-6258851  குளித்துவிட்டு முகக் கண்ணாடியில் தாடியைச்  சீவிக் கொண்டு தொப்பியைத் தலையில் அணிந்து கொண்டு சந்தோஷமாய்  வெளியேறினான் ஹபீப். நண்பர்களோடு நேரங்களை செலவளித்துவிட்டு   வீட்டுக்குத் திரும்பத் தனது இருசக்கரத்தில் அமர்ந்தான். அவனது வாட்சப் குறுச் செய்திக்கான சமிக்கை தந்தது. வண்டியை ஓரம்…

திப்பு சுல்தான்

திப்பு சுல்தான் தேசத்திற்கு தப்பிட்டவர்கள் மத்தியில்சுதந்திர வேட்கை எனும் உப்பிட்டவன் இவன்…துப்பு கெட்டவர்கள் மத்தியில்தேசத்தை உயிருக்கு மேலாகஒப்பிட்டவன் இவன்… திப்பு – மனிதர்களில் ஒரு புனிதன்..மன்னர்களில் ஒரு மாமணி…. வீரத்தால் சிறந்தவன் – நெஞ்சின்ஈரத்தால் நிறைந்தவன்…அடுத்தவர்க்கு உதவும் – உபகாரத்தால் இனித்தவன் –எதிரிகளை மேல் கொண்டகாரத்தால் தனித்தவன்…. தேசத்தை…

மாவீரன் திப்பு சுல்தான்

மாவீரன் திப்பு சுல்தான் –  கவிதா சோலையப்பன் 20 நவம்பர் 2021 – இன்று மைசூரின் புலி என்று அழைக்கப்படும் திப்பு சுல்தானின் பிறந்தநாள். திப்பு சுல்தான் 1750 ஆம் ஆண்டு இதே நாளில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தேவனஹள்ளி என்ற இடத்தில் ஹைதர் அலிக்கும், பாக்ர்-உன்-நிசா அவர்களுக்கும்  மகனாகப் பிறந்தார். ஹைதர் அலியும் இந்திய வரலாற்றில்…

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் மஸ்னவி ஷரீப் ஆறாம் பாகம் வெளியீட்டு விழா

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் மஸ்னவி ஷரீப் ஆறாம் பாகம் வெளியீட்டு விழா ஷார்ஜா : ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் 40வது சர்வதேச புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. இந்த சர்வதேச புத்தக கண்காட்சியில் மஸ்னவி ஷரீப் தமிழ் மொழியாக்கத்தின் ஆறாம் பாகம் வெளியீட்டு விழா நடந்தது.தொடக்கமாக  திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள்மாணவர்…

தொன்மத்தமிழ் நம்மை ஒருங்கிணைக்கட்டும்!

தொன்மத்தமிழ் நம்மை ஒருங்கிணைக்கட்டும்!கே.எஸ்.இராதாகிருஷ்ணன்“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” – சங்கப் புலவரான கணியன் பூங்குன்றனின் இந்தப் பழந்தமிழ்ச் சொல்லுக்கு இருக்கும் உலகளாவிய அரவணைப்பு தான் தமிழருக்கு அன்றேக்கே இருந்த பண்புமிக்க அடையாளம்.தமிழின் அரிய தொன்மையை முதலில் அறிந்து உலகிற்குச் சொன்னவர்கள் வழக்கம் போல அயல்நாட்டினர் தான். கால்டுவெல் திராவிட…

ஹஜ்ரத் செய்யதினா நாகூர் பாதுஷா நாயகம் (ரலி) அவர்களின் நாற்பது பொன்மொழிகள்

ஹஜ்ரத் செய்யதினா நாகூர் பாதுஷா நாயகம் (ரலி)அவர்களின் நாற்பது பொன்மொழிகள் “வாழ்க்கை” என்பது மல்லிகைப்பூ பரப்பிய படுக்கையல்ல. அது சேவையின் பம்பரம். தன்னை உணர்ந்தவன் தன் இறைவனை அறிகின்றான். வானங்களில் தேடினேன், பூமியிலும் தேடினேன், நான் தேடிய மெய்ப்பொருளை இதயத்தின் இருள் அறையிலேயே கண்டேன். போதுமென்ற மனதுடன் நீ…

மின்கவி

மின்கவி (E-development and Digital Publishing) நிறுவனம் எழுத்தாளர்களின் சிறுகதைகள்,நாவல்,கவிதை,ஆய்வு கட்டுரை,கல்வி சார்ந்த நூல்கள் போன்றவற்றை E-Book / Printed Books வடிவில் செய்து தருகின்றனர். இதன் மூலம் எழுத்தாளர்களின் படைப்புக்களை அயல்நாட்டு தமிழ் வாசகர்களும் / இந்த தலைமுறை இளம் வாசகர்களை (technological சாதனங்கள் வழி புத்தகம் வாசிக்கும் வாசகர்கள்…